இன்னும் பத்து வருடங்கள் கழித்து பிறக்கப் போகிற எனது பேத்தி, ‘வாட் இஸ் தமிழ் கிராண்ட்பா?’ என்று கேட்டால் நான் வியப்பு அடைய மாட்டேன். அது எமது ஊழ் வினை. உறுத்து வந்து ஊட்டுகிறது என்ற சிலப்பதிகார வரிகளால் ஆறுதல் கொள்வேன்.