இதழ்-94 மொழிபெயர்ப்பு கவிதை TranslationsPoemscharles simicசார்ல்ஸ் ஸிமிக்மைத்ரேயன்இலக்கியம் சார்ல்ஸ் ஸிமிக் கவிதைகள் சார்ல்ஸ் ஸிமிக் அக்டோபர் 31, 2013 No Comments பூஞ்சை எறும்பொன்றுதான் எனக்கு இன்று சிந்திக்கத் துணை. பிறரிடம் உண்டு புனிதர்களின் படங்கள், பிறரிடம் உண்டு ஆகாச மேகங்கள்.