
நாடக நூல்கள்
மழை
போர்வை போர்த்திய உடல்கள்
காலயந்திரங்கள்
நந்தன் கதை
ஒளரங்கசீப்
ராமானுஜர்
கொங்கைத்தீ
பசி
புனரபி ஜனனம் புனரபி மரணம்
தர்மம்
கோயில்
இறுதியாட்டம் – சேச்சுபியர் எழுதிய கிங் லியர் நாடகத்தின் தமிழாக்கம்
புயல் – சேச்சுபியர் எழுதிய டெம்பஸ்ட் நாடகத்தின் தமிழாக்கம்
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (இரு தொகுப்புகள்)
புதினங்கள்
அக்னி
ஆகாசத்தாமரை (1991 – கல்கி இதழில் வெளிவந்த தொடர்)
ஏசுவின் தோழர்கள்
காலவெள்ளம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குருதிப்புனல்; 1975; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.[4]
சத்திய சோதனை
சுதந்தர பூமி
தந்திர பூமி
திரைகளுக்கு அப்பால்
தீவுகள்
மாயமான் வேட்டை
வெந்து தணிந்த காடுகள்
வேதபுரத்து வியாபாரிகள்
வேர்ப்பற்று
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
சிறுகதைத் தொகுதிகள்
நாசகாரக்கும்பல்
மனித தெய்வங்கள்; 1967 திசம்பர்; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
முத்துக்கள் பத்து: இந்திரா பார்த்தசாரதி; அம்ருதா பதிப்பகம், சென்னை
கட்டுரைத் தொகுதிகள்
இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் (முதல் பதிப்பு 2013)
கடலில் ஒரு துளி (தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல்-சமூகம், நாடகம் என ஐந்து தலைப்புகளில் மொத்தமாக 42 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.)
தமிழிலக்கியத்தில் வைணவம் – முனைவர் பட்ட ஆய்வேடு
மொழிபெயர்ப்புகள்
Ashes and Wisdom
Wings in the Void
Into this Heaven of Freedom

Translations
Indra, C. T. (Trans.). The Legend of Nandan (Nandan Kathai) by Indira Parthasarathy. New Delhi: Oxford University Press, 2003.
Parthasarathy, Indira. Three Plays. Translated by C. T. Indra and T. Sriraman. New Delhi: Authors Press, 2019.
Indira Parthasarathy, trs M.K. Sudarshan, The Middlemen of Vedapura, BlueRose Publishers, ₹499
Parthasarathy, I. 2003. The Legend of Nandan (tr. from Tamil by C. T. Indra). New Delhi: Oxford University Press.
Parthasarathy, I. 2004. Aurangzeb (tr. from Tamil by T. Sriraman). Calcutta: Seagull Books.
Parthasarathy, I. 2005a. Comrades of Jesus (tr. from Tamil by K. V. Ramanathan). New Delhi: Rupa and Co.
Parthasarathy, I. 2005b. Introduction. In: I. Parthasarathy. Comrades of Jesus (tr. from Tamil by K. V. Ramanathan). New Delhi: Rupa and Co.: ix–xii.
Parthasarathy, I. 2006. River of Blood. A Novel. Story of a Revolt against Oppression (tr. from Tamil by Ka. Naa. Subramanyam). New Delhi: Sahitya Akademi.
Parthasarathy, I. 2007a. Ashes and Wisdom (tr. from Tamil by P. Narayanan). Chennai: Indian Writing.
Parthasarathy, I. 2007b. Krishna Krishna (tr. from Tamil by the author). Chennai: Indian Writing.
Parthasarathy, I. 2007c. Wings in the Void (tr. from Tamil by J. Venkataraman). Chennai: Indian Writing.
Parthasarathy, I. 2008a. Ramanujar. The Life and Ideas of Ramanuja (tr. from Tamil by T. Sriraman). New Delhi: Oxford University Press.
Parthasarathy, I. 2008b. Author’s Preface. In: I. Parthasarathy. Ramanujar. The Life and Ideas of Ramanuja. New Delhi: Oxford University Press: 1–6. DOI: https://doi.org/10.1093/oso/9780192871541.003.0001
OTHER
- Culture as a Text. In: I. Parthasarathy. The Legend of Nandan. New Delhi: Oxford University Press: 69–82.
- Indra, C. T. 2003b. Introduction. In: I. Parthasarathy. The Legend of Nandan. New Delhi: Oxford University Press: xiii–xx.
- Indra, C. T. 2008. Hagiography Revisited. In: I. Parthasarathy. Ramanujar. The Life and Ideas of Ramanuja. New Delhi: Oxford University Press: xi–liii.
இணையத்திலும் புத்தகங்களிலும் கிடைத்த இ.பா.வைக் குறித்த பதிவுகளின் தொகுப்பு
குறும்படங்கள்
அப்புவின் நாயகன்
National award winning short film “Appuvin Nayagan” (Tamil,18min, 2008) a published Tamil short story in “India today”,
- scripted by the Padmashri awardee Shri Indira Parthasarathy,
- Dir by Santosh Sethumadhavan (Ks Madhavan)
- produced by AVA production Shri AV Anoop Vasavan,
- Dop Raana,
- Bg Score Rajeesh Raghunath,
- Editor Mu kasi vishwanath,
- ADir Muralidharan,
- Makeup Sankar.
வீடு
ஆவணப்படங்கள்
- Director – Ravisubramaniyan
- Camera – Sarangan
- Art – Tratsky Maruthu
- Editing – Frank Mickel
இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்திய அகாதெமி ஃபெல்லோஷிப் வழங்கும் விழா
வரவேற்பு : கே.ஸ்ரீனிவாசராவ்
ஃபெல்லோஷிப் வழங்குதல் : சந்திரசேகர் கம்பார்
ஏற்புரை : இந்திரா பார்த்தசாரதி
சிறப்புரை :
சிற்பி பாலசுப்பிரமணியம்
ம.ராஜேந்திரன்
மாலன்
திருப்பூர் கிருஷ்ணன்
Sahitya Akademi Fellowship Presentation to Indira Parthasarathy
29-03-2022 Chennai
நாடகங்கள்
The Theatre Club, Department of English, Sri Krishna Adithya College of Arts & Science, Coimbatore enacted Indira Parthasarathy’s Aurangzeb” on 21 & 22 April 2022.
மழை நாடகம்
part 1 “Mazhai” Drama by Indira Parthasarathy, Directed by K Balendra, SLBC Radio 1978
ஈழத்து தமிழ் நவீன நாடக முன்னோடிகளில் ஒருவரான நாடக நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்திய 70 நாடகங்களில் முதல் வெற்றி நாடகம் இந்திய நாடக ஆளுமை பத்மஸ்ரீ பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதிஅவர்கள் எழுதிய “மழை”.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் 1970 இல் எழுதப் பட்ட இந்த நாடகம் தமிழக சிறு சஞ்சிகையான “கசடதபற “ வில் முதல் பிரசுரமானது.
27-10-1976 இல் கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் க பாலேந்திரா நெறியாள்கையில் நடிகர் ஒன்றிய ரசிகர் அவைக்காக முதன்முதலாக இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது.
1994 இல் நடந்த சுவிஸ் நாடக விழாவிலும் , 2010இல் நடந்த சென்னைநாடவிழாவிலும் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில் “மழை” நாடகம் மேடையேற்றப்பட்டது.
மழை நாடகம் 40 தடவைகளுக்கு மேல் பல நாடுகளிலும் மேடையேற்றப்பட்டது.
இந்த நாடகம் 23-09-1978 இல் இலங்கை வானொலியில் மேடை நாடக வரிசையில் ஒலி பரப்பானது.வானொலிக்கென தயாரித்தவர் கே எம் வாசகர் .
அந்த நேரத்தில் மேடை நாடகத்தில் நடித்தவர்களே வானொலி நாடகத்திலும் நடித்தார்கள்.
நடிகர்கள்:
பேராசிரியர் சந்திரசேகர் -இர ஸ்ரீநிவாசன்
ரகு – க பாலேந்திரா
நிர்மலா – ஆனந்தராணி ராஜரட்ணம் (பாலேந்திரா )
டொக்டர் -சுகந்தன் பிளாஞ்சார்ட்
Malayalam Drama Temple (Koil )
Koil is a tamil play , This is a play adaptation against indian hindu fascist government and his corporates supporting rules. play talk how deal government the religions issues.
The play make in school of drama students production.
Design &Direction : Sojan Rosamma Sam
Written by indira parthasarathy
Malayalam Translation : Soumya
Aug 3, 2021 SCHOOL OF DRAMA & FINE ARTS ,THRISSUR
உரைகள்
அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டத்தில் இந்திரா பார்த்தசாரதி உரை | Indira Parthasarathy speech
விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) வழங்கும் புதுமைப்பித்தன் நினைவு விருது – 2015
விருது பெறுபவர் :: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் திரு. என். கல்யாணராமன்
மு.சுந்தரமூர்த்தி, பொறுப்பாளர்
அறிமுக உரை : ‘வெளி’ ரங்கராஜன்
சிறப்பு அழைப்பாளர்கள் :
அசோகமித்திரன்
இந்திரா பார்த்தசாரதி
‘க்ரியா’ ராமகிருஷ்ணன்
பங்கேற்பாளர்கள் :
பெருமாள் முருகன்
தேவிபாரதி
ஸ்ரீநாத் பேரூர் (கன்னட மொழிபெயர்ப்பாளர்)
பிரக்ஞை ரவிசங்கர்
ஜி.குப்புசாமி
ஏற்புரை : என். கல்யாணராமன்
நன்றியுரை : பொன். வாசுதேவன்
ஒருங்கிணைப்பாளர், விளக்கு அமைப்பு
நிகழ்ச்சி தொகுப்பு : ரமேஷ் வைத்யா
25.2.2017 இக்சா மையம், சென்னை.
Dostoyevsky’s Tamil Voice
Russian Centre of Science & Culture, Chennai jointly with Vishnupuram Literary Circle presents
An event in recognition of works of Professor M.A.Sussela
- Presided by Padma Shri Indira Parthasarathy & Mr. Mikhail Gobatov Vice-Consul of Russian federation in South India
- Felicitations by Suresh Pradeep | Rajagopalan | Jeyamohan
- Acceptance speech by Prof.M.A.Suseela
- Welcome speech – Cyril Alex
- Vote of Thanks – ArunachalamMaharajan
Silappadikara Sikkalgal by Indira Parthasarathy. A THT Monthly Heritage Talk. July 2014
Noted Tamil writer, Indira Parthasarathy searches for answers to several intriguing questions about the Silappadikaram, an early treasure of Indian literature.
சிலப்பதிகாரம் எப்போது இயற்றப்பட்டது? சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ, சேரன் செங்குட்டுவனின் தம்பியா? இளங்கோ ஒரு சமணத் துறவியா? வஞ்சிக்காண்டம் சிலப்பதிகாரத்தில் பிற்சேர்க்கையா? சிலப்பதிகாரத்தின் வேறு எந்தப் பகுதிகளைப் பிற்சேர்க்கை என்று கருதலாம்? இளங்கோவும் மணிமேகலையை எழுதிய சாத்தனாரும் சமகாலத்தவர்களா?
சிலப்பதிகாரத்தில் காணப்படும் நாடக, நடன இலக்கணச் செய்திகளுக்கும் பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் வரும் செய்திகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆனால் அதே நேரம் சிலப்பதிகாரத்தில் உள்ள பல இசை, நடன, நாடகச் சொற்களுக்கான விளக்கத்தை வடமொழி நூல்களில் உள்ள சொற்கள்மூலம் அறிந்துகொள்ள முடியவில்லை என்று உ.வே.சா சொல்கிறார். பரத முனியே தமிழகத்தைச் சேர்ந்தவரா? தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் அவர் நூல்களை எழுதி, தமிழில் அவர் எழுதிய நூல் கிடைக்காமல் போய்விட்டதா?
இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பும் இந்திரா பார்த்தசாரதி, அவற்றுக்கான விடைகளைத் தேடுகிறார். சிலப்பதிகாரமே இந்திய மொழிகளின் முதல் கலை, இலக்கியக் களஞ்சியம் என்கிறார் இந்திரா பார்த்தசாரதி.
ஒலி வனம்
The Legend of Nandan(Nandan Kathai) – Indra Parthasarathy
பேச்சுத் துண்டுகள்
Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.

