பதேர் பாஞ்சாலி : மழை
Pather Panchali the rain scene from சத்யஜித் ரே on பதேர் பாஞ்சாலி.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
பதேர் பாஞ்சாலி : மழை
Pather Panchali the rain scene from சத்யஜித் ரே on பதேர் பாஞ்சாலி.
Subscribe to get the latest posts sent to your email.
நான் முதன் முதலில் திரையில் கண்டு மெய்சிலிர்த்து போனது இந்த மழைத் துளி குளத்தில் விழும் காட்சியை கண்டபோது தான். மழை வரும் சமயம் இயல்பாக நடக்கும் காட்சியை கண்முன் கொண்டுவந்துவிட்டார். இன்று மீண்டும் அதைப் பார்த்த போது அதே புல்லரிப்பை உணர்ந்தேன்.