நண்பர்களுக்கு,
இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சி, புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது. இந்தப் பள்ளி பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது.
இக்கண்காட்சியில் சொல்வனம் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்கள் கிடைக்கும்.
தாயார் சன்னதி – இரண்டாம் பதிப்பு – சுகா
சென்ற புத்தகக் கண்காட்சியில் வெளியான சுகா எழுதிய தாயார் சன்னதி புத்தகம் முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து இந்தக் கண்காட்சிக்கு இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது. இப்புத்தகத்தை சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பக அரங்கில் (அரங்க எண் – F007) வாங்கலாம்.
இப்புத்தகத்தை இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html
இப்புத்தகத்திற்கு வண்ணதாசன் எழுதிய முன்னுரை : சுகாவுக்குப் பூசினது
தாயார் சன்னதி – ஒரு பண்பாட்டுச் சூழலை முன்வைத்து – நாறும்பூநாதன்
‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு ஒரு பார்வை – ராமலக்ஷ்மி
துருவ நட்சத்திரம் – லலிதா ராம்
2011 டிசம்பரில் வெளியான லலிதா ராம் எழுதிய துருவநட்சத்திரம் புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் (அரங்க எண் 334) வாங்கலாம்.
இப்புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://udumalai.com/?prd=thuruva+natchatram&page=products&id=10381
’துருவ நட்சத்திரம்’ – குறித்து இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன்
’துருவ நட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழா குறித்து சுகா, கிரி ராமசுப்ரமணியன்
2 Replies to “2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்”
Comments are closed.