நண்டுப்பிடி – பாகம் 2

கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் இல்லத்தில் இருந்து ஒரு மைலில் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை. ரப்பர் மற்றும் டயர் தயாரிப்பில் பென்ஸீன் பெரும் அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒரு பங்கு நிச்சயம் வெளிப்பட்டு காற்றில் கலந்திருக்கும். இத்தனை வேதியியல் பொருட்களில் எதாவது ஒன்று, முக்கியமாக  பென்ஸீன், என் உடலில் தங்கி கட்டுக்கடங்காத செல் வளர்ச்சியைக் கிளப்பிவிட்டிருந்தால்…”