எமிலி முல்லர்- ஓர் அற்புதம்

திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வருகிறார் எமிலி முல்லர். அவருக்கு முன் மூன்று பேர் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எமிலிக்கு இதுதான் முதல் திறன் தேர்வு. அவருடைய பையிலிருந்து பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றைப் பற்றிச் சொல்லுமாறு இயக்குநர் கேட்கிறார். எமிலிக்கு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததா? அவர் எவ்வாறு தன்னுடைய சோதனையை உபயோகித்துக் கொண்டார்?
பிரமிப்பூட்டும் குறும்படம்!