சில மொழிகளின், சில சொற்களுக்குச் சரியான சொல், பிற மொழிகளில் கிடைப்பதில்லை எனத் தோன்றுகிறது. ‘சைதன்யம்’ என்பதை, ‘கான்சியஸ்னெஸ்’. ‘உணர்வு’ என்றெல்லாம் சொல்கையில், சைதன்யத்தின் முழுப் பொருளும் விளங்குகிறதா என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு நிரடும் கேள்வியே. சைதன்யம். முடிவற்றது, எல்லையில்லாதது, வானைப் போன்றது,
