தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம்

அமெரிக்காவின் உணர்ச்சி நிறைந்த வரலாறு ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த நாட்டில் வாழ்ந்த அனுபவம் மட்டுமில்லாமல் அதன் வரலாறு, அங்கு நடக்கும் அரசியல், பொது நிகழ்வுகள், வாழ்க்கை முறை, மக்கள் என்று அனைத்தையும் வாசித்தும், கண்டும், கேட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும். என் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட கால் “தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம்”

டாப் கியர் (Top Gear) – வாகன ப்ரேமிகளின் உயிர்த்துடிப்பு

கார்களை மையப்படுத்தி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவது மிகக் கடுமையான விஷயம். சராசரி மனிதன் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஒரு இடத்திலிருந்து இன்னொன்றிற்குப் போக உதவும் இயந்திரமாகத்தான் அறிவான். இன்ஜின் மற்றும் ஆயிரக்கணக்கான உபகரணங்களின் தேவை, வடிவமைப்பு, செயல்படும் கோட்பாடு, தேர்வு போன்ற நுட்பம் சம்பந்தமான கேள்விகளை நூற்றில் தொன்னூற்றி ஒன்பது பேர் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அரிசியில் ஆர்சனிக்

 கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்  6 பேரை உணவில் சயனைடு கலந்தளித்து கொலை செய்த கேரளாவின் ஜோலி ஜோசப் 2019 ல் கைது செய்யப்பட்டார் .வழக்கு விசாரணையில் இருக்கிறது. கடந்த 2023 டிசம்பர் 22ல்  நெட்ஃப்ளிக்ஸில் இதுகுறித்த ’’கறியும் சயனைடும்’’ என்ற ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. “அரிசியில் ஆர்சனிக்”

இளம்பருவத்தோள்

அமெரிக்க வாழ் இந்தியர்களைப் பற்றிய முதல் நெட்ஃபிளிக்ஸ் தொடர் அமெரிக்கத் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தி ஆஃபீஸ்” என்ற அமெரிக்க நாடகத்தில் நடித்துப் பிரபலமான இந்திய வம்சாவளி மிண்டி கேலிங் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை “Never Have I Ever” தொடராக இயக்கியிருக்கிறார்.