இந்தோரிலிருந்து சலீமும் குவாலியரிலிருந்து ஜாவீதும் மும்பைக்கு வந்து, சலீம் திரைப்படத்தில் நடிக்கவும் ஜாவீத் திரைப்படங்களுக்கு எழுதவும் தொடங்கிய தொடக்க நாள்களில், அங்கும் இங்குமாகச் சில வாய்ப்புகளுக்குப் பின் சிப்பி தயாரிப்பு அலுவலகத்தில் வெலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். சிப்பி தயாரிப்பு அலுவலகத்தில் அவர்கள் இருவருக்கும் மாதச்சம்பளம் ஆளுக்கு 750 ரூபாய்
Tag: ஆஸாத்
ஹஸ்ரத் மோஹானி
உருதுக் கவிதைகளை வாசிக்கையில் அங்கங்கே தென்படும் மதநல்லிணக்க வரிகளை எளிமையாகக் கடக்க இயலவில்லை. இன்னொரு மதத்தைப் பின்பற்றினாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் மோஹானி, மகாகவி இக்பால், ஹாஃபீஸ் ஜலந்த்ரி, ஃபிராக் கரக்பூரி எனப் பல கவிஞர்கள் தங்களுடைய கவிதை வரிகளில் இராமனையும், கிருஷ்ணனையும் வடித்துள்ளனர்.
