நல்ல இசையின் அடையாளமான இரண்டு எழுத்துக்கள்

எச்.எம்.வி நிறுவனமே ஆச்சரியம் அடையும் வண்ணம் பிளேட்டுகள் விற்றுத்தீர்ந்தன. முதல் பாடலின் அடைமொழியோடு “எவரிமாடஎம்.எஸ்.” பெயரில் மேலும் சில இசைத்தட்டுகள் வெளி வருகின்றன. தமிழகத்தின் பல நகரங்களில் கச்சேரிக்கு அழைக்கப்படுகிறார். இந்த தனிக் கச்சேரிகள் “கிராமபோன்பிளேட்புகழ்”, எம்.எஸ் சுப்புலட்சுமியின் கச்சேரி என்றும் அறிவிக்கப்பட்டன. 2004ல்தான் அன்னையின் பெயரையும் தந்தையின் பெயரைப்போல முன்னெழுத்தாகப் போட்டுக்கொள்ளலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது