அப்பொழுதுதான் அப்பாவை முழுதாக வெளிச்சத்தில் பார்த்தான் ஒரு வார தாடி சவரம் செய்யப்படாமல் இருந்தது நினைவு தெரிந்து அவர் முகம் பளபள வென்றே இருக்கும் , தினமும் அவரே சவரம் செய்து கொள்வார். முகம் கூட லேசாக கவலையில் ஆழ்திருப்பதாகவும் ரயிலில் வரும் போது தூங்காமல் வந்ததாக சொன்னது. சரி இப்போது கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். அம்மாவ எழுப்பாதீங்க அவங்களா எழுட்டும் என்றான்.
Author: கலித்தேவன்
சோர்வு & இரவின் இருள்
தேன்மதுரத் தேநீரின் மணம்
என்னை தூக்கிக் கொண்டு
நடந்தது
கண் மூடி சுவைத்த போது
நாவினுள் பட்டு எல்லையிலா
பிரபஞ்ச வெளியில் நின்றிருந்தேன்
புத்தனின் புன்னகை
இளமையினால் கண்களின் கூர்மையும் பிரகாசிப்பும் அதிகமிருந்ததோடு மிக ஆழத்தில் அமைதி தெரிந்தது. அவ்வமைதியினால் புன்னகை மயக்கும் வசீகரத்தை தெறித்தது. பார்சல் கட்டுவதிலும் வரிசை எண்ணை அழைப்பதிலும் தனித்துவமும் பணிவுடன் கண்டிப்பும் நிறைந்திருந்தது.. இருபது நிமிடங்கள் கரைந்தது குறிப்பிட்ட எண்ணை மூன்று முறைகள் அழைத்தார் ஒருவரும் பதிலளிக்கவில்லை.
20 வடை + 13 பேர் = 2 புத்தகம்..
மூன்றாண்டுகளாக எவ்வளவோ முயற்சித்தும் அதிகம்பேரை கூட்ட முடியவில்லை கட்டுரை என்றால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். முப்பது பேர்வரை வருவார்கள். நாவலென்றால் பத்து பேர்களுக்குள்ளாகத்தான் வருவார்கள் ஆறு பேர்கள் தவிர மற்றவர்கள் படிக்க வே மாட்டார்கள். பேசியதிலிருந்து கேள்விகள் கேட்டுவிட்டோ, பாராட்டிவிட்டோ சென்று விடுவார்கள்
கலியபெருமாள் கலித்தேவன் கவிதைகள்
அலைக்கழிக்கப்பட்டவனின் துயரம்
மருந்தடைக்கப்பட்ட வெடிகுண்டென
கையில்.
வீசி எறியுமுன்னே அதியற்புத புன்னகையோடு மனக் காட்சி
இன்னாரு வாய்ப்பு
புதிய அனுபவம்
ஒவ்வொன்றாக சரி பார்த்ததில் வயர் தான் சரியில்லை என உறுதி செய்து கொண்டு , வேறு வயர்கொண்டு பார்த்ததில் பேன் ஓடியது.இடையே புதிய வாடிக்கையாளரும் அவர் நண்பரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல இத பாருங்க அத பாருங்க சுட்சு சரியில்லாம இருக்கும் அத பாருங்க என அருகிலிருந்து எதையாவது சொல்லிக் கொண்டிருந்தனர்.
