கவிதை இதழ்-215 விபீஷணன் கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம் விபீஷணன் ஜனவரி 26, 2020 No Comments நிச்சயமின்மையுடன் இணைகையில் நம் எச்சமாகக் கோடுகளே மிஞ்சுகின்றன கோடுகள் என்றும் கோடுகளால் தான் நிரப்பப்படுகின்றன.