Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா

திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் இந்தப் படம் வெளிவந்தது. (செய்தி – தினமணி | தினமலர்)
1. காதுள்ளவர்கள் கேட்பார்களாக… – இயக்குநர் ருத்ரய்யா
2. அவள் அப்படித்தான் – சில நினைவுகள் – வண்ணநிலவன்

நன்றி: தி இந்து
நன்றி: தி இந்து

அஞ்சலிக் குறிப்புகள்

அவள் அப்படித்தான்

Exit mobile version