பெண்களின் படைப்புகளுக்கான ஆவணக்காப்பகம்- SPARROW Enters its Silver Jubilee Year

கீழ்க் காணும் அறிவிப்பு தமிழிலக்கியத்தில் முக்கியமான படைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் அம்பை அவர்களிடமிருந்து சொல்வனத்துக்குக் கிட்டியது. இந்த அறிவிப்பு பல நாடுகளில் உள்ள எமது வாசகர்களை எண்ணி எழுதியது போல அமைந்திருப்பதால் அப்படியே கொடுக்கிறோம். இதில் உள்ள தொகைகள் அமெரிக்க டாலர்களில் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணம் அதுதான். இந்திய வாசகர்கள்    இந்திய ரூபாய்களில் தம் நன்கொடைகளை அனுப்பித் தருமாறு கோரப்படுகிறார்கள்.
இது இந்தியப் பெண்களின் படைப்புகளைக் காக்கும் ஒரு அரிய கருவூலம். பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும் தன்னார்வலர்களும், கலைஞர்களும் ஆதரித்து, தம் படைப்புகளை நன்கொடையாகக் கொடுத்து, உழைப்பையும் நல்கிக் கட்டமைத்த ஒரு ஆவணக் காப்பகம் இது.  அம்பை அவர்களும் இந்த அரிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இதன் 25 ஆண்டுகளிலும் அதன் கட்டமைப்புக்கும், பராமரிப்ப்புக்கும் மிக்க பாடுபட்டதோடு, தனது சலியா உழைப்பையும் இதற்கு நல்கியிருக்கிறார்.
இந்த ஆவணக்காப்பகத்தை நிலைநிறுத்தி அதன் தொடர்ந்த பராமரிப்புக்கும், தன் நடவடிக்கைகளை அது விஸ்திகரிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் வரலாற்றை எழுத முற்படுவோருக்கு வருங்காலத்திலாவது நியாயமான ஆழமான முறையில் அதை எழுத, மிகுந்த உதவியாக இருக்கும்.
படிப்பறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியரும் இத்தகைய முயற்சிகளைத் தம்மால் ஆன வகைகளில் ஆதரிப்பது இந்தியாவின் எதிர்காலம் வளமாக அமைய நாம் செய்யக் கூடிய எளிய ஆனால் உருப்படியான செயலாக இருக்கும்.
சொல்வனம் பதிப்புக் குழு

——————————————————————————————————————
Despite many hurdles and literally swimming against the current SPARROW has completed 25 years with the support of well-wishers and friends like you. For the Silver Jubilee year we would like to put together an amount $25,000 for our corpus calculating $1000 for every year of our existence. We are sure we will be able to achieve this with your help. We would like each one of our friends to contribute $1000 by putting in their own contribution and also that of their friends. A thousand dollar can be put together by five friends and you can take the responsibility for sending it to us with your name and that of your friends.
There is a Tamil proverb which says that one who has planted the tree will water it. People like you gave this fledgling SPARROW a tree to make a nest in. We are sure you will continue to water the tree and make it grow stronger to face bad weather and heavy storms so that this SPARROW can fly forever.
Your name and that of your friends will be etched not just on our hearts but also on the Tree of Support we are planning to make on a physical wall at the entrance and a virtual wall on our website and Facebook bearing the names of all our supporters on its leaves, branches and trunk.
Warmly,
C S Lakshmi
Director
SPARROW
Mumbai, Maharashtra, India
http://www.sparrowonline.org

Sparrow_Women_NGO_CS_Lakshmi_Volunteer_Charity_80G_Donate_She_Causes

BANK TRANSFER DETAILS
Name Account Holder: SPARROW
Bank Name: STATE BANK OF INDIA.
Address: 7, SARVODAY BUILDING, JUHU ROAD, SANTACRUZ (W), MUMBAI, MAHARASHTRA.
Postcode: 400 054.
City / Country: MUMBAI – INDIA .
SANTACRUZ (West) Branch
Corresponding FCRA Account number: Current A/C NO: 10154460173
SWIFT-code / BIC code bank: SBININBB536
IFSC Code: SBIN0001183
Bank code: 01183
Email: sbi1183@vsnl.net

Dr. C S Lakshmi
Director
SPARROW
Sound & Picture Archives for Research on Women
The Nest
B-101/202/301, Patel Apartment,
Maratha Colony Road, Dahisar (E)
Mumbai-400068
Phone: 022-28280895/28965019
E-mail: sparrow1988@gmail.com
Website: http://www.sparrowonline.org

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.