இது கல்லூரி பட்டமளிப்பு விழாக்காலம். வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைப்பதை வைபவமாகக் கொண்டாடும் காலம். பட்டதாரிகளின் படிப்பு முடிந்து புதிய பாதை துவங்குவதை வரவேற்கும் காலம். இங்கே விவேகானந்த் விமல் பேசுகிறார். பிராண்டெயிஸ் பல்கலையில் நரம்பு இயங்கியல் துறையில் ஆராய்ச்சியை முடித்து பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். கொஞ்சம் விசித்திரம்; கொஞ்சம் புத்திசாலித்தனம்; நிறைய ஊக்கம் என கலந்துகட்டி அமைந்திருக்கிறது.
உதாரணத்திற்கு ஒரேயொரு வரி: “அமெரிக்காவில் பல்வகை மாறுபாடுகள் நம்மிடையே வேற்றுமையை உருவாக்கலாம்; ஆனால், எண்ணெய் என்னும் அன்பு கொண்டு வெடிப்புகளைப் போக்கலாம்.” கவிதைப் பேச்சு:
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
