Drones எனப்படும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் தூரயியங்கி குறித்த கட்டுரைகளைப் படித்திருப்பீர்கள். விமானியில்லாத விமானத்திற்கு ஆயிரம் பயன்கள் ஏற்கனவே இருக்கின்றன; இப்போது மற்றுமொரு பயனாக, பொழுதுபோக்கு இசைக்கேற்ப நடனம் ஆட வைத்திருக்கின்றனர். லாஸ் வேகாஸ் நகரத்தில் இருக்கும் பெலாஜியோ விடுதியுடன் இணைந்து இண்டெல் நிறுவனம் இதை செயலாக்கி இருக்கிறது. காவேரி நதியில் இருக்கும் அந்தக் கால பிருந்தாவன் தோட்டத்தில் இசைக்கேற்ப நீரூற்றுகள் நடனமாடின. இப்போது இசைக்கேற்றவாறு விண்மீன்கள் ஆடுகின்றன:
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
