அழைப்பு

This entry is part 1 of 3 in the series கற்று கேட்டு ஆய்ந்தவை

அம்ப்ருணர் எனும் ரிஷியின் மகளாகிய வாக் எனும் உயர்ந்த ஞானம் பெற்ற பெண்ரிஷி தனது ஆத்ம அனுபவத்தால் (மெய்யுணர்வால்) தானே எல்லாமாக, தன்னையே அந்த பிரம்மமாகக் காண்கிறாள். தானே பூமி, ஆகாயம், மனிதன், தேவன், உணவு, காற்று என்றெல்லாம் கூறிக் கடைசியில் முடிக்கும் எட்டாவது ஸ்லோகம் மிகவும் ஆழமான கருத்துடையது.

பிறப்பினைக் கொண்டாடும் உலகம்

This entry is part 2 of 3 in the series கற்று கேட்டு ஆய்ந்தவை

தாய் – சேய் உளவியல் அடிப்படையில் தாயின் குரலைக் கேட்பதனால் அவளுடைய அருகாமையை உணர்ந்து கொள்கிறது அந்த ஓடியாட இயலாத சின்னஞ்சிறு குழந்தை. ஏணி, தூளி என்பது அக்காலத்தில் குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் தனது பழைய புடைவையால் உருவாக்கும் ஊஞ்சல் போன்ற சாதனம். தாயின் அருகாமையை இதனாலும், அந்தத் தொடு உணர்ச்சியினாலும், அவளுடைய வாசம் அதிலிருப்பதாலுமே அக்குழந்தை உணர்ந்துகொள்ளும்.

சொல்லும் பொருளும்

This entry is part 3 of 3 in the series கற்று கேட்டு ஆய்ந்தவை

எழுத்து என்பது பேச்சின் ஒலிவடிவமே. கையால் எழுதப்படுவதாலும் வாயால் ஒலி எழுப்பப்படுவதாலும் எழுத்து என்னும் பெயர் வந்தது என்கின்றனர். கையால் எழுதப்படும் வரிவடிவ எழுத்து காலங்கள் தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது. இவற்றிற்கு முற்கால எழுத்துக்களே ஆதாரமாகும். இவற்றைப்பற்றிய ஆராய்ச்சிக்கு தொல்லெழுத்தியல் (Palaeography) என்று பெயர்.