இதழ்-176 உலக இலக்கியம் உலகச் சிறுகதை மொழிபெயர்ப்பு ஷப்லீ டானல்ட் பார்டல்மே செப்டம்பர் 2, 2017 என் மனைவிக்கு ஒரு நாய் வேணுமாம். அவளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. குழந்தை நாய் வேணும்னு கேக்கறதா இவ சொல்றா. நாய் வேணும்னு என் மனைவி ரொம்ப நாளாவே கேட்டுக்கிட்டிருக்கா. அதை அவளுக்கு “ஷப்லீ”