விசித்திர நாடகம்

டெல்லியைக் கடந்து ஃபரிதாபாத் நெடுஞ்சாலையில் கார் திரும்பியபோது, சட்டென்று நகரம் பின்னோக்கி நழுவியது. கார் நகர்ந்து கொண்டிருந்ததே தவிர, சுற்றியிருந்த நிலப்பரப்பு அசைய மறுத்து உறைந்து கிடந்தது. மூடுபனி விழும் குளிர் கால  மாலைப் பொழுது திட்டமிட்டபடி தன் இறுகிய கரங்களை விரித்துக் கொண்டிருந்தது. பேராசிரியர் மன்பிரீத் சிங்கின் “விசித்திர நாடகம்”