வருவதற்கான
அறிகுறிகளெல்லாம் அமைகிறது இனியதாகவே
பொழிந்தபின்தான்
தெளியும் …
ஆசிரியர்: கா.சிவா
கவிதைகள்
வாள் கொண்டு அறுக்கும் போதும்
எரி கொண்டு தசையை தீய்க்கும்போதும்
வலி காட்டாது தாங்கியதால்
சற்றே சலுகையுடன்
புன்னகை கூட காட்டுகின்றன.
விடுதலை
ஒவ்வொருமுறை
வீடு மாறும்போதும்
பரண்மேலோ படுக்கையினடியிலோ
தூசு படிந்து ஒளிந்திருக்கும்
அப்பத்தாவின் தகரப்பெட்டி
ஆதி விடம்
அவன் முன்பின் நகரமுடியாத இக்கட்டில் மாட்டியபோது சரியாக அச்சொல்லை எய்ய இவனைத் தூண்டி அவன் குருதியைக் கொப்பளிக்க வைத்தேன் சொல் தைத்துப்பெற்ற தீந்துயரை திரும்ப அளிக்கக் காத்திருந்து பிடுங்கப்பட்ட அதேசொல்லை எறிந்தான் இவனை நோக்கி “ஆதி விடம்”
பெறப்படாத பிரியம்
அவளுக்கென பிரத்யேகமான மூலக்கூறுகளுடன் துளித்துளியாய் மனதினுள் ஊறி தளும்பும் பிரியத்தை மறுத்தால் என்செய்வது … பிறருக்கு வழங்கலாமெனில் ஏற்கனவே பெறுகிறார்கள் அவரவரின் கொள்கலனுக்கேற்ப .. புதியவருக்கென யோசித்தால் தனித்தன்மையுடையதை எப்படி …. துளிர்க்கும் ஊற்றுக்கண்ணை “பெறப்படாத பிரியம்”
உண்டியலின் மேல் சிறு இறகு
எப்போதாவது கேட்க
வாய்க்கிற
குயிலின் கூவல்
எதிர்க்குரலின்றி