கவிதை இதழ்-81 கவிதைகள் faizalahmad ஜனவரி 28, 2013 இடி மின்னலை கற்பனை செய்யும்போது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இறுதியாக மழை உங்கள் கண்களின் வழியாகத்தான் பெய்யும்