முகம் அலம்பும் பூனை

மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்றாலும் கூட அதிகாலையிலயே எழுந்து பூனைக்கு முன்னால் பற்பொடியை தட்டி ஒரு பேப்பரில் வைத்துவிட்டு மூவரும் அமர்ந்திருந்தோம். பூனை பேப்பரில் வெள்ளையாக இருந்த பற்பொடியை எதோ உணவுப்பொருள் என்று நினைத்து மோந்து பார்த்துவிட்டு நெல் மூட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்து கொண்டது. “பூனை நம்மளப் பார்த்து பயப்படுது.” என்றான் பெரிய அண்ணன். அவன் அவ்வாறு சொன்னதும் எல்லாரும் மறைந்து நின்று கவனிக்க ஆரம்பித்தோம். ஒன்பது மணி ஆகியும் பூனை பல் துலக்கவே இல்லை. நெல் முட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்துகொண்டு வெளியே வரவும் இல்லை.

வெள்ளாட்சி

சௌந்தர்யா தேவிய கல்யாணியம்மன் கோவில்ல வைத்து பார்த்துட்டு அவ அழகுல மயங்கிப்போன அம்பலம் ஜமீன் சுப்பராயலு ரெட்டியார் மகன் ரெங்கசாமி ஏழு குளத்து பத்துக்கு சொந்தக்காரன் பொண்ணு கேட்டு போயிருக்கிறான். தங்களைவிட ஜாதியிலயும் பணத்துல எந்த விதத்திலும் குறைவில்லாம இருந்தும் ஜாதிவிட்டு ஜாதிப் பொண்ணு கேட்க வந்ததுக்காக ரெங்கசாமியைப் பிடிச்சி வைத்து ஒரு பக்கத்து மீசைய எடுத்து விட்டுட்டாங்க. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் சவுந்தர்யா தேவிக்கு திருமணம் பண்ணாம வைத்திருக்க கூடாதுன்னு மாப்பிளையவும் தேட ஆரம்பிச்சாங்க.

வசூல்

ஆட்டை கொடுத்து விடலாம் என முடிவு செய்த அருணகிரி “இதுவரை என்னோட கண்ணான புள்ளைங்களுக்கு ஒரு நாளாவது, ஒரு நூறு மில்லி பால் வாங்கிக் கொடுத்ததில்ல. ஒரு பொறந்த ஆட்டுக்குட்டியின் மேல இருக்கற ஐயகூட அதோட தாய் ஆடு சரியாக நக்கிறாத நிலையிலதான் இந்த ஆடு என்னோட வீட்டுக்கு “வசூல்”

விதி

வேலை செய்து கொடுத்த கூலியை கேட்க, கோதண்டத்தின் வீட்டிற்கு முன்னால் வந்து  நின்றான் கதிரேசன். சுத்துப்பட்டி கிராமத்துல குடிசை வீடு கட்டுறவங்களுக்கு மண்ணால சுவர் எழுப்பி கொடுக்குறதுல கதிரேசனுக்கு மிஞ்சின கெட்டிக்காரன் இல்லைன்னு சொல்லலாம்.  கைராசிக்காரன்னு பேரு எடுத்தவன். வேலைக்கு ஏற்ற கூலியை கறாராக கேட்டு வாங்கிடுவான். வயசு “விதி”