ஸ்பாரோ 2026 அறிவியல் புனைவுப் பரிசு

ஸ்பாரோ என்னும் வரலாற்று ஆவணக் காப்பக அமைப்பு, ஆர். தியாகராஜன் மற்றும் இமெல்டா பிண்டோ ஆகியோருடன் இணைந்து வழங்கும் இலக்கியப் பரிசு பற்றிய அறிவிப்பு சமீபத்தில் கிட்டியது. 2026 ஆம் வருடத்துக்கான இலக்கியப் பரிசுகள் இலக்கியத்தில் அறிவியல் புனைவுகள் என்ற பிரிவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்திய மொழிகளில் பலவற்றுக்குப் பரிசுகள் “ஸ்பாரோ 2026 அறிவியல் புனைவுப் பரிசு”

புதிய நூல்களுடன் சொல்வனம் எழுத்தாளர்கள்

இவர்களின் படைப்புகளில் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு ஆக்கமும் புதிய பல எண்ணங்களை விதைக்கிறது; ஒவ்வொரு கட்டுரையும் பற்பல கோணங்களைத் திறக்கிறது. பெண்களின் உள்ளுணர்வுகளை சூழலோடு பின்னிப் படைக்கும் திறன், அறிவியலையும் இலக்கியத்தையும் இணைக்கும் அதிர்ஷ்டமான சேர்க்கை, வரலாற்றை புனைவில் புதைக்காமல் ஒளிர வைக்கும் கலை — இவை இந்த எழுத்தாளர்களை சொல்வனம் குடும்பத்தில் தனித்துவமாக்குகின்றன.