இதழ்-339 உலகக் கவிதை மொழிபெயர்ப்புக் கவிதை ஷெல் சில்வர்ஸ்டெயின்ஆங்கில இலக்கியம்தமிழ் மொழிபெயர்ப்புபுனைவுமொழியாக்கம்தமிழாக்கம்ஆர்.ரமணன் கோடுகள் மீதான கேள்விகள் ஷெல் சில்வர்ஸ்டெயின் மார்ச் 23, 2025 1 Comment கொஞ்ச நாள் அழுகையுடன் மற்ற நாளெல்லாம் மகிழ்பவனா இல்லை கொஞ்சநாள் மகிழ்ச்சி மற்ற நாளெல்லாம் அழுவாச்சியாய் இருப்பவனா?