இலக்கியத்துக்கான நோபல் பரிசு- 2026 ஆன் கார்சன்

ஆன் கார்சன் சாஃபோ மற்றும் யூரிபிடிஸ் போன்ற கிரேக்க செவ்வியல் எழுத்தாளர்களின் பல அதிகம் அறியப்படாத படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.  மூலத்தின் அனுபவம் சிதையாமல் நவீன கவிதைகளுக்கான நடையில் கூரிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். வேர்ச்சொல் (Etymology) ஆய்வே தனது ஆக்கங்களின் தொடக்கப் புள்ளி எனக் கருதுகிறார்.பலவகை இலக்கிய வகைமைகளின் இலக்கணங்களுக்கிடையேயான  எல்லைக்கோடுகளை மீறிய  கவிதைகள், கட்டுரைகள், லிப்ரெட்டோக்கள்(ஓபரா, பேலே (Ballet) போன்ற இசை நாடகங்களுக்கான பாடல்கள், வசனங்கள் அடங்கிய உரை) உரைநடை விமர்சனங்கள் மற்றும் கவிதை நாவல்களையும் படைத்துள்ளார்.

பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்

அமெரிக்காவும் இந்தியாவும் 1. ஸ்டீபன் கோல்பெர்ட் கேன்சல் – ஒடுக்கப்படுகிறதா அமெரிக்க பேச்சுரிமை? தினேஷ் ஜெயபாலன் | பாஸ்டன் பாலாஜி வரி, வட்டி, கிஸ்தி – அமெரிக்க இந்திய உறவு? தினேஷ் ஜெயபாலன் | பத்ரி சேஷாத்ரி | ஶ்ரீகாந்த் மீனாக்க்ஷி சினிமா – மிகை நாடும் கலை “பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்”

கூம்பிய கனவுகள்

சொல்வனம் இதழில் பாவண்ணனின் சிறுகதை “கனவு மலர்ந்தது” படித்தேன். வாசித்து முடித்தவுடன் ஒரு சாதாரண சிறுகதையாகத்தான் தெரிகிறது. நாடகம் என்ற கலையின் வீழ்ச்சியைச் சொல்வதாக இருக்கிறது. நாடகம் என்ற வடிவம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது; நகரங்களில் சபாக்களில் இன்னும் கூட நடத்தப்படுகின்றனவே என்று சொல்லலாம். ஆனால்…