இதழ்-152 கவிதை இரு கவிதைகள் பிருந்தா ஹரிதாஸ் ஜூலை 1, 2016 No Comments துளி நீரைத் தண்முகிலாக்கித் தருக்களால் தாங்கி மழையாக்கும் ! மூளி யிலாமுது நிலத்தைப் பசுமை கூட்டி இளமையாக்கும் !