இதழ்-59 கவிதை மழை – கவிதைகள் p.thiyagu நவம்பர் 12, 2011 சத்தம் மழையென பெய்யும்போது நானும் வீடென நனைகிறேன்.