Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

அவர்கள் முகத்தின் வியர்வை

இது வரை பிரபுக்களின் படங்களையும் ராணிகளின் ஓவியங்களையும்தான் அருங்காட்சியக கலைக்கூடங்களில் பார்த்திருப்போம். இப்போது “அவர்கள் முகத்தின் வியர்வை” (“The Sweat of Their Face”) என்னும் கண்காட்சியை ஸ்மித்ஸோனியன் (Smithsonian’s National Portrait Gallery) அமைத்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளிகள், அடிமை சிப்பந்திகள், ரயில் வேலையாட்கள், எஃகு தொழிலாளிகள் என அந்தக் காலத்தின் ஒவ்வொரு அரிய ஓவியத்தையும் தொகுத்து இருக்கிறார்கள். சிலவற்றை இங்கு பார்க்கலாம்:

Exit mobile version