ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்
இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதியது, அதற்கு முன்னும் பின்னுமான நினைவிருக்கும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு உத்தேசமாக, எண்பதுகளின் இடைவருடங்களில் என்று சொல்ல வேண்டும். எழுதியது ஆங்கிலத்தில். கேட்டது ஒரு ஹிந்தி இதழ். மத்திய அரசின் இதழ். ஆஜ்கல் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் மொழிபெயர்த்து பாதியாக சுருக்கி வெளியிட்டார்கள். அந்தப் பத்திரிகையின் பிரதியைத் தான் குறிப்பிட்டேன் கிடைக்கவில்லை. பின் வருடங்களில் ஜே. ஸ்ரீராமன் என்னும் பத்திரிகையாளருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. நான் என்ன எழுதினாலும் அவர் தான் துணை ஆசிரியராக இருக்கும் அருணா ஆஸஃப் அலி தொடங்கி நடத்தி வந்த Patriot என்னும் தினப் பத்திரிகையில் ஞாயிறு பதிப்பில் நடுப்பக்கத்து கட்டுரையாகப் பிரசுரித்து விடுவார். அவரைச் சந்திக்கும் போது அங்கு Arts சம்பந்தப்பட்டவற்றைக் கவனிப்பவருடன் (பெயர் மறந்துவிட்டது) பழக்கமேற்பட்டது. அவர் ஆசிரியத்வம் ஏற்றிருந்த LINK வாரப் பத்திரிகையில் ’சாமிநாதன் என்ன எழுதினாலும் போடலாம். வாங்கிவா’ என்று அங்கு ரிப்போர்ட்டராக இருந்த நண்பர் வெங்கட் ராமனிடம் சொல்லி அனுப்பி, நிஜமாகவே நான் என்ன எழுதினாலும் அதில் பிரசுரமாயிற்று. (யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதிய கட்டுரையின் முன்னுரையிலும் இதை எழுதியிருக்கிறேன். எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை சமயம் கிடைக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை சொன்னால் நல்லது. தப்பில்லை) சரி இவ்வளவு நடக்கிறதே என்று Music – the Tamil Tradition என்று ஆஜ்கல் பத்திரிகைக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையையும் கொடுத்தேன். அது பிரசுரமாயிற்று. கடைசி மூன்றில் ஒரு பகுதி மாத்திரம். அது இன்றைய நிலையைச் சொல்வது. இரண்டு பகுதிகளாக இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில். (Patriot, Sunday 8.5.88 /15.5.88) என்னதான் சாமிநாதனைப் பிடித்திருந்தாலும் ஒரு தினசரி எவ்வளவு தான் இடம் கொடுக்க முடியும்? எனக்குத் தெரிந்து சென்னை ஹிந்து பத்திரிகை தான் கிருஷ்ணமேனன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் கஷ்மீர் பற்றிய தீர்மானம் குறித்த நேரத்தில் பாஸாகாமல் தடுக்க மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருந்தார். அந்த பேச்சு முழுதையும் மூன்று/நான்கு பக்கங்களுக்கோ என்னவோ ஹிந்துவில் பிரசுரமாயிற்று. அப்போது கின்னஸ் வொர்ல்டு ரிகார்டெல்லாம் இருந்ததோ என்னவோ. இருந்திருந்தால் இதுவரை மீறப்படாத சாதனையாக அது இருந்திருக்கும்.
அதன் பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் அந்த கட்டுரை அது எழுதப்பட்ட முழுமையில், ஆங்கிலத்தில் இருந்தது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (உஷா வைத்தியநாதனின் தயவினாலும் பொறுமையினாலும்) பிரசுரமாகிறது.
தமிழில் சங்கீத விமர்சனம் பற்றிப் பேசும்போது சுப்புடுவின் முகம் தான் முதலில் தரிசனம் தருகிறது. பார பட்சமில்லாமல் தைரியமாக தன் மனதுக்குப் பட்டதை எழுதுபவர். விஷய ஞானமும் உள்ளவர். திண்ணை வம்பு பாஷையில் இருக்கும். எத்தகைய தைரியம், எவ்வளவு தைரியம்! ஒரு உதாரணம் சொல்லலாமா? பத்மா சுப்ரமண்யம் தில்லி மாளவியா ஹாலில் ஜய ஜய சங்கரா வா அது? ஆடிய நிகழ்ச்சி. நான் பார்க்க வில்லை. ’அவன் ஒருவன் தான் ’ என்று கை உயர்த்தி கை மடக்கி சுட்டு விரலை மேலே நீட்டினாராம். சுப்புடு எழுதினது, “இது என்ன முத்திரை? புதுசா இருக்கு. மூணாம் க்ளாஸ் பையன் எழுந்து நின்று கை தூக்கி விரலை நீட்டி,”சார், ஒண்ணுக்கு “ என்று கேட்பது போல இருக்கு.” என்று எழுதினார். அவர் ஒருத்தர் தான் இப்படி எழுத முடியும்.
அப்படி வேண்டாம். ஆனால் அந்த தைரியமும் விமர்சன மரபும் இங்கு இருந்தால் நன்றாக இருக்கும். அது நடப்பதில்லை. “உன் காரியத்தைப் பாத்துண்டு போயேண்டா, ஊர் வம்பெல்லாம் உனக்கு எதுக்கு,? என்று பாட்டி சின்ன வயசில் திட்டியது கீதை வாக்கியம் என்றோ, இல்லை, இது ஏதோ ஐ.பி,சி பிரிவில் தண்டனைக்கு உரியதோ என்னவோ என்ற பயமோ எல்லா தமிழர்களுக்கும் அவர்கள் DNA லேயே படிந்திருக்கும் நல்ல பிள்ளையாக ஆகும் குணம்.
எனக்கு இதில் இன்று முப்பது வருடங்களுக்குப் பின் சொல்ல சில உண்டு.
உஷா வைத்திய நாதனிடமிருந்தும் கிரிதரன் அவர்களிடமிருந்தும் சில அபிப்ராயங்கள் வந்துள்ளன. பிரசுரத்துக்காகச் சொல்லப்பட்டவை அல்ல. ஆனால் அது இக்கட்டுரை முடிந்ததும் கொஞ்சம் இந்த “நமக்கென்னத்துக்கு வம்பு” மரபை உடைத்துக் கொண்டு மனதில் பட்டதை யாரும் எழுதினால் அதோடு அவையும் வரவேண்டும் என்று நான் விரும்புவேன். அதற்கு நானும் அவர்கள் சுட்டிய குறைகளுக்கு எனக்குத் தெரிந்த சமாதானத்தைச் சொல்வேன். அதில் என் குறைகளும் தெரியும். நம்மில் சகஜமாக உரையாடும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் சூழலும் பண்பும் கலாசாரமும் தோன்றி வளர வேண்டும் என்பது என் விருப்பம்.
என்னுடைய அனேக ஆரம்ப கால புத்தகங்களைப் பார்த்தீர்களானால், எனக்கு எதிரான கருத்துக்களை மனச்சாய்வைக் கொண்டவர்களிடம் புத்தகத்தைக் கொடுத்து அவரகள் கருத்தை எழுதச் சொல்லி அதை பிரசுரத்துக்கு நேரே அவர்களை அனுப்பச் சொல்வேன். அப்படியே நடந்தும் வந்தது.
எழுதக் கேட்டவர்கள் சந்தோஷமாகச் செய்தார்களே தவிர, அதனால் தமிழ் கருத்துலகில் எந்த மாற்றமும் நிகழ வில்லை. வாதங்கள் விவாதங்கள் புத்தகத்திலும் மூன்றோ நான்கோ அன்பர்கள் “பய புள்ளே தானே வந்து வலையிலெ விழறான்யா” என்று உவகையுடன் புகுந்து விளையாடியிருப்பதைக் காணலாம். எப்படியாவது அவர்கள் ஆத்திரம் அடங்கினால் சரி. ஆனால் தமிழ் நாட்டில் யாரும் என்னைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளவில்லை. புத்திசாலிகள். பலரின் பகைமையை இப்படித் தான் நான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்.வெங்கட் சாமிநாதன் / 22.6.2015.
இசை: தமிழ்மரபு
இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால் ,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் அது ஒரு பரந்த பெரிதான அகில இந்திய (Pan-Indian)மரபின் ஒரு பகுதியாகவும் இருப்பதைப் பார்ப்போம் அப்படிப் பார்க்கையில் அதில் முழுதுமாய் தமிழ் மரபு சார்ந்தது மட்டுமே எனச் சொல்லக் கூடியதாய் தனித்வம் கொண்டது என எதுவும் இருக்காது. விரைவாய் சரித்திரத்தின் பிரவாஹத்தில் பயணித்து இன்று வரையில் வருவோமானால், பல கால கட்டங்களில், அம்மரபு திராவிடத் தென்னகம் முழுவதுமே பரவியிருந்த போதிலும் அதில் தமிழர்களின் பங்களிப்பே அதிகம் பரவலாக இருப்பதைப் பார்க்கலாம். அப்படியிருக்கையில், எங்கிருந்து தொடங்குவது? புரந்தரதாசரிடமிருந்தா? 1484 – ம் –வருடம் அவர் பூனா மாவட்டத்தின் புரந்தர்கர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் , அவரது கீதங்கள் கன்னடத்தில் இருந்தன. இசையில் இன்று வழக்கத்தில் இருக்கும் கர்நாடக மரபின் தொடக்கங்களை ஆராய்ந்து பார்த்தால், அதன் நீட்சியில், வரலாற்றின் ஆரம்ப இழைகள் புரந்தரதாசரிடமிருந்து தொடங்குவதைக் காணலாம். ஆம், அது இந்துஸ்தானி பத்ததியிலிருந்து தனிப்பட்டுக் காணும் ஒவ்வொரு அம்சத்திலும், கர்நாடக பத்ததியின் தந்தை அவர் என்றே சொல்லவேண்டும். கர்நாடக சங்கீதக் கல்வியின் பாடத்திட்டம், சொல்லிக் கொடுக்கும் முறை, முதல் நிலையில் அதன் தொடக்கமான சரளி வரிசை, ஜண்டை வரிசை,ஸ்வரப் பயிற்சி என்பதுபோல் இவை அனைத்துமே புரந்தரதாசரின் ஆக்கங்கள் தான் .இந்துஸ்தானி சங்கீதம் போலல்லாது கர்நாடக சங்கீதம் கீர்த்தனைகளை சார்ந்ததாக இருப்பதால், கிருதி அல்லது கீர்த்தனை ஒரு ராகத்தின் சொல் வடிவமாகி, ராகத்தின் பாவமும் லட்சணமும் கிருதிகள் மூலமே பாதுகாக்கப்பட்டு சிஷ்யர்களுக்கு கொடுக்கப்படுகிறது (துல்லியமான விஞ்ஞான ரீதியான இசைக்குறியீடுகள் இல்லாத காரணத்தால், இசையை கற்பித்தல் காலம் காலமாக வாய் வழியாகவே குருகுல முறையில் நடந்து வந்துள்ளது) – இவை அனைத்துக்கும் கர்நாடக சங்கீதம் புரந்தரதாசருக்குக் கடமைப்பட்டுள்ளது. ஒரு கன்னடக்காரரான அவருக்கு, தமிழ்மரபின் சூழலில் என்ன பங்கு உள்ளது? இதை அறிய சரித்திர பிரவாஹத்தில் முன்னும் பின்னும் போகவேண்டும்.பின்னோக்கிப் போகையில், புரந்தரதாசர் தமிழ் இலக்கிய சரித்திரத்தின் (கி.பி.100 – 200) சங்ககால “பாணர்” ‘பொருணர்” மரபில் வருகிறார் என்பதைக் காணமுடியும். அம்மரபு தமிழ்ப் பண்பாட்டின் தனித்த விளைபொருள் .வீடுகளில் பொங்கி வழிந்து,ஒவ்வொரு சாலையிலும், நாட்டின் பரந்த விஸ்தாரத்தில் வழிந்தோடி இறுதியில் அரசரின் மாளிகையில் உச்சத்தை அடைந்த தமிழ்க் கவிதை மற்றும் இசையின் ஒப்பற்ற இணைவு (இவ்வரிசை முறையைத் தலைகீழாகச் சொல்வோமானால் அதுவும் சரியாகத்தான் இருக்கும்). சரித்திரத்தின் பக்கங்களை முன்னோக்கிப் புரட்டினால் 18 –ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மையத்தில் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் மற்றும் சியாமா சாஸ்திரி என்ற மாபெரும் வாக்கேயக்காரர்களின் (composers ) வடிவில், கீர்த்தனை மரபு அதன் சாதனையின் உச்சத்தையும் மகிமையையும் அடைந்திருப்பதைக் காணலாம். பல வாக்கேயக்காரர்கள் இப்பொற்காலத்தில் இருந்தனர். மும்மூர்த்திகளின் அளவுக்கு மகான்கள் இல்லையெனினும் அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தம் தனித்வத்துடன் முக்கியமானவர்கள், இன்று வரை அவர்களது படைப்புகளும், இன்றைய வாழ்வுடன் தொ
®à®°à¯à®ªà¯à®³à¯à®³à®µà¯à®¯à®¾à®à®µà¯à®®à¯ à®
தில௠தà¯à®¯à¯à®¨à¯à®¤à¯ à®
à®°à¯à®¤à¯à®¤à®®à¯à®³à¯à®³à®µà¯à®¯à®¾à®à®µà¯à®®à¯ à®à¯à®µà®¿à®¤à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®µà¯..தியாà®à®°à®¾à®à®°à¯ à®
வரத௠தாயà¯à®®à¯à®´à®¿à®¯à®¾à®© தà¯à®²à¯à®à¯à®à®¿à®²à¯à®®à¯, à®®à¯à®¤à¯à®¤à¯à®¸à¯à®µà®¾à®®à®¿ தà¯à®à¯à®·à®¿à®¤à®°à¯ தமிழராயினà¯à®®à¯ à®à®®à®¸à¯à®à®¿à®°à¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à¯à®®à¯ à®
வரà¯à®à®³à®¤à¯ à®à¯à®°à¯à®¤à¯à®¤à®©à®à¯à®à®³à¯à®ªà¯ பà®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯. à®à®©à®¾à®²à¯ à®
வரà¯à®à®³à¯ à®
னà¯à®µà®°à¯à®®à¯ à®à®à¯à® à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ பல நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯à®à®³à®¾à® தமிழà¯à®®à®£à¯à®£à®¿à®©à¯ à®®à¯à®¤à¯à®®à¯à®¯à¯à®¤à¯ தாà®à¯à®à®¿à®¯  à®
à®à¯à®¯à®¾à®³ à®®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®¯à¯à®à®©à¯ à®à¯à®à®¿à®¯ தà¯à®³à®¿à®µà®¾à®© à®à®°à¯ தமிழà¯à®à¯ à®à®²à®¾à®à¯à®à®¾à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ பà®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯à®¤à®¾à®©à¯. வà®à®à¯à®à®¿à®©à¯ வà¯à®à¯à®à®©à®à¯à®à®³à¯ விநà¯à®¤à®¿à®¯à®®à®²à¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®±à¯à®à®¿à®²à¯ வாழà¯à®®à¯ à®®à®à¯à®à®³ à®
னà¯à®µà®°à¯à®¯à¯à®®à¯Â à®à®°à¯ âமதராà®à®¿â à®à®©à¯à®©à¯à®®à¯ à®à¯à®²à®ª à®
à®à¯à®¯à®¾à®³à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®³à¯ à®
à®à¯à®¤à¯à®¤à¯à®µà®¿à®à¯à®µà®¤à¯ à®
பதà¯à®¤à®®à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯à®®à¯, à®à®°à¯ பாரà¯à®µà¯à®¯à®¿à®²à¯ à®
வரà¯à®à®³ à®à¯à®²à¯à®µà®¤à®¿à®²à¯ தவற௠à®
திà®à®®à¯ à®à®²à¯à®²à¯ à®à®©à¯à®±à¯ தான௠à®à¯à®²à¯à®² வà¯à®£à¯à®à¯à®®à¯. .à®à®©à¯à®©à®¿à®²à¯ à®
வரà¯à®à®³à¯ தாமறியாமலà¯à®¯à¯ à®à®à¯à®à®°à®¿à®¤à¯à®¤à®¿à®° à®à®£à¯à®®à¯à®¯à¯à®à¯ à®à®¾à®£à¯à®ªà®¤à¯ பà¯à®²à¯à®³à¯à®³à®¤à¯: தவற௠à®à®¤à®¿à®²à¯à®©à¯à®±à®¾à®²à¯ à®
வரà¯à®à®³à¯ à®
நà¯à®¤ பததà¯à®¤à¯ à®à®ªà®¯à¯à®à®¿à®à¯à®à¯à®®à¯ à®à¯à®à¯à®à¯à®¤à¯ தனதà¯à®¤à®¿à®²à¯à®®à¯, à®
றியாமà¯à®¯à®¿à®²à¯à®®à¯ தானà¯. à®à®©à®¾à®²à¯ நான௠தமிழிà®à¯à®¯à®¿à®©à¯ மரபà¯à®ªà¯à®ªà®±à¯à®±à®¿ à®
தன௠à®à®°à®¿à®¤à¯à®¤à®¿à®° விஸà¯à®¤à®¾à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ பà¯à®à®¿à®©à®¾à®²à¯, à®à®°à¯à®¨à®¾à®à® à®à®à¯ à®à®¨à¯à®¤à¯à®¸à¯à®¤à®¾à®©à®¿ à®à®à¯ à®à®°à®£à¯à®à®¿à®©à¯ à®
à®®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯à®®à¯ à®
தà¯à®¤à¯ தாணà¯à®à®¿à®¯ à®
à®à®¿à®² à®à®¨à¯à®¤à®¿à®¯ மரபின௠à®à®à¯à®à®®à¯à®ªà¯à®ªà®¿à®©à¯ வழிவநà¯à®¤à®µà¯ தான௠à®à®©à¯à®± à®à®£à¯à®®à¯à®¯à¯à®ªà¯ பà¯à®±à®à¯à®à®£à®¿à®à¯à® à®®à¯à®à®¿à®¯à®¾à®¤à¯Â   à®à®°à¯à®µà®´à®¿à®à®³à®¿à®²à¯à®®à¯ à®à¯à®à¯à®à¯à®à®²à¯ வாà®à¯à®à®²à¯à®à®³à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯. வநà¯à®¤à¯à®³à¯à®³à®©. à®
தà¯à®ªà¯à®²à¯ வà¯à®µà¯à®µà¯à®±à¯ à®à®°à®¿à®¤à¯à®¤à®¿à®° à®à®¾à®² à®à®à¯à®à®à¯à®à®³à®¿à®²à¯ à®
வ௠ததà¯à®¤à®®à¯ தனிபà¯à®ªà®¾à®¤à¯à®à®³à®¿à®²à¯à®®à¯ பயணப௠பà®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®µà¯à®µà¯à®©à¯à®±à®¿à®²à¯à®®à¯ à®à®¿à®² à®
à®®à¯à®à®à¯à®à®³à¯ à®
வறà¯à®±à¯ à®à®©à¯à®±à®¾à®¯à¯à®ªà¯ பிணà¯à®à¯à®à®¿à®©à¯à®±à®© , à®à®¿à®² à®
à®®à¯à®à®à¯à®à®³à¯ à®
வறà¯à®±à¯ வà¯à®µà¯à®µà¯à®±à®¾à®à®µà¯à®®à¯ தனியாà®à®µà¯à®®à¯ பிரிà®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®
ராபிய பாரà®à¯à® பாதிபà¯à®ªà¯à®à®³à¯ à®à®¨à¯à®¤à¯à®¸à¯à®¤à®¾à®©à®¿ à®à®à¯à®à¯à®¤à®¤à¯à®¤à¯ à®
à®à®¿à®² à®à®¨à¯à®¤à®¿à®¯ பிரவாஹதà¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®±à¯à®±à¯ வà¯à®±à¯à®ªà®à¯à® à®à®©à¯à®©à¯à®°à¯ வளரà¯à®à¯à®à®¿à®ªà¯ பாதà¯à®¯à®¿à®²à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®©à¯à®±à¯à®³à¯à®³à®©. à®
த௠à®à®ªà¯à®ªà¯à®à¯ à®à¯à®³à¯à®µà¯à®®à®¾à®©à®¾à®²à¯, à®à®°à¯à®¨à®¾à®à® à®à®à¯à®à¯à®¤ à®
à®®à¯à®ªà¯à®ªà¯ பணà¯à®à¯à®¯ à®à®°à®¿à®¤à¯à®¤à®¿à®° à®à®¾à®²à®¤à¯à®¤à¯ à®
à®à®¿à®² à®à®¨à¯à®¤à®¿à®¯ à®à®à¯ à®
à®®à¯à®ªà¯à®ªà¯à®à¯à®à¯ à®à®¨à¯à®¤à¯à®¸à¯à®¤à®¾à®©à®¿ à®à®à¯à®¯à¯ வி஠நà¯à®°à¯à®à¯à®à®®à®¾à®©à®¤à¯ à®à®©à¯à®±à¯ à®à¯à®²à¯à®²à®²à®¾à®®à¯.. à®à®¤à®±à¯à®à¯ à®à®¤à®¿à®°à¯à®®à®±à¯à®¯à®¾à®© à®à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯à®®à¯ à®à®°à¯à®à¯à®à¯à®®à¯. à®
வ௠à®à®°à¯ பà¯à®±à®®à¯ à®à®°à¯à®à¯à®à®à¯à®à¯à®®à¯.
à®à®µà¯à®µà®³à®µà¯ à®à¯à®©à¯à®© பினà¯, , à®à®®à¯à®®à®°à®ªà®¿à®©à¯ à®à®°à®®à¯à®ªà®à¯à®à®³à¯, à®à®¤à¯à®à®¾à®±à¯à®®à¯ பதிவான à®à®°à®¿à®¤à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ தà¯à®à®¿à®à¯ à®à¯à®²à¯à®µà®¤à¯ à®
வà®à®¿à®¯à®®à®¾à®© à®à®¾à®°à®¿à®¯à®®à®¾à®à®¿à®±à®¤à¯. à®à®µà¯à®µà®¾à®±à¯ தà¯à®à®¿à®à¯à®à¯à®²à¯à®²à¯à®®à¯à®ªà¯à®¤à¯ நாம௠à®à®à¯à® à®à®²à®à¯à®à®¿à®¯ à®à®¾à®²à®®à®¾à®© à®à®¿.பி.100-200 à®à¯à®à¯ à®à®à¯à®à¯à®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®à®¿à®±à¯à®®à¯..à®à®µà¯à®µà®¿à®²à®à¯à®à®¿à®¯à®à¯à®à®³à®¿à®²à¯ நிறà¯à®¨à¯à®¤à¯ à®à®¾à®£à®ªà¯à®ªà®à¯à®ªà®µà®°à¯à®à®³à¯ நம௠மனத௠மிà®à®µà¯à®®à¯ à®à®µà®°à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®à¯à®£à¯à®à¯ விà®à¯à®®à¯Â பாணரà¯à®®à¯, பà¯à®°à¯à®©à®°à¯à®®à¯, விரலியரà¯à®®à¯ தானà¯. à®
வரà®à®³à¯ à®à®°à¯à®°à®¾à®, நாà®à¯ à®®à¯à®´à¯à®¤à¯à®®à¯ பாà®à®¿à®à¯à®à¯à®£à¯à®à¯à®®à¯, à®à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à¯à®®à¯ வழியà¯à®à¯à®à¯à®®à¯ à®à®¾à®£à®ªà¯à®ªà®à¯à®®à¯ நாà®à¯à®à®¿à®à®³à¯.. à®à®à¯à® à®à®²à®à¯à®à®¿à®¯à®à¯à®à®³à¯ à®à®µà®°à¯à®à®³à®¤à¯ நாà®à¯à®à®¿ வாழà¯à®à¯à®à¯à®¯à¯à®®à¯ பாà®à®²à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ à®à®¿à®±à®ªà¯à®ªà®¿à®à¯à®à®¿à®©à¯à®±à®©., à®à®¨à¯à®¤ நாà®à¯à®à®¿à®à¯ à®à®µà®¿à®à®³à¯à®à¯à®¯ வாழà¯à®à¯à®à¯ பறà¯à®±à®¿à®¯ பல விபரà®à¯à®à®³à¯ பà¯à®°à¯à®µà®¾à®°à®¿à®¯à®¾à®© à®à®à¯à® à®à®²à®à¯à®à®¿à®¯ நà¯à®²à¯à®à®³à®¿à®²à¯ பà¯à®°à¯à®®à®³à®µà®¿à®²à¯ à®à®¾à®£à®ªà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®© .à®à®¤à¯à®®à®à¯à®à¯à®®à®©à¯à®±à®¿Â âà®à®±à¯à®±à¯à®ªà¯à®ªà®à¯â à®à®©à¯à®±à¯à®°à¯ தனிபà¯à®ªà®à¯à® வà®à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®®à¯ பரிணமிதà¯à®¤à¯, à®
த௠à®à®à¯à® à®à®²à®à¯à®à®¿à®¯à®¤à¯ தà¯à®à¯à®ªà¯à®ªà¯à®à®³à®¿à®²à¯ à®à®£à®¿à®à®®à®¾à®© பà®à¯à®¤à®¿à®¯à®¾à® à®à®³à¯à®³à®¤à¯ .பல நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯à®à®³à®¾à®, தமிழர௠வாழà¯à®à¯à®à¯à®¯à®¿à®²à¯à®®à¯ , à®à®®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯à®®à¯ à®à®à¯à®à®µà®¿à®à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ நà®à®©à®à¯ à®à®²à¯à®à®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®°à¯à®¨à¯à®¤ பிராபலà¯à®¯à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®®à¯, பரவலான à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®±à¯à®à¯à®®à¯ à®à®µà¯à®µà®¿à®²à®à¯à®à®¿à®¯à®à¯à®à®³à¯à®¤à®¾à®©à¯ à®à®¾à®à¯à®à®¿à®¯à®³à®¿à®à¯à®à¯à®®à¯ .தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®©à¯à®à¯ à®
வரà¯à®à®³à¯ à®
லà¯à®¨à¯à®¤à¯ திரிà®à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯ பாணரà¯à®à¯à®à¯à®à®®à¯ à®à®©à¯à®©à¯à®°à¯ பாணர௠à®à¯à®à¯à®à®¤à¯à®¤à¯à®à¯ à®à®¨à¯à®¤à®¿à®ªà¯à®ªà®¾à®°à¯à®à®³à¯. à®à®à¯à®à®¨à¯à®¤à®¿à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®à®µà¯à®µà¯à®°à¯ à®à¯à®´à¯à®µà¯à®®à¯ மறà¯à®±à®µà®°à®¿à®©à¯ à®à®à¯à®à¯à®à®°à¯à®µà®¿à®à®³à¯ பறà¯à®±à®¿à®¯à¯à®®à¯, à®
à®à¯à®à®²à¯à®à®°à¯à®à®³à®¿à®©à¯ à®à®à¯à®ªà¯ பணà¯à®ªà¯à®à®³à¯, à®à¯à®à¯à®¤à®²à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®à¯à®à®³à¯ பறà¯à®±à®¿à®¯à¯à®²à¯à®²à®¾à®®à¯ தமà®à¯à®à¯à®³à¯ பரிமாறி à®
றிநà¯à®¤à¯à®à¯à®³à¯à®³à¯à®®à¯ வாயà¯à®ªà¯à®ªà®¾à® à®
à®®à¯à®¯à¯à®®à¯. à®à®±à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ à®
வரà¯à®à®³à¯ வநà¯à®¤à®¿à®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®©à¯ திறமà¯à®¯à¯ விதநà¯à®¤à¯à®¤à®¿, பà¯à®à®´à¯à®µà®°à¯. à®à®¤à¯à®¤à®à¯à®¯ திறமà¯à®à®¾à®²à®¿à®à®³à¯ à®à®©à¯ வறà¯à®®à¯à®¯à®¿à®²à¯ வாà®à®µà¯à®£à¯à®à¯à®®à¯?, à®
தà¯à®µà¯à®® தà®à¯à®à®³à¯ à®à®¤à®°à®¿à®¤à¯à®¤à¯, பலவரà¯à®à®à¯à®à®³à¯ வர௠நà¯à®à®¿à®à¯à®à¯à®®à®³à®µà¯ பரிà®à¯à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®¤à®¾à®°à®à¯à®£à®®à¯à®³à¯à®³ à®
à®°à®à®©à¯ à®
லà¯à®²à®¤à¯ à®à¯à®±à¯à®¨à®¿à®² மனà¯à®©à®©à¯ à®à®°à¯à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®© à®à®à¯à®à®°à®¿à®¯à®ªà¯à®ªà®à¯à®µà®¤à¯à®à¯ à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯.à®
தனà¯à®ªà®¿à®©à¯ à®
வரà¯à®à®³à¯à®®à¯ தமà¯à®®à¯à®ªà¯à®ªà¯à®² à®
à®®à¯à®®à®©à¯à®©à®©à®¿à®©à¯ à®à®¤à®¾à®°à®à¯à®£à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ பயனà®à¯à®¯à¯à®®à¯ வà®à¯à®¯à®¿à®²à¯, à®
à®à¯à®à¯à®ªà¯à®à¯à®®à¯ வழி, திà®à¯à®ªà¯à®©à¯à®± விபரà®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®²à¯à®µà®¾à®°à¯à®à®³à¯.
à®à®¨à¯à®¤ மரப௠à®à®à¯à®à®à®¾à®²à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®®à¯ மி஠மà¯à®¨à¯à®¤à¯à®¯à®¤à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯. à®à®à¯à®à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯à®¯à¯ à®à®±à¯à®±à¯à®ªà¯à®ªà®à¯ à®à®°à¯ நனà¯à®à®±à®¿à®¯à®ªà¯à®ªà®à¯à® à®à®²à®à¯à®à®¿à®¯ வà®à®¿à®µà®®à®¾à®à®®à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ à®à®±à¯à®±à¯à®ªà¯à®ªà®à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®©à¯ பழமà¯à®¯à¯ à®à®¾à®à¯à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¤à¯à®¤à¯à®®à¯. à®à®¿.ம௠2 â ம௠நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à®¿à®²à¯ à®à®´à¯à®¤à®ªà¯à®ªà®à¯à® à®à®²à®à¯à®à®£ நà¯à®²à®¾à®à®¿à®¯ தà¯à®²à¯à®à®¾à®ªà¯à®ªà®¿à®¯à®®à¯ à®à®±à¯à®±à¯à®ªà¯à®ªà®à¯à®¯à¯ à®à®à¯à®à¯à®±à¯à®à®³à®¿à®²à¯ விவரிà®à¯à®à®¿à®±à®¤à¯:
à®à¯à®¤à¯à®¤à®°à¯à®®à¯ பாணரà¯à®®à¯ பà¯à®°à¯à®¨à®°à¯à®®à¯ விறலியà¯à®®à¯
à®à®±à¯à®±à®¿à®à¯ à®à®à¯à®à®¿à®¯à¯à®±à®´à®¤à¯ தà¯à®©à¯à®±à®¿à®ªà¯
பà¯à®±à¯à®± பà¯à®°à¯à®µà®³à®®à¯ பà¯à®±à®¾à® à®°à¯à®à¯à®à®±à®¿à®µà¯à®±à®¿ à®à®à¯
à®à¯à®©à¯à®±à¯ பயனà¯à®¤à®¿à®°à®à¯à®à¯à®©à¯à®© பà®à¯à®à®®à¯à®®à¯Â
âநà®à®©à®¤à¯à®¤à®¿à®²à¯ தà¯à®°à¯à®à¯à®à®¿à®¯à¯à®³à¯à®³à®µà®°à¯à®à®³à¯, வாயà¯à®ªà¯à®ªà®¾à®à¯à®à®¿à®²à¯ à®à®¿à®±à®ªà¯à®ªà¯à®¤à¯ திறமà¯à®¯à¯à®à¯à®¯à®µà®°à¯, யாழ௠(à®®à¯à®±à¯à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®¯à®µà¯à®£à¯) à®à®à¯à®µà®²à¯à®²à¯à®©à®°à¯à®à®³à¯ à®à®à®¿à®¯à¯à®°à¯ à®à®°à¯ à®à¯à®à¯ வளà¯à®³à®²à®¿à®©à¯ à®à®¤à®µà®¿à®¯à¯ நாà®à®²à®¾à®®à¯. பின௠தமà¯à®ªà¯à®²à¯à®³à¯à®³ பிறரà¯à®¯à¯à®®à¯ à®
வரிà®à®®à¯ பà¯à®à®²à¯à®à¯à®¯ வழிà®à®¾à®à¯à®à®²à®¾à®®à¯. à®à®²à¯ à®à®ªà¯à®ªà®à®¿à®¤à¯à®¤à®¾à®©à¯ à®à¯à®´à®¿à®à¯à®à¯à®®à¯ .à®à®¤à¯à®¤à®à¯à®¯ à®à¯à®à¯à®ªà¯Â பà¯à®°à¯à®à¯à®à¯ விவரிபà¯à®ªà®¤à¯ à®à®±à¯à®±à¯à®ªà¯à®ªà®à¯.â
à®à®à®µà¯ à®à®ªà¯à®ªà®¾à®£à®°à¯à®à®³à¯à®®à¯, à®à¯à®¤à¯à®¤à¯ நà®à®©à®à¯ à®à®²à¯à®à®°à¯à®à®³à¯à®®à¯, à®à®¤à®±à¯à®à¯ (தà¯à®²à¯à®à®¾à®ªà¯à®ªà®¿à®¯ à®à®¾à®²à®¤à¯à®¤à¯à®à¯à®à¯) à®®à¯à®©à¯à®ªà¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯ à®®à®à¯à®à¯à®®à®©à¯à®±à®¿ à®
வரà¯à®à®³à¯ பà¯à®·à®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯, à®à®²à¯à®²à®¾ à®à®à®à¯à®à®³à®¿à®²à¯à®®à¯ பà¯à®à®´à¯à®à®©à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯. à®à®©à®¾à®²à¯ à®
வரà¯à®à®³à¯ à®à®à¯à®¤à¯à®¤ à®à®à¯à®¯à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ விபரà®à¯à®à®³à¯ à®à®¤à¯à®µà¯à®®à¯ தà¯à®°à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯ .à®
வரà¯à®à®³à¯ à®à®ªà®¯à¯à®à®¿à®¤à¯à®¤ à®à®à¯à®à¯à®à®°à¯à®µà®¿à®à®³à¯, (பல à®à®°à¯à®µà®¿à®à®³à¯ à®
னà¯à®±à¯ பà¯à®´à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©) à®à®ªà¯à®ªà¯à®à¯à®à®¿à®²à¯ à®
வ௠à®à®µà¯à®µà¯à®©à¯à®±à®¿à®©à¯Â à®à®¿à®±à®ªà¯à®ªà¯à®à¯à®à®³à¯ à®à®©à¯à®© à®à®©à¯à®ªà®¤à¯ பà¯à®©à¯à®± விரிவான விபரà®à¯à®à®³à¯ தரபà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®©.
à®à®±à®¾à®µà®¤à¯ நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à®¿à®©à¯ à®à®¤à¯ à®à®°à¯ à®à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯, பà®à¯à®¤à®¿ à®à®¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®©à¯  à®à®´à¯à®µà®¾à®°à¯à®à®³à¯ நாயனà¯à®®à®¾à®°à¯à®à®³à¯ à®à®°à¯à®µà®¿à®²à¯ à®à®¨à¯à®¤ நாà®à¯à®à®¿ பாà®à®à®°à¯à®à®³à®¿à®©à¯ மரப௠மà¯à®£à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®©à¯à®°à¯ à®°à¯à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®µà®¿à®¤à¯à®¯à¯à®®à¯ à®à®à¯à®¯à¯à®®à¯ à®à®£à¯à®¨à¯à®¤ à®à®°à¯ வà¯à®³à¯à®³à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à¯, தமிழ௠பà®à¯à®ªà¯à®ªà¯à®²à®à®¿à®²à¯ பிறபà¯à®ªà¯à®à¯à®¤à¯à®¤à®¤à¯. à®à®©à¯à®±à¯ வரà¯à®¯à®¿à®²à¯ à®®à¯à®±à®ªà¯à®ªà®à®¾à®¤ à®à®¯à®°à¯à®µà¯à®®à¯ à®à®¿à®±à®ªà¯à®ªà¯à®®à¯, à®à®¨à¯à®¤à®¿à®¯  தà¯à®£à¯à®à¯ à®à®£à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯à®¯à¯ à®à®¤à®±à¯à®à¯ à®à®£à¯à®¯à®¾à®©à®¤à¯ à®à®¾à®£à®ªà¯à®ªà®à®µà®¿à®²à¯à®²à¯ .பல நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯à®à®³à¯ நà¯à®£à¯à® à®à®¨à¯à®¤ பà®à¯à®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à®¿à®²à¯ விளà¯à®¨à¯à®¤ à®à®µà®¿à®¤à¯à®¯à¯à®®à¯ à®à®à¯à®¯à¯à®®à¯ à®à®£à¯à®¨à¯à®¤ பிரமà¯à®®à®¾à®£à¯à® à®à®´à¯à®à¯à®à®¿à®¯à®¿à®©à®¾à®²à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯ தà¯à®£à¯à®à¯à®à®£à¯à®à®®à¯ à®®à¯à®´à¯à®¤à¯à®®à¯ பரவிய à®
திரà¯à®µà¯à®à¯à®à¯ à®à¯à®°à¯à®µà®¾à®£à®¿ , à®à¯à®¯à®¤à¯à®µà®°à¯, மà¯à®°à®¾à®ªà®¾à®¯à¯, à®à®ªà¯à®°à¯, à®à¯à®°à¯à®¤à®¾à®¸à¯, பà¯à®©à¯à®±à¯à®°à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿ நà¯à®±à¯à®±à¯à®¯ ரவà¯à®¨à¯à®¤à®¿à®°à®¨à®¾à®¤à¯ தாà®à¯à®°à¯ வரà¯à®¯à®¿à®²à¯ à®
னà¯à®µà®°à¯à®®à¯ à®à®¤à®±à¯à®à®¾à®© à®à®¾à®©à¯à®±à¯. à®à®²à®à¯à®à®¿à®¯ à®à®°à®¿à®¤à¯à®¤à®¿à®° à®à®°à®¾à®¯à¯à®à¯à®à®¿à®¯à®¾à®³à®°à¯à®à®³à¯ 12-ம௠நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯ பà®à¯à®¤à®¿ à®à®¯à®à¯à®à®®à¯ à®®à¯à®à®¿à®µà®à¯à®¨à¯à®¤ à®à®¾à®²à®®à¯ à®à®© à®
à®à¯à®¯à®¾à®³à®ªà¯ பà®à¯à®¤à¯à®¤à¯à®µà®¾à®°à¯à®à®³à¯ à®à®©à®¾à®²à¯ à®
தà¯Â à®à®°à¯à®ªà®¤à®¾à®®à¯ நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯ வரà¯à®¯à®¿à®²à¯à®®à¯ à®à¯à®à®¤à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ பாரதி வரà¯à®¯à®¿à®²à¯ à®
தன௠தாà®à¯à®à®®à¯ வியாபிதà¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯à®à¯ à®à®¾à®£à®²à®¾à®®à¯..பà®à¯à®¤à®¿à®¯à¯à®®à¯ à®à®µà®¿à®¤à¯à®¯à¯à®®à¯ à®
தறà¯à®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® à®à®à¯à® à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®°à¯à®µà®à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®£à¯à®µà®¾à®à¯à®®à¯ .à®à®©à¯à®±à¯ à®à®à¯à®¯à¯à®®à¯ à®à®µà®¿à®¤à¯à®¯à¯à®®à¯ à®à®²à®¨à¯à®¤ வà®à¯, à®à®©à¯à®©à¯à®©à¯à®±à¯ à®à®°à¯à®ªà¯à®ªà¯à®°à¯à®³à®¿à®©à¯ à®
à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¯à®¿à®²à®¾à®© வà®à¯. à®à®¤à¯ à®à®à¯à® à®à®²à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®©à¯, à®
à®à®®à¯ பà¯à®±à®®à¯ à®à®©à¯à®± à®à®°à¯à®µà®à¯ à®à®°à¯à®ªà¯à®ªà¯à®°à¯à®³à¯à®à®³à®¿à®²à¯ à®
à®à®ªà¯ பà¯à®°à¯à®³à¯ பà®à¯à®¤à®¿à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯, à®à®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯. à®à®à¯à® à®à®²à®à¯à®à®¿à®¯à®®à¯ à®®à¯à®´à¯à®µà®¤à¯à®®à¯Â à®à®°à¯ பà¯à®°à¯à®®à¯, தலà¯à®ªà¯à®ªà¯à®à®³à®¿à®©à¯ à®à¯à®´à¯ பிரிà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à¯. à®à®©à¯à®±à¯ மனிதனின௠à®
à® à®à®²à®à®®à¯ பறà¯à®±à®¿à®¯à®¤à¯, à®
வனத௠à®à®£à®°à¯à®µà¯à®à®³à¯  (à®à®¤à®¯à®®à¯ ) à®à®¾à®°à¯à®¨à¯à®¤ விஷயà®à¯à®à®³à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯à®¤à¯, மறà¯à®±à®¤à¯ à®
வனà¯à®à¯à®à¯à®®à¯ à®à®®à¯à®à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®®à¯ à®à®à¯à®¯à®¿à®²à®¾à®©Â à®à®±à®µà¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯à®¤à¯ .à®
à® à®à®²à®à®®à¯ à®à®¾à®°à¯à®¨à¯à®¤ பிரிவில௠ âà®
வனà¯â, âà®
வளà¯â âபின௠à®à®à®¿ à®à®©à¯à®©à¯à®®à¯ à®®à¯à®©à¯à®±à®¾à®®à®µà®°à¯ â à®à®£à¯à®à¯ .à®à®¤à¯ à®®à¯à®´à¯à®¤à¯à®®à¯Â à®à®¾à®¤à®²à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯à®¤à¯. à®
à® à®à®²à®à¯à®à®¿à®¯à®®à¯  பà®à¯à®¤à®¿ à®à®²à®à¯à®à®¿à®¯à®®à®¾à® பினà¯à®©à®°à¯ பரிணாமம௠பà¯à®±à¯à®®à¯ பà¯à®¤à¯, âà®
வனà¯â à®à®à®¤à¯à®¤à®¿à®²à¯Â à®à®à®µà¯à®³à¯à®®à¯   , à®à®µà®¿Â âà®
வன௠வà¯à®£à¯à®à¯à®®à¯ â à®
வளா஠மாறி தனà¯à®©à¯ à®à®±à¯à®ªà®¿à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®£à¯à®à¯ âà®
வனà¯â à®à®©à¯ à®à¯à®°à¯à®µà®¤à®±à¯à®à¯ à®à®à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯ .à®à®¤à¯à®¤à®à¯à®¯ à®à®£à®°à¯à®à¯à®à®¿à®ªà¯ பிரவாஹமà¯Â  à®à®°à®¾à®³à®®à®¾à®© à®à®µà®¿à®¤à¯à®à®³à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à®¿à®¯à¯à®³à¯à®³à®¤à¯. à®
வ௠à®à®à¯à®¯à®¾à®¯à¯ வà¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®³à¯ , தà¯à®°à¯à®µà®¿à®²à¯  à®à¯à®µà®¿à®²à¯à®à®³à¯à®à¯à®à¯à®³à¯ பà¯à®à¯à®¨à¯à®¤à¯ பாய à®®à®à¯à®à®³à®¿à®à¯à®¯à¯ à®®à¯à®©à¯ à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à®²à¯à®²à®¾à®¤ à®à®£à®°à¯à®à¯à®à®¿à®ªà¯ பிரவாà®à®¤à¯à®¤à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à®¿à®© . à®
த௠மà¯à®²à¯à®¤à®à¯à®à¯ à®®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®®à®à¯à®à¯à®®à¯à®¯à®¾à®© à®à®à¯à®¯à¯, à®à®µà®¿à®¤à¯à®¯à¯ à®
லà¯à®². à®à®²à¯à®²à®¾ à®®à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®®à®¾à®©à®¤à¯.à®
வரà¯à®à®³à¯Â à®à®°à¯à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®à®µà¯à®³à¯ à®
னà¯à®ªà¯ à®à®¾à®à¯à®à®ªà¯à®ªà®à®µà¯à®£à¯à®à®¿à®¯ à®à®©à¯à®©à¯à®°à¯ மனிதன௠தானà¯. , à®à®¿à®²à®à®®à®¯à®®à¯ à®à¯à®²à¯à®²à®®à®¾à®¯à¯ à®à¯à®à¯à®à®¿à®¯à¯à®®à¯, à®à®¿à®² à®à®®à®¯à®®à¯ à®à¯à®ªà®¿à®¤à¯à®¤à¯à®ªà¯ பிணà®à¯à®à®¿à®¯à¯à®®à¯, à®à®¿à®² à®à®®à®¯à®®à¯ à®
வனà¯à®¤à¯ திà®à¯à®à®¿à®¯à¯à®®à¯ à®à¯à® தன௠விரà¯à®ªà¯à®ªà®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯Â à®à®£à®à¯à® வà¯à®à¯à®à®µà¯à®£à¯à®à¯à®®à¯. à®à®à¯à®à¯à®¯à®²à¯à®à¯à®à¯ à®
வரà¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®¤à®µà®¿à®¯à®¤à¯, à®à®µà®¿à®¤à¯à®¯à¯à®®à¯ à®à®à¯à®¯à¯à®®à¯ தானà¯. பà®à¯à®¤à®¿ à®à®¯à®à¯à® à®à®¾à®² à®à®µà®¿à®¤à¯à®¯à¯à®®à¯ à®à®à¯à®¯à¯à®à¯ à®à®£à¯à®¨à¯à®¤ à®à®µà®¿à®¤à¯à®¯à¯à®®à¯ à®à®²à¯à®²à®¾ தரதà¯à®¤à¯ à®®à®à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ à®à®°à¯ மயà®à¯à® நிலà¯à®¯à®¿à®²à¯ தம௠வà®à®ªà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®¿à®©. à®à®©à®¾à®²à¯ à®à®¨à¯à®¤ மயà®à¯à® வà¯à®¤à¯à®¤à®²à¯à®®à¯, தம௠வà®à®ªà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®²à¯à®®à¯ à®à®¤à¯à®®à¯ மலிவான, தரம௠தாழà¯à®¨à¯à®¤ தளதà¯à®¤à®¿à®²à¯ à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à®µà®¿à®²à¯à®²à¯. .à®à®°à¯.à®à¯.தாஸà¯à®à¯à®ªà¯à®¤à®¾ à®à¯à®²à¯à®µà®¤à¯à®ªà¯à®²,
âதமிழ௠வà¯à®£à®µ, à®à¯à®µ பà®à¯à®¤à®¿à®ªà¯ பாà®à®²à¯à®à®³à¯ à®à®µà®¿à®¤à¯à®à®³à¯ à®à®²à® à®à®®à®¯à®à¯ à®à®µà®¿à®¤à¯à®à®³à®¿à®²à¯ à®à®¿à®±à®¨à¯à®¤à®µà¯à®à®³à¯à®³à¯ à®à®¿à®².â
à®à®£à®®à¯à®¯à®¿à®²à¯ à®à®´à¯ நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯à®à®³à¯ நà¯à®à®¿à®¤à¯à®¤ பà®à¯à®¤à®¿ à®à®¯à®à¯à®à®®à¯ à®®à¯à®´à¯à®µà®¤à¯à®®à¯ வà¯à®³à¯à®³à®ªà¯ பà¯à®°à¯à®à¯à®à®¾à®¯à¯ à®à®°à¯à®¨à¯à®¤ à®à®à¯à®à®µà®¿à®¤à¯à®¯à®¿à®©à¯ வà®à®¿à®¯à®®à¯ à®à®¾à®°à®£à®®à®¾à®¯à¯ தமிழ௠à®à®²à®à¯à®à®¿à®¯à®®à¯ தà¯à®à¯à® à®à®¾à®¤à®©à¯à®¯à®¿à®©à¯ à®à®à¯à®à®à¯à®à®³à¯ à®à®¤à¯à®µà®°à¯ à®®à¯à®±à®ªà¯à®ªà®à®¾à®¤à®¤à®¾à®¯à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®µà¯ à®à®²à¯à®²à®¾à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®ªà¯à®¤à®¿à®²à¯à®®à¯, ஠னà¯à®±à¯ பà¯à®´à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤ à®à®à¯à®ªà®±à¯à®±à®¿ நமà®à¯à®à¯ à®à®¤à¯à®µà¯à®®à¯ ஠தி஠஠ளவிலà¯, à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¾à®© விபரà®à¯à®à®³à¯ தà¯à®°à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯, நமà®à¯à®à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à®¤à¯à®²à¯à®²à®¾à®®à¯ à®à¯à®µà®¤à¯ தà¯à®±à®µà®¿à®à®³à®¾à®© தà¯à®µà®¾à®° நாலà¯à®µà®°à®¿à®©à¯ தà¯à®µà®¾à®° பாà®à®²à¯à®à®³à¯ பà¯à®°à¯à®®à¯à®ªà®¾à®²à¯à®®à¯ à®®à¯à®à®© ராà®à®¤à¯à®¤à®¿à®²à¯ பாà®à®ªà¯à®ªà®à¯à®à®©. நாலாயிர திவà¯à®µà®¯ பிரபநà¯à®¤à®à¯à®à®³à¯  (வà¯à®£à®µ à®à®´à¯à®µà®¾à®°à¯à®à®³à¯ பாà®à®¿à®¯ 4000 பாà®à®²à¯à®à®³à¯) à®à®µà¯à®µà¯à®©à¯à®±à¯à®®à¯ à®à®µà¯à®µà¯à®°à¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®à¯à® ராà®à®¤à¯à®¤à®¿à®²à¯ பாà®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯à®©à¯à®±à¯ தà¯à®°à®¿à®¯ வரà¯à®à®¿à®±à®¤à¯ . ஠னà¯à®±à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤ à®à®¿à®² ராà®à®à¯à®à®³à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ விபரà®à¯à®à®³à¯ à®à®¿à®à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©.à®à®¯à®¿à®©à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ à®à¯à®µà®¿à®²à¯à®à®³à®¿à®²à¯ பாà®à¯à®®à¯ பà®à¯à®à®¾à®à®¾à®°à®¿à®¯à®°à¯à®à®³à¯ ஠வறà¯à®±à¯ à®à®°à¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®à¯à® பாணியிலà¯à®¯à¯ à®à®¤à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯.
à®à®à¯à®à¯ நான௠à®à®±à¯à®±à¯ விலà®à®¿ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®¤à¯à®¤à¯ நினà¯à®µà¯ à®à¯à®³à¯à®³ வà¯à®£à¯à®à¯à®®à¯. à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®®à¯ à®à®©à¯à®± à®à®¾à®µà®¿à®¯à®®à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯à®®à®¾à®© à®®à¯à®²à¯à®à®²à¯à®²à®¾à® à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®à¯ à®®à®à¯à®à¯à®®à®©à¯à®±à®¿à®¤à¯ தமிழ௠à®à®à¯à®¯à®¿à®©à¯ à®à¯à®£à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ தà¯à®±à¯à®±à®®à¯ பறà¯à®±à®¿ à®à®°à¯à®µà®®à¯à®³à¯à®³ à®à®à¯ à®à®¯à¯à®µà®¾à®³à®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®°à¯ à®®à¯à®´à¯à®®à¯à®¯à®¾à®© à®à®¤à®¾à®° நà¯à®²à¯à®®à®¾à®à¯à®®à¯. à®à®à¯à®à®¾à®µà®¿à®¯à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®¾à®²à®®à¯ பறà¯à®±à®¿à®ªà¯ பல à®à®°à¯à®¤à¯à®¤à¯à®à®³à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®©à¯à®®à¯ நாம௠à®
த௠à®à®¿.பி. 5 â ம௠நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯ à®à®© à®
தி஠à®à®°à¯à®¤à¯à®¤à¯ வà¯à®±à¯à®ªà®¾à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®à®®à®¿à®©à¯à®±à®¿à®à¯ à®à¯à®²à¯à®²à®²à®¾à®®à¯.
à®à®¤à¯ பà®à¯à®¤à®¿ à®à®¯à®à¯à®à®®à¯ à®à®°à®®à¯à®ªà®¿à®¤à¯à®¤ à®
த௠à®à®¾à®²à®à®à¯à®à®®à¯à®®à®¾à®à¯à®®à¯. தமிழà¯à®à®®à¯à®à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®©à¯ à®®à¯à®²à¯ பà¯à®¤à¯à®¤, à®à®®à®£ மதà®à¯à®à®³à®¿à®©à¯ பà¯à®à®´à¯à®®à¯ à®
திà®à®¾à®° பலமà¯à®®à¯ à®à®à¯à® நில௠à®
à®à¯à®¨à¯à®¤ à®à®¾à®²à®®à¯à®®à¯ à®
தà¯. à®à®¤à®±à¯à®à¯à®ªà¯ பினà¯à®ªà¯ à®à®¨à¯à®¤à¯à®®à®¤ à®à®°à¯à®µà®²à®°à¯à®à®³à¯à®à®©à¯ பà¯à®¤à¯à®¤ à®à®®à®£ மதà®à¯à®à®³à®¿à®©à¯ à®®à¯à®¤à®²à¯à®à®³à¯ நிà®à®´à¯à®¨à¯à®¤à¯, பின௠à®
à®®à¯à®®à¯à®¤à®²à®¿à®²à¯ à®
வ௠தà¯à®¯à¯à®¨à¯à®¤à¯ மறà¯à®¨à¯à®¤à¯à®®à¯ பà¯à®¯à®¿à®©. à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ தான௠à®
à®à¯à®à®¾à®²à®¤à¯à®¤à¯ à®à®à¯à®¯à®¿à®©à¯ à®®à¯à®±à¯, à®à®²à®à¯à®à®£à®®à¯ பறà¯à®±à®¿à®¯ விரிவான விளà®à¯à®à®à¯à®à®³à¯ நமà®à¯à®à¯à®à¯ à®à®¿à®à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®à¯ à®®à®à¯à®à¯à®®à®©à¯à®±à®¿ நாà®à¯à®à®¿à®¯à®®à¯, நாà®à® நà®à¯à®®à¯à®±à¯à®à®³à¯ பறà¯à®±à®¿à®¯à¯à®®à¯ à®à¯à® பல à®à®à®à¯à®à®³à®¿à®²à¯ விரிவான விவரà®à¯à®à®³à¯ à®à®¿à®à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©. .பலà¯à®µà¯à®±à¯à®ªà®à¯à® பணà¯à®à®³à¯ (ராà®à®à¯à®à®³à¯), à®à®à¯à®à¯à®à®°à¯à®µà®¿à®à®³à®¿à®©à¯ வà®à¯à®à®³à¯, à®
வறà¯à®±à®¿à®©à¯ à®à¯à®£à®à¯à®à®³à¯, à®à®¿à®°à®à®ªà¯à®¤à®à¯à®à®³à¯ (à®à®°à¯à®°à®¾à®à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯, à®à®©à¯à®©à¯à®°à¯ ராà®à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ à®à®°à¯ à®à®à¯à®¯à®¿à®²à¯ மாறà¯à®µà®¤à¯), à®à®°à¯ லà®à¯à®à®¿à®¯ நà®à®©à®à¯à®à®²à¯à®à®°à¯ à®
லà¯à®²à®¤à¯ பாà®à®à®°à®¿à®©à¯ லà®à¯à®à®£à®à¯à®à®³à¯, நலà¯à®² நà®à®©/ à®à®à¯ à®à¯à®°à¯à®µà®¿à®©à¯ à®à¯à®£à®à¯à®à®³à¯, à®
னà¯à®±à¯Â பண௠à®à®©à¯à®± பà¯à®¯à®°à®¿à®²à¯ à®à®ªà®¯à¯à®à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤ ராà®à®à¯à®à®³à®¿à®©à¯ பà¯à®¯à®°à¯à®à®³à¯ பà¯à®©à¯à®± பல விபரà®à¯à®à®³à¯ à®à®¿à®à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©.  à®à¯à®®à¯à®ªà®¾à®²à¯Â (ஹரிà®à®¾à®®à¯à®ªà¯à®¤à®¿),  பà¯à®¤à¯à®®à®²à¯à®ªà¯à®ªà®¾à®²à¯Â (à®à®²à¯à®¯à®¾à®£à®¿), à®à¯à®µà¯à®µà®´à®¿à®ªà¯à®ªà®¾à®²à¯ (தà¯à®à®¿), à®
à®°à¯à®®à¯à®ªà®¾à®²à¯ (à®à®°à®¹à®°à®ªà¯à®°à®¿à®¯à®¾), à®à¯à®à®¿à®ªà¯à®ªà®¾à®²à¯ (à®à®à¯à®à®°à®¾à®ªà®°à®£à®®à¯) விளரிபà¯à®ªà®¾à®²à¯, à®®à¯à®±à¯à®à¯à®®à¯à®ªà®¾à®²à¯ (நà®à®ªà¯à®°à®µà®¿)  à®à®©à¯à®± ராà®à®à¯à®à®³à®¿à®©à¯ விபரà®à¯à®à®³à¯ à®à®³à¯à®³à®©. (à®
à®à¯à®ªà¯à®ªà¯à®à¯à®à¯à®³à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®µà¯ à®
நà¯à®¤à®¨à¯à®¤ ராà®à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®©à¯à®±à¯à®¯ பà¯à®¯à®°à¯à®à®³à¯). à®à®´à¯ ஸà¯à®µà®°à®à¯à®à®³à¯à®®à¯ à®
வறà¯à®±à®¿à®©à¯ தமிழà¯à®ªà¯ பà¯à®¯à®°à¯à®à®³à®¾à®²à¯ à®
றியபà¯à®ªà®à¯à®à®©: à®à¯à®°à®²à¯ (à®·à®à¯à®à®®à¯- ஸ) ,தà¯à®¤à¯à®¤à®®à¯ (ரிஷபம௠â ரி), à®à¯à®à¯à®à®¿à®³à¯ (à®à®¾à®¨à¯à®¤à®¾à®°à®®à¯ â à®), à®à®´à¯ (மதà¯à®¯à®®à®®à¯ â à®®) ,à®à®³à®¿Â (பà®à¯à®à®®à®®à¯- ப) ,விளரி (தà¯à®µà®¤à®®à¯ â த) ,தாரமà¯(நிஷாதம௠â நி)-à®à®¤à¯à®¤à®à¯à®¯ ஸà¯à®µà®° வà®à¯à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à®¾ à®à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®®à¯ பà¯à®¤à¯à®µà®¾à®©à®¤à¯, à®
வறà¯à®±à®¿à®©à¯ தமிழà¯à®ªà¯ பà¯à®¯à®°à¯à®à®³à¯ (à®à®®à®¸à¯à®à®¿à®°à¯à®¤ à®®à¯à®²à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ பà¯à®±à¯à®±à¯, தமிழà¯à®ªà¯ பà®à¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®à®µà¯ à®
லà¯à®².à®
வà¯à®µà®¾à®±à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¿à®©à¯ à®
வ௠à®à®®à®¸à¯à®à®¿à®°à¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯à®à¯ à®à¯à®±à®¿à®à¯à®à¯à®®à¯) தமிழரà¯à®à®³à¯ தாம௠à®
வறà¯à®±à¯à®à¯ à®à®£à¯à®à®±à®¿à®¨à¯à®¤à¯ வà®à¯à®ªà¯ பà®à¯à®¤à¯à®¤à®¿à®©à®°à¯ à®à®©à¯à®ªà®¤à®±à¯à®à¯ à®à®¾à®©à¯à®±à¯. à®à®ªà¯à®ªà¯à®´à¯à®¤à¯ à®à¯à®°à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®¨à¯à®¤à®¤à¯ தமிழà¯à®ªà¯à®ªà¯à®¯à®°à¯à®à®³à¯ à®à®®à®¸à¯à®à®¿à®°à¯à®¤à®ªà¯ பà¯à®¯à®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®à®®à¯ à®à¯à®à¯à®¤à¯à®¤à®© à®à®©à¯à®ªà®¤à¯ நமà®à¯à®à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¯ வரவிலà¯à®²à¯. .தà¯à®°à®¿à®¨à¯à®¤ à®à®°à®£à¯à®à¯ à®à®¾à®©à¯à®±à¯à®à®³à¯ à®®à¯à®©à¯à®µà¯à®¤à¯à®¤à¯ à®
வ௠à®à®à¯à®à¯à®¯à®¾à®µà®¤à¯ à®à®à¯à®à¯à®à¯ à®à¯à®²à¯à®à®¿à®©à¯à®±à®©à®µà®¾ à®à®©à¯à®±à¯ பாரà¯à®à¯à®à®²à®¾à®®à¯ .à®à¯à®à¯à®®à®¿à®¯à®¾ மலà¯à®¯à®¿à®©à¯ 7 – -ம௠நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯ பலà¯à®²à®µà®°à¯ à®à®¾à®² à®à®²à¯à®µà¯à®à¯à®à¯à®à¯à®à®³à¯ à®à¯à®°à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®®à®¸à¯à®à®¿à®°à¯à®¤à®ªà¯ பà¯à®¯à®°à¯à®à®³à¯ à®à®ªà®¯à¯à®à®¿à®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®©à®¾à®²à¯ 13 â ம௠நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à®¿à®²à¯ à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®¤à¯à®¤à¯à®à¯à®à¯ à®
à®à®¿à®¯à®¾à®°à¯à®à¯à®à¯à®¨à®²à¯à®²à®¾à®°à¯ à®à®´à¯à®¤à®¿à®¯à¯à®³à¯à®³Â à®à®°à¯ à®
à®à¯à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ தமிழà¯à®ªà®¤à®à¯à®à®³à¯ à®à®ªà®¯à¯à®à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à®±à¯à®à¯ à®à®¾à®©à¯à®±à®³à®¿à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®©à®¾à®²à¯ à®
தà¯à®¤à®®à®¿à®´à¯à®ªà¯ பதà®à¯à®à®³à®¿à®©à¯Â à®à®à®¤à¯à®¤à¯ à®à®®à®¸à¯à®à®¿à®°à¯à®¤à®ªà¯ பதà®à¯à®à®³à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®£à¯à®à¯ விà®à¯à®à®© à®à®©à¯à®ªà®¤à¯ à®à®£à¯à®®à¯. à®à¯à®°à¯à®¤à®¿à®à®³à¯Â 22 வà®à¯à®ªà¯à®ªà®à¯à®à®© à®
வ௠âமாதà¯à®¤à®¿à®°à¯â, âà®
லà®à¯âபà¯à®©à¯à®± பதà®à¯à®à®³à®¾à®²à¯ à®
றியபà¯à®ªà®à¯à®à®©. à®à®¤à¯à®¤à¯à®£à¯à®à¯à®à®£à¯à®à®®à¯ à®®à¯à®´à¯à®µà®¤à®¿à®²à¯à®®à¯ à®à®à¯à®¯à®¿à®©à¯ à®à®à¯à®à®®à¯à®ªà¯à®ªà¯à®®à¯ à®à®²à®à¯à®à®£à®®à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ பà¯à®²à®µà¯ à®à®°à¯à®¨à¯à®¤à®©. தமிழà¯à®ªà¯à®ªà®¤à®à¯à®à®³à¯ பல à®à®¾à®²à®¤à¯à®¤à¯à®à¯à®à¯ வழà®à¯à®à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®©. à®à®©à¯à®¯ à®à®²à®¾à®à¯à®à®¾à®°à®à¯à®à®³à®¿à®©à¯ பாதிபà¯à®ªà¯à®à®³à¯à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®© à®à®©à¯à®ªà®¤à¯ à®à®³à®à¯à®à¯à®µà®à®¿à®à®³à¯, ( à®à®©à¯à®±à¯ à®à¯à®°à®³à®®à®¾à®¯à¯ à®à®°à¯à®à¯à®à¯à®®à¯ à®
னà¯à®±à¯à®¯ தமிழ௠நாà®à¯à®à®¿à®©à¯ பà®à¯à®¤à®¿à®¯à¯à®à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤à®µà®°à¯) , à®à®°à®£à¯à®à¯ மரபà¯à®à®³à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯à¯à®®à¯ பà¯à®à¯à®µà®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¯à®µà®°à¯à®à®¿à®±à®¤à¯: à®à®©à¯à®±à¯ வமà¯à®ªà¯à®±à¯à®®à®°à®ªà¯ (தமிழ௠நாà®à¯à®à¯à®à¯à®à¯ வà¯à®³à®¿à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ வநà¯à®¤ பà¯à®¤à¯à®®à®°à®ªà¯), à®à®©à¯à®©à¯à®©à¯à®±à¯ தà¯à®©à¯à®±à¯à®ªà®à¯ மரப௠(தமிழ௠நாà®à¯à®à®¿à®©à¯ பாரமà¯à®ªà®°à®¿à®¯ à®à¯à®µà¯à®µà®¿à®¯à®²à¯ மரபà¯).
பà¯à®°à®¾à®à®¿à®°à®¿à®¯ à®à®¾à®®à¯à®ªà®®à¯à®°à¯à®¤à¯à®¤à®¿ à®à¯à®²à¯à®µà®¤à¯ à®
வர௠வாரà¯à®¤à¯à®¤à¯à®à®³à®¿à®²à¯à®¯à¯ à®à¯à®²à¯à®²à®µà¯à®£à¯à®à¯à®®à¯:
 âsilappadhikaram contains a mine of information relating to the ancient music of South India. A correct understanding of the musical references contained therin will show how our ancestors had a precise and correct knowledge of many acoustical laws and phenomena, derivation of scales by the modal shifts of tonic and derivation of notes through the cycle of the fifths ( shadja- panchama) were known as far back as the 2nd century A.D. The Silappadikaram is a standing testimony of the high musical culture of ancient Indiaâ.
à®à®à¯à® à®à®²à®à¯à®à®¿à®¯à®à¯à®à®³à¯ பாணரà¯à®à®³à¯à®®à¯ பà¯à®°à¯à®£à®°à¯à®à®³à¯à®®à¯ à®à®ªà®¯à¯à®à®¿à®¤à¯à®¤ பலà¯à®µà®à¯ யாழà¯à®à®³à¯à®ªà¯ பறà¯à®±à®¿ à®
வ௠à®à®à¯à®à¯à®à®à¯à®à¯à®à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®à¯à® பணà¯à®£à®¿à®©à¯ (ராà®à®¤à¯à®¤à®¿à®©à¯) à®
à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¯à®¿à®²à¯ பà¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®¤à¯à®¤à®à¯à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®¤à¯à®¤à®¿à®²à¯à®®à¯ 13 – ம௠நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à®¿à®²à¯ à®
à®à®¿à®¯à®¾à®°à¯à®à¯à®à¯ நலà¯à®²à®¾à®°à®¿à®©à¯Â à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®° à®à®°à¯à®¯à®¿à®²à¯à®®à¯Â à®à®¾à®£à®ªà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®©. ரமா மாதà¯à®¯à®¾ à®à®¯à®±à¯à®±à®¿à®¯ (à®à®¿.பி. 1550, à®à®¨à¯à®¤à®¿à®°à®®à¯) ஸà¯à®µà®°à®®à¯à®³ à®à®²à®¾à®¨à®¿à®¤à®¿Â âà®à® ரா஠வà¯à®£à®¾â (à®à®°à¯ ரா஠வà¯à®£à¯) âà®à®°à¯à®µ ரா஠வà¯à®£à®¾â (à®à®²à¯à®²à®¾ ராà®à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®®à®¾à®© வà¯à®£à¯) à®à®©à¯à®ªà®©à®µà®±à¯à®±à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®ªà¯ பà¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à® à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ பல யாழà¯à®à®³à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®©, à®à®µà¯à®µà¯à®©à¯à®±à¯à®®à¯ à®à®°à¯ ராà®à®¤à¯à®¤à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®à®à¯à®ªà¯à®ªà®¤à®±à¯à®à®¾à® வà®à®¿à®µà®®à¯à®à¯à®à®ªà¯ பà®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯ à®à®©à¯à®ªà®¤à¯ நாம௠à®
றியலாமà¯. à®à®¤à¯ à®à®¾à®²à®ªà¯à®ªà¯à®à¯à®à®¿à®²à¯ à®à®©à¯à®±à¯à®à¯à®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® தநà¯à®¤à®¿à®à®³à¯ பயனà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®¿ வà¯à®£à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à¯à®®à¯ வà¯à®²à¯à®ªà¯à®ªà®¾à®à¯à®à®¿à®²à¯ à®à®±à¯à®ªà®à¯à® வளரà¯à®à¯à®à®¿à®¯à®¿à®©à®¾à®²à¯ மாறி, à®à®±à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ பலவà®à¯à®à®³à®¿à®²à¯ à®à®¯à®à¯à®à®à®à¯à®à®¿à®¯ வà¯à®£à¯à®¯à®¿à®©à¯ வà®à®¿à®µà®®à¯à®ªà¯à®ªà¯à®à¯à®à¯ வழி வà®à¯à®¤à¯à®¤à®¤à¯, à®à®¯à®¿à®©à¯à®®à¯ à®
தà¯à®¤à®à¯à®¯ யாழà¯à®à®³à¯ பலà®à®¾à®²à®®à¯ நà¯à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®©. à®à®©à¯à®±à¯à®¯ வà¯à®£à¯ âà®à®°à¯à®µà®°à®¾à®â வà¯à®£à¯à®¯à®¾à®à¯à®®à¯.
à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®¤à¯à®¤à¯ à®
à®à®¿à®² à®à®¨à¯à®¤à®¿à®¯ à®à¯à®´à®²à®¿à®²à¯à®®à¯ பà¯à®°à¯à®¤à¯à®¤à®¿à®ªà¯ பாரà¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯. à®à®¨à¯à®¤à®¿à®¯ à®à®à¯à®®à¯à®±à¯à®à®³à¯ à®®à¯à®¤à®©à¯ à®®à¯à®¤à®²à®¿à®²à¯ வரà¯à®¯à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à¯ தà¯à®à¯à®¤à¯à®¤à®¤à¯Â à®à®¿.à®®à¯.500 – ல௠வாழà¯à®¨à¯à®¤à®µà®°à¯ à®à®© à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®®à¯ பரதரின௠நாà®à¯à®à®¿à®¯ à®à®¾à®¸à¯à®¤à®¿à®°à®®à¯. à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®®à¯ à®à®´à¯à®¤à®¿à®¯ à®à®³à®à¯à®à¯à®µà®à®¿à®à®³à¯ பரதரின௠நாà®à¯à®à®¿à®¯ à®à®¾à®¸à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à¯à®à¯à®à¯ நிறà¯à®¯à®à¯ à®à®à®©à¯à®ªà®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯ à®à®©à¯à®ªà®¤à¯ à®à®±à¯à®¤à®¿, à®
தà¯à®ªà¯à®²à¯ à®
வர௠பரதரிà®à®®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®¤à¯à®¤à®µà®±à¯à®±à®¿à®²à¯ à®
னà¯à®±à¯à®¯ -தமிழ௠வாழà¯à®µà¯à®à¯à®à¯ à®à®±à¯à®± மாறà¯à®±à®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®¯à¯à®¤à®¾à®°à¯ à®à®©à¯à®ªà®¤à¯à®®à¯ à®à®±à¯à®¤à®¿. à®
வரத௠பà®à¯à®ªà¯à®ªà¯ மரபாரà¯à®¨à¯à®¤ à®à®à¯, நà®à®©à®à¯à®à®³à¯ à®®à®à¯à®à¯à®®à®©à¯à®±à®¿ நாà®à¯à®à®¾à®°à¯ à®à®²à¯à®à®³à¯, பà®à¯à®¤à®¿ -à®à¯à®µà¯à®µà®¿à®¯à®²à¯ à®à¯à®£à®à¯à®à®³à¯ à®à¯à®£à¯à® நாà®à¯à®à®¾à®°à¯ à®à®²à¯à®à®³à®¿à®©à¯ à®à®à¯, நà®à®©à®à¯à®à®³à¯ பறà¯à®±à®¿à®¯à¯à®®à¯ விபரà®à¯à®à®³à¯ à®
à®à®à¯à®à®¿à®¯ à®à®°à¯à®µà¯à®²à®®à®¾à®à¯à®®à¯. à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®®à¯ பறà¯à®±à®¿à®¯ à®à®°à¯ நà¯à®²à¯à®à®³à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯, à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®° à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ பà®à¯à® பாரதà¯à®¯à®®à¯, பரத à®à¯à®©à®¾à®ªà®¤à¯à®¯à®®à¯ பà¯à®©à¯à®± à®à®à¯ பறà¯à®±à®¿à®¯ நà¯à®²à¯à®à®³à¯ தமிழில௠à®à®°à¯à®¨à¯à®¤à®© à®à®©à¯à®±à¯ à®
றிà®à®¿à®±à¯à®®à¯. à®à®©à®¾à®²à¯ à®
வ௠à®à®ªà¯à®ªà¯à®¤à¯ à®à®²à¯à®²à¯ à®à®°à¯à®¯à®¾à®à®¿à®°à®¿à®¯à®°à¯à®à®³à¯ à®
வறà¯à®±à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®±à¯à®à¯à®³à¯ à®à®¾à®à¯à®à¯à®®à¯ பà®à¯à®¤à®¿à®à®³à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®à®³à¯à®³à®©. à®à®¨à¯à®¤ à®à®¨à¯à®¤à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ நாம௠நினà¯à®µà®¿à®²à¯ à®à¯à®³à¯à®³ வà¯à®£à¯à®à®¿à®¯à®¤à¯, பரதரின௠நாà®à¯à®à®¿à®¯ à®à®¾à®¸à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®ªà¯ பினà¯, à®®à¯à®¤à¯à®¤ தà¯à®£à¯à®à¯ à®à®£à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯à®®à¯ à®à®à¯, நà®à®©à®®à¯, நாà®à®à®®à¯ பறà¯à®±à®¿à®¯ விபரà®à¯à®à®³à¯ à®à®¿à®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®°à¯ பà®à¯à®ªà¯à®ªà¯ தà¯à®©à¯à®©à®¿à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ தமிழில௠à®à®´à¯à®¤à®ªà¯à®ªà®à¯à® à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®®à¯ à®®à®à¯à®à¯à®®à¯. à®à®³à®à¯à®à¯ பரதரà¯à®à¯à®à¯à®à¯ à®à®à®©à¯à®ªà®à¯à®à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ நாம௠à®
à®à¯à®à¯à®à®°à®¿à®ªà¯à®ªà®¤à¯à®ªà¯à®ªà¯à®² 13 –  ம௠நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à®¿à®²à¯ à®à®¾à®°à®à¯à®à®¤à¯à®µà®°à¯ à®à®´à¯à®¤à®¿à®¯ à®à®à¯à®à¯à®¤ ரதà¯à®©à®¾à®à®°à®®à¯ à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®ªà¯ பà®à¯à®à¯à®³à¯à®³ à®à®à®©à¯à®¯à¯à®®à¯ நாம௠à®
à®à¯à®à¯à®à®°à®¿à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯. à®à®¾à®°à®à¯à®à®¤à¯à®µà®°à¯ தà®à¯à®à®£à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®®à¯à®®à®à®¿ தà¯à®µà®°à®¾à®¯à®°à®¿à®©à¯ à®
à®°à®à®µà¯à®¯à®¿à®²à¯ பணி பà¯à®°à®¿à®¨à¯à®¤à®µà®°à¯, à®à®©à®¾à®²à¯ à®
வர௠à®à®¾à®·à¯à®®à¯à®°à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ வநà¯à®¤à®µà®°à¯. à®
வரà¯à®à¯à®¯ தநà¯à®¤à¯à®¯à®¿à®©à¯ à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ à®
வரத௠à®à¯à®à¯à®®à¯à®ªà®®à¯ தà¯à®±à¯à®à¯ வநà¯à®¤à®¤à¯ .à®
லாவà¯à®¤à¯à®¤à¯à®©à¯ à®à®¿à®²à¯à®à®¿ மதà¯à®°à¯ வரà¯à®¯à®¿à®²à®¾à®© பà®à¯à®¯à¯à®à¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à¯ திரà¯à®®à¯à®ªà¯à®à¯à®¯à®¿à®²à¯ தனà¯à®©à¯à®à®©à¯ தà¯à®©à¯à®©à®¿à®¨à¯à®¤à®¿à®¯ à®à®à¯à®à¯ à®à®²à¯à®à®°à¯à®à®³à¯ தனà¯à®©à¯à®à®©à¯ வà®à®à¯à®à¯à®à¯à®à¯ à®
à®´à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®©à¯à®±à®¾à®©à¯ à®à®©à®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®à®¿à®±à®¤à¯. à®
வனத௠à®
வà¯à®¯à®¿à®²à¯ நிறà¯à®¯ à®à®à¯à®à¯ à®à®²à¯à®à®°à¯à®à®³à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯ à®à®©à¯à®ªà®¤à¯à®®à¯ வரலாற௠à®
à®à¯à®à¯à®à®°à®¿à®à¯à®à¯à®®à¯ à®à®£à¯à®®à¯. à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®° à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ 13 â ம௠நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à®¿à®©à¯ à®à®°à¯à®¯à®¾à®à®¿à®°à®¿à®¯à®°à¯à®à®³à¯ à®à®´à¯à®¤à®¿à®¯ à®à®°à¯ நà¯à®²à¯à®à®³à¯ வரà¯à®¯à®¿à®²à¯ தமிழில௠à®à®à¯ பறà¯à®±à®¿à®¯ நà¯à®²à¯à®à®³à¯ பல à®à®°à¯à®¨à¯à®¤à®©, à®à®©à¯à®±à¯Â à®
வ௠à®à®¿à®à¯à®à¯à®à®¾à®µà®¿à®à®¿à®©à¯à®®à¯ à®
வ௠à®à®°à¯à®¯à®¾à®à®¿à®°à®¿à®¯à®°à¯à®à®³à®¿à®©à¯ à®à®°à¯à®à®³à®¿à®²à¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®à®ªà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®©à®¾à®²à¯ வà®à®à¯à®à®¿à®²à¯ à®à®à¯à®¯à®¿à®©à¯ வளரà¯à®à¯à®à®¿ பறà¯à®±à®¿à®¯ தà®à®µà®²à¯à®à®³à¯ à®à®¤à¯à®µà¯à®®à¯ தà¯à®°à®¿à®¯ வரà¯à®µà®¤à®¿à®²à¯à®²à¯. à®à®¿à®®à¯ 500 â ல௠à®à®©à¯à®±à¯ à®à®¤à¯à®¤à¯à®à®®à®¾à®à®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®®à¯ பரதரின௠நாà®à¯à®à®¿à®¯ à®à®¾à®¸à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®ªà¯ பின௠à®à®°à¯ நà¯à®£à¯à® à®à®°à¯ பாயà¯à®à¯à®à®²à®¿à®²à¯ 10 – வத௠நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à®¿à®©à¯Â மாதà®à¯à®à®°à®¿à®©à¯ பà¯à®°à¯à®¹à®¤à¯à®¤à¯à®à®¿ – à®à¯à®à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ வரவà¯à®£à¯à®à¯à®®à¯. .வà®à®à¯à®à®¿à®©à¯ à®à®à¯ பறà¯à®±à®¿à®¯ ,à®à®°à®¿à®¤à¯à®¤à®¿à®°à®à¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯à®à®³à¯à®à¯à®à¯, தà¯à®©à¯à®©à®à®¤à¯à®¤à¯à®¤à¯ தான௠நாà®à®µà¯à®£à¯à®à¯à®®à¯.
பணà¯à®à¯à®¯ à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ வà®à®à¯à®à®¿à®²à¯ à®à®®à®¸à¯à®à®¿à®°à¯à®¤ நாà®à®à®à¯à®à®²à¯ à®à®ªà¯à®ªà®à®¿ பழà®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯ à®à®©à¯à®ªà®¤à¯ à®
றிவதறà¯à®à¯ தà¯à®±à¯à®à¯à®à¯ à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯à®³à¯à®³ à®à¯à®°à®³ à®à¯à®µà®¿à®²à¯à®à®³à®¿à®©à¯ à®à¯à®¤à¯à®¤à®®à¯à®ªà®²à®¤à¯à®¤à®¿à®²à¯ நà®à®à¯à®à¯à®®à¯ à®à®¾à®à¯à®à®¿à®¯à®¾à®°à¯ à®à¯à®¤à¯à®¤à¯à®¯à¯à®®à¯ à®à¯à®à®¿à®¯à®¾à®à¯à®à®¤à¯à®¤à¯à®¯à¯à®®à¯ நாà®à¯à®µà®¤à¯ பà¯à®², பணà¯à®à¯à®¯ à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ à®à®à¯ à®à®ªà¯à®ªà®à®¿ à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à®ªà®¤à¯ பறà¯à®±à®¿ à®à¯à®¤à¯à®¤à¯ மதிபà¯à®ªà®¾à®à®µà®¾à®µà®¤à¯ à®
றிய வà¯à®£à¯à®à¯à®®à¯à®©à¯à®±à®¾à®²à¯ à®à¯à® à®
த௠à®à®°à¯à®¨à®¾à®à® à®à®à¯à®¯à®¿à®²à¯ தான௠à®à®¿à®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ à®®à¯à®à®¿à®µà¯ à®à¯à®¯à¯à®µà®¤à®¿à®²à¯ தவறிலà¯à®²à¯. à®à®¤à®±à¯à®à¯à®à¯ à®à®¾à®°à®£à®®à¯ à®à®¨à¯à®¤à¯à®¸à¯à®¤à®¾à®©à®¿ à®à®à¯ à®
ராபிய, பாரà®à¯à® பாதிபà¯à®ªà¯à®à®³à¯à®à¯à®à¯à®à¯à®ªà®à¯à®à¯ à®
வறà¯à®±à¯à®¤à¯ தனà¯à®©à¯à®³à¯ à®à¯à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ வளரà¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯ .à®à®ªà¯à®ªà¯à®à¯à®à®¿à®²à¯ தà¯à®±à¯à®à¯ à®
நà¯à®¨à®¿à®¯ பà®à¯à®¯à¯à®à¯à®ªà¯à®ªà¯à®à®³à®¿à®©à¯ à®à¯à®±à¯à®à¯à®à¯à®à®±à¯à®± à®
à®®à¯à®¤à®¿à®¯à®¾à®© à®à®°à®¿à®¤à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à¯ à®à®à¯à®¯à®¤à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¤à®¾à®²à¯, à®
தன௠பாரமà¯à®ªà®°à®¿à®¯ à®à¯à®²à¯à®µà®à¯à®à®³à¯à®à¯ à®à®¾à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®³à¯à®³ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®
தன௠à®à®¾à®°à®£à®®à®¾à®, வ஠à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾, à®à®®à®¸à¯à®à®¿à®°à¯à®¤ பாரமà¯à®ªà®°à®¿à®¯à®®à¯ தனà¯à®©à®¿à®²à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤ ததà¯à®¤à¯à®µà®®à¯, à®à®®à®¯à®®à¯ தà¯à®±à¯à®à®³à®¿à®²à¯ தான௠பà®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ à®à¯à®²à¯à®µà®à¯à®à®³à¯à®¤à¯ திரà¯à®®à¯à®ªà®ªà¯ பà¯à®±, தà¯à®±à¯à®à¯à®¯à¯ à®à®¾à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. தà¯à®±à¯à®à¯à®®à¯ வà®à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ பணà¯à®à¯à®¯à®ªà¯ பà¯à®°à¯à®®à¯à®¯à¯ à®à®£à®¿à®à®®à®¾à®© à®
ளவில௠வà®à®à¯à®à¯à®à¯à®à¯à®¤à¯ திரà¯à®®à¯à®ªà®à¯ à®à¯à®à¯à®¤à¯à®¤à®¤à¯.
à®à®°à¯.ராமானà¯à® à®à®¯à®à¯à®à®¾à®°à¯ à®à¯à®²à¯à®µà®¤à¯ பà¯à®² âபணà¯à®à¯à®¯ à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®©à¯à®±à¯ வர௠தà¯à®©à¯à®©à®¿à®¨à¯à®¤à®¿à®¯ à®à®à¯à®¯à®¿à®©à¯ à®
à®±à¯à®ªà®à®¾à®¤ மரபின௠தà¯à®à®°à¯à®à¯à®à®¿à®¯à¯à®à¯ à®à®¾à®ªà¯à®ªà®¾à®±à¯à®±à®¿à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®®à¯à®©à¯à®©à¯à®à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®©à¯à®±à¯ வளரவà¯à®®à¯ à®à¯à®¯à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯à®©à¯à®±à®¾à®²à¯, à®
த௠தமிழரà¯à®à®³à®¿à®©à¯ à®à®¯à®¿à®°à¯à®¤à¯à®¤à¯ à®à¯à®µà®©à¯à®à®©à¯ à®à®¯à®à¯à®à®¿ வரà¯à®®à¯ பழமà¯à®µà®¾à®¤à®¤à¯à®¤à¯à®à¯à®à¯  (dynamic conservatism) à®à®°à¯ பாராà®à¯à®à®¾à®à¯à®®à¯ .பரதரின௠நாà®à¯à®à®¿à®¯ à®à®¾à®¸à¯à®¤à®¿à®°à®®à¯ வà®à®à¯à®à®¿à®²à¯ பிரபலமாà®à¯à®®à¯ à®®à¯à®©à¯à®ªà¯, தà¯à®±à¯à®à®¿à®©à¯ à®®à¯à®²à¯à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤ தமிழரà¯à®à®³à¯ à®
தன௠à®
à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¯à®¿à®²à¯ பல à®à®°à¯ நà¯à®²à¯à®à®³à¯ à®à®´à¯à®¤à®¿à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯.à®à®¤à¯à®¤à®à¯à®¯ à®à¯à®´à®¿à®ªà¯à®ªà®¾à®© பà®à¯à®ªà¯à®ªà¯à®à®³à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤ விபரà®à¯à®à®³à¯ à®à®³à¯ வாà®à¯à®à®¿ à®à®³à®à¯à®à¯ à®à®°à¯ à®®à®à®¾à®à®¾à®µà®¿à®¯à®¤à¯à®¤à¯à®ªà¯ பà®à¯à®à¯à®, à®
த௠தன௠மà¯à®¤à®©à¯à®®à¯à®à¯ à®à®¿à®±à®ªà¯à®ªà¯ 18 நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®¤à¯ தà®à¯à®à®µà¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®¾à®°à®à¯à®à®¤à¯à®µà®°à¯ தன௠à®à®à¯à®à¯à®¤ ரதà¯à®©à®¾à®à®°à®¾à®µà®¿à®²à¯ âà®°à¯à®ªà® à®à®²à®¤à¯à®¤à®¿â à®à®©à¯à®± பà¯à®¯à®°à®¿à®²à¯ விளà®à¯à®à¯à®µà®¤à¯ à®à®³à®à¯à®à¯à®µà®¿à®©à¯Â âபணà¯à®£à®¾à®²à®¤à¯à®¤à®¿â à®à®©à¯à®ªà®¤à¯. à®à®¿à®°à¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ à®à®°à¯ வரிய௠விஸà¯à®¤à®¾à®°à®®à®¾à®à®ªà¯ பாà®à¯à®®à¯ âà®à®¾à®à®¿à®¤à¯à®¯ நிரவலà¯â à®à®©à¯à®±à¯ à®à®©à¯à®±à¯ à®à®ªà®¯à¯à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®®à¯ à®à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ à®à®°à®®à¯à®ª à®®à¯à®¯à®±à¯à®à®¿à®¤à®¾à®©à¯ à®à®¤à¯. à®à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ தà¯à®©à¯à®©à®¿à®¨à¯à®¤à®¿à®¯ லயதà¯à®¤à®¿à®©à¯ à®®à®à¯à®à®®à®£à®¿à®¯à®¾à®© பலà¯à®²à®µà®¿, à®
னà¯à®²à¯à®ªà®®à¯, பிரதிலà¯à®ªà®®à¯ à®à®à®¿à®¯à®µà®±à¯à®±à¯à®à®©à¯ வளரà¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯.â
பரதரà¯à®à¯à®à¯à®ªà¯à®ªà®¿à®©à¯ à®à®±à®à¯à®à¯à®±à¯à®¯ 1800 à®à®£à¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®ªà¯à®ªà®¿à®©à¯ à®à®¾à®°à®à¯à®à®¤à¯à®µà®°à®¿à®©à¯ à®à®à¯à®à¯à®¤ ரதà¯à®©à®¾à®à®°à®¾à®µà®¿à®²à¯ தான௠à®à®à¯ பறà¯à®±à®¿à®¯ à®à®¯à¯à®µà¯) à®®à¯à®´à¯à®®à¯à®¯à®¾à®¯à¯ à®à¯à®¯à®¾à®³à®ªà¯ பà®à¯à®à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®ªà¯ பாரà¯à®à¯à®à®¿à®±à¯à®®à¯.(மாதà®à¯à®à®°à®¿à®©à¯ பà¯à®°à¯à®¹à®¤à¯à®¤à¯à®à®¿ à®à®¤à®±à¯à®à¯ à®®à¯à®©à¯à®ªà¯ வà¯à®³à®¿à®µà®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ பà¯à®¤à®¿à®²à¯à®®à¯, à®à®¾à®°à®à¯à®à®¤à¯à®µà®°à¯à®à¯à®¯ நà¯à®²à®³à®µà¯Â à®
த௠பà¯à®°à®£à®®à®¾à® à®à®²à¯à®²à¯.) à®à®à¯ à®à®²à®à®¿à®²à¯ à®à®´à¯ நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®®à¯à®©à¯à®ªà¯ வநà¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ à®à®¿à®²à®ªà¯à®ªà®¤à®¿à®à®¾à®°à®®à¯ மாதà®à¯à®à®°à¯, à®à®¾à®°à®à¯à®à®¤à¯à®µà®°à¯ à®à®°à¯à®µà®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®¿à®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. à®à®µà¯ à®à®²à¯à®²à®¾à®®à¯ பிரபநà¯à®¤à®à¯à®à®³à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®ªà¯ பà¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©. பரதரà¯âதà¯à®°à¯à®µà®¾â à®à¯à®à®³à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®ªà¯ பà¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯. à®à®©à®¾à®²à¯ மாதà®à¯à®à®°à¯à®®à¯, à®à®¾à®°à®à¯à®à®¤à¯à®µà®°à¯à®®à¯ பிரபநà¯à®¤à®à¯à®à®³à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®ªà¯ பà¯à®à¯à®à®¿à®±à®°à¯à®à®³à¯. பிரபநà¯à®¤à®®à¯, தà¯à®°à¯à®µà®¾ à®à®©à¯à®ªà®©à®µà¯à®²à¯à®²à®¾à®®à¯ à®à®à¯à®à¯à®¤à®¤à¯à®¤à®¿à®±à¯à®à®¾à®© à®à®¾à®¹à®¿à®¤à¯à®¯ வà®à®¿à®µà®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®±à®¿à®à¯à®à¯à®®à¯ à®à¯à®±à¯à®à®³à¯.
(தà¯à®à®°à¯à®®à¯)
à®®à¯à®´à®¿à®ªà¯à®¯à®°à¯à®ªà¯à®ªà¯: à®à®·à®¾ வà¯.
