இதழ்-330 இந்திய மொழிக் கவிதை இந்தியக் கவிதைகள் கவிதை கவிதைகள் ராஜேஷ் ஆரோ வேனில் – கானல் ராஜேஸ் ஆரோ நவம்பர் 10, 2024 1 Comment புகையென கசிந்து வெளியேரும் பறவைகள் ஒவ்வொன்றின் பின்னும் கீச்சென அலறி பின்தொடர்கிறது புதரின் கனல்