அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாநிலம் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் மியாமி நகரை நீர் கபளீகரம் செய்யுமா என்பதை நேஷனல் ஜியாகிரபிக் இங்கே படம் பிடிக்கிறது.
எவர்கிளேட்ஸ் சதுப்பு நிலத்தின் உபரி நீரை பொங்கி வழியாமல் பாதுகாக்க 3,400 கிலோமீட்டருக்கு கால்வாய் வெட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் உப்புநீர், மியாமி நதிக்குள் புகுந்து கடல் நீராக்கிவிடுகிறது. இதனால், மியாமி எங்கும் வாய்க்கால் வெட்டி அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் செலுத்துகிறார்கள். இன்னும் இரண்டடி கடல் உயர்ந்தால் போதும். பெருமழையின் போது இவர்களின் நன்னீர் ஆதாரம் மறைந்துவிடும் என்பதை புகைப்படங்களின் மூலமாக இங்கு அறியலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

