Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….

1960-70 களில் உலகத்தை தங்கள் இசையால் மயக்கிய Beatles இசைக்குழுவினரின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. மக்களிடையே அவர்களுக்கு பெற்றிருந்த செல்வாக்கை பறைசாற்றும் படங்கள் இவை. குழு உறுப்பினர்களின் சில சுவரசியமான புகைப்படங்களைக் கொண்ட நல்லதொரு தொகுப்பை இங்கே பார்க்கலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். Beatles குழுவின் பின்னால் அமர்ந்திருக்கும் மனிதர் தன்னை மறந்து ஏதோ செய்கிறார். இந்த புகைப்படத்தில் Beatles குழுவினர் மட்டுமல்லாமல் இவரும் கவனிக்கப்படுவார். எப்படியோ அவரும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார் என்றே தோன்றுகிறது.

lon16251


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.