புது நகர நிர்மாணமும் இரண்டாம் பயணத்தின் முடிவும்!

This entry is part 11 of 11 in the series கொலம்பஸ்

இந்தப் புகார்கள் ஸ்பானிய அரசவையை சென்றடைந்தன. இதனால் அதிருப்தி அடைந்த ஸ்பானிய அரசு, ஹுவான் அகாடோ (Aguado) என்பவரை 1495-ல் ஹிஸ்பானியோலாவுக்கு  உண்மை நிலவரத்தை விசாரிக்கவென்று அனுப்பினர். அவர் அரசரின் பிரதிநிதியாக வந்து அங்குள்ள நிர்வாக நிலைமையை விசாரிக்க வேண்டியிருந்தது.  அகாடோ தன் அதிகாரத்தை முறையில்லாமல் பயன்படுத்தியதால், கொலம்பஸ் இனி மேலும் புதிய கண்டுபிடிப்புகளைச் சேர்க்காமல் ஸ்பெயினுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.