பூப்பெய்திய பருவம் முதல் கசப்புக்குள்ளே சில இனிய உணர்வுகளின் ஊடுறுவல்கள் இளமையின் நியதிகளான வாழ்வியல் காற்றின் வேகங்களை திசைகள் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது வயதின் மூப்பில் உலர்ந்துகொண்டிருக்கும் இளமையின் சுவைகள் ஆறிப்போன உணவாகி வெறுமையாக செரித்துவிடுகிறது முதிர் “வேம்பில் ஒரு செண்பகம்”
