மொழிபெயர்ப்பு கவிதை இதழ்-94 இலக்கியம்TranslationsPoemscharles simicசார்ல்ஸ் ஸிமிக்மைத்ரேயன் சார்ல்ஸ் ஸிமிக் கவிதைகள் சார்ல்ஸ் ஸிமிக் அக்டோபர் 31, 2013 No Comments பூஞ்சை எறும்பொன்றுதான் எனக்கு இன்று சிந்திக்கத் துணை. பிறரிடம் உண்டு புனிதர்களின் படங்கள், பிறரிடம் உண்டு ஆகாச மேகங்கள்.