‘றெக்கை’ – EraMurukan Ramasami இரா.முருகன் எழுதும் அடுத்த நாவல் சொல்வனம்; இணைய இலக்கிய இதழில் ஜூலை 26 முதல் தொடராக வெளியாகிறது
குவிகம் ஆகஸ்ட் மாதம் புத்தகச் சிறப்பிதழ்
குவிகம் இதழின் ஆகஸ்ட் மாத சிறப்பிதழுக்காக, நீங்கள் வாசித்த மிகச் சிறந்த தமிழ்ப்புத்தகம் (புனைவு அல்லது புனைவிலி) குறித்து 300 வார்த்தைகளில் ஒரு சுவாரஸ்யமான, கருத்துமிக்க விமர்சனம் எழுதுமாறு அழைக்கப்படுகிறீர்கள்.
விவரங்கள்
- விமர்சிக்கப்படும் புத்தகம் முதன்முதலில் 2001 முதல் 2025 வரை முதலில் வெளியானதாக இருக்க வேண்டும்.
- மொழிபெயர்ப்பு நூல்கள், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு ஆகியவை இந்தப் போட்டிக்குத் தகுதி பெறாது.
- கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்:
editor@kuvikam.com
