டால்-ஈ என்கிறார்கள்; மிட்ஜர்னி என்பார்கள்; ஹக்கிங் ஃபேஸ் என்றார்கள். கூடவே எங்கு பார்த்தாலும் கூகுள் தேடல் காணாமல் போய், எல்லோரும் ஜெமினிக்கும் க்ரொக்-கும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன்? எதற்கு?? எப்படி???
செயற்கை நுண்ணறிவு ஏன் இவ்வளவு பேசப்படுகிறது? அதன் சாத்தியங்கள் என்ன? விரிவான அறிமுகம்:
முந்தைய அறிமுகங்களும் ஆய்வுகளும்
அடுத்த பகுதி:
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “சாட் ஜிபிடி-யால் என்ன செய்ய முடியும்?”