மதியம்

மதிய நேரக் குட்டித் தூக்கத்திலிருந்து, அம்மா ஓர் உந்துதல் உணர்வோடு கண் விழித்த போது, ஜன்னலினருகே கிடந்த அழுக்கான, கசங்கிப் போயிருந்த ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்தாள். மதியச் சூரியனின் புழுதி படர்ந்த காற்றின் வேகத்தில் ஒரு கடிதம் துருப்பிடித்த  ஜன்னல் கம்பிகளினூடே உள்ளே வந்து விழுந்திருந்தது. ஹரிதாசன் வீட்டிற்கு வருகிறான். அந்தச் சீட்டின் “மதியம்”

இலக்கு – சேது

நீ என்ன அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் ’ரத்தத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் ’ என்பது போலான வார்த்தைகளைச் சொல்லும் போது நீ மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்களில் எல்லாவற்றிற்கும் இயந்திரம் இருக்கிறது. ஒருவேளை சிறிய அளவு ரத்தம் இரண்டு பேரிடமும் எடுக்கப்பட்டு, இயந்திரம் மூலம் சோதிக்கப்படுகையில் இரண்டு பேரும் வெவ்வேறு குல மரபினர் என்று கண்டறியப்பட்டால் என்னாகும்?