கவிதை இதழ்-126 கவிதைகள் ப. விஷ்ணுபிரியா ஏப்ரல் 12, 2015 No Comments சிகரெட் அட்டைகள் தான் என் அம்மாவின் கிரடிட் கார்டு சைக்கிள் தான் என் அப்பாவின் ஜெட் வாகனம்