ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே

இன்று (25 அக்டோபர்) கானகலாதரர் மதுரை மணி ஐயரின் பிறந்த நாள். நேற்று இரவு நான் அவருடைய காம்போதியில் திளைத்திருக்க — அருகில் என் மகன் 2022 உலகக் கோப்பை ஆட்டங்களையும் பின்னணிக் காட்சிகளையும் விறுவிறுப்பாகத் தொகுத்திருக்கும் வெப்சீரிஸைப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியற்காலையில் ஒரு கனவு. கனவுதான் என்றாலும், “ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே”