இதழ்-11 கவிதை இளங்கோ கிருஷ்ணன் என் சொல்லால் உனக்கொரு முத்தம் இளங்கோ கிருஷ்ணன் அக்டோபர் 29, 2009 எனை சிலுவையிலிருந்து இறக்கி விடு என் குருதியை ஆணி உறிஞ்ச எந்த நியாயமும் இல்லை