மதிய நேரக் குட்டித் தூக்கத்திலிருந்து, அம்மா ஓர் உந்துதல் உணர்வோடு கண் விழித்த போது, ஜன்னலினருகே கிடந்த அழுக்கான, கசங்கிப் போயிருந்த ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்தாள். மதியச் சூரியனின் புழுதி படர்ந்த காற்றின் வேகத்தில் ஒரு கடிதம் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளினூடே உள்ளே வந்து விழுந்திருந்தது. ஹரிதாசன் வீட்டிற்கு வருகிறான். அந்தச் சீட்டின் “மதியம்”
