ஸ்பாரோ 2026 அறிவியல் புனைவுப் பரிசு

ஸ்பாரோ என்னும் வரலாற்று ஆவணக் காப்பக அமைப்பு, ஆர். தியாகராஜன் மற்றும் இமெல்டா பிண்டோ ஆகியோருடன் இணைந்து வழங்கும் இலக்கியப் பரிசு பற்றிய அறிவிப்பு சமீபத்தில் கிட்டியது. 2026 ஆம் வருடத்துக்கான இலக்கியப் பரிசுகள் இலக்கியத்தில் அறிவியல் புனைவுகள் என்ற பிரிவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்திய மொழிகளில் பலவற்றுக்குப் பரிசுகள் “ஸ்பாரோ 2026 அறிவியல் புனைவுப் பரிசு”