`கிருஷ்ணன் நம்பி – சுந்தர ராமசாமி நினைவோடை` நூலில் சுந்தர ராமசாமி கிருஷ்ணன் நம்பியின் கதைகளைப் பற்றி எழுதிய பகுதியிலிருந்து கீழே கொடுத்துள்ளோம்: அவனது `மருமகள் வாக்கு` ரொம்பப் பேருக்குப் பிடித்த கதை. திரும்பத் திரும்பப் பல அந்தாலஜிகளில் சேர்க்கப்படும் கதை அது. அசோகமித்திரன் ரொம்பப் பிரமாதமான கதை என்று சொல்லியிருக்கிறார். எனக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. அவனது உடல்நிலை ரொம்பவும் மோசமாக இருந்த காலத்தில் அது எழுதப்பட்டிருந்தது.
அப்போது நான் காஃப்காவினுடைய `மெட்டமார்பசிஸ்` கதை படித்திருந்தேன். ரொம்ப வேடிக்கையாக இருந்தது. முதலில் புரிந்துகொள்ளச் சிரமமாக இருந்தது. பிரதான கதாபாத்திரம் கதை ஆரம்பித்திலேயே ஒரு பூச்சியாக உருவமாற்றம் பெறுகிறான். அதன் பின் கதை அப்படியே நகர்ந்துபோகிறது. அந்தச் சமூகத்தினர் அந்தக் கதையை எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள், அங்கு கதைகள் எப்படி எழுதப்படுகின்றன என்ற விஷயங்கள் எனக்கு ரொம்பவும் ஆச்சரியமானதாக இருந்தது. ஏனென்றால் எனக்கு யதார்த்தமான கதைகளுடன் தான் அதிக பரிச்சயம் இருந்தது. நம்பியிடம் அந்தக் கதையின் பல பகுதிகளைச் சொன்னேன். அவன் அது தொடர்பாகப் பல கேள்விகள் கேட்டு அந்தக் கதையை முழுவதுமாகப் படித்த உணர்வை அடைந்து விட்டான். அதன் பாதிப்பில் ஒரு கதை எழுதியிருந்தான். `தங்க ஒரு…` என்றொரு கதை. அந்தக் கதையில் ஒரு கணவனும், மனைவியும் ஒரு பூட்சுக்குள் வசிப்பார்கள். சென்னையில் இட நெருக்கடி ஏற்படுவது குறித்த கற்பனைக் கதை அது. அதற்கான இன்ஸ்பிரேஷனை காஃப்காவின் கதையிலிருந்துதான் எடுத்துக்கொண்டிருந்தான். அதுபோல் தமிழில் அப்படி ஒரு கதை வரவேயில்லை, இப்போது மாந்த்ரீக யதார்த்தம் என்று சொல்கிறார்களே அந்த அம்சம் இருக்கும் கதை அது.
அப்புறம் கடவுள் நம் முன் தோன்றுவது என்பதை ஏதாவது ஒரு கதையில் சொல்லிவிட வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப ஆசையாக இருந்தது. கடவுள் வரும்போது ஏற்படும் சமிக்ஞைகள், அவரைப் பார்ப்பதால் ஒருவனுக்கு ஏற்படும் உணர்வுகள் இவற்றைச் சொல்ல வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. அது பற்றி ஒரு கதை எழுதவும் செய்தான். எழுதி முடித்ததும் என் மனதில் இருந்ததில் கால்வாசியைக் கூட கொண்டுவர முடியவில்லை என்று சொன்னான். நான் படித்துப் பார்த்தேன். நன்றாகத்தான் வந்திருந்தது. நீ சோர்வடையத் தேவையில்லை. நன்றாகத்தான் வந்திருக்கிறது என்று சொன்னேன்.
இக்கதை ராஜமார்த்தாண்டன் தொகுத்த `கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் (முழுத்தொகுப்பு)` (காலச்சுவடு பதிப்பகம்) தொகுப்பிலிருந்து தட்டச்சியது.
படம் பார்த்துவிட்டு, வாடிக்கைக் கடையில் சாப்பிட்டுவிட்டு புகைத்தபடி தன் அறையை நோக்கி அவன் நடந்தான். பத்து மணி இருக்கும். ஆடி மாதத்துக் காற்று முழு மூச்சுடன் செயல்படத் தொடங்கியிருந்தது. சாரல் கண்டு ஏழெட்டு நாட்களாகிவிட்டன. குடைச் சுமையை நிர்பந்திக்கிற மழைக் கொட்டலை எதிர் பார்ப்பதற்கில்லை என்ற உணர்வில் வெறுங்கையுடன் தான் அவன் வெளிக் கிளம்பியிருந்தான். பெருமழைக்கான எத்தனங்கள் வானில் கூடி வருவது கண்டு அவன் சற்று வேகமாகவே நடந்தான். கரிகரியாய் மேகப்பாறைகள் உருண்டு சரிந்துகொண்டிருந்தன. லேசான ஈரத் துணியுனுள் வைக்கப்பட்ட பிச்சிப் பூப்பந்து போல் இடை இடையே மேக இடுக்குகளில் தெரிந்த சந்திரனைப் பார்க்க ரொம்பவும் ரசமாக இருந்தது அவனுக்கு. வீசிய காற்றின் ஈர நைப்பிலும், தணுப்பிலும் உடல் ஜில்லிட அவன் நடந்தான். ரஸ்தாவின் நடமாட்டங்கள், தேய்ந்து போய்விட்டன. ஓரிரு குடைகளும், கால்களும் பரபரத்துத் தாண்டி மறைந்தன.காற்றில் பொங்கிய அரைவேட்டியை இடக்கையால் பொத்திப் பொத்தி அமுக்கியபடி, ஒரு வகையாய் உடல் கோண அவன் நடந்தான். கடைசித் `தம்`மை நீட்டி உள்ளிழுத்து சிகரெட்டை வீசி எறிந்தான். உடன்தானே பின்னும் ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு நடையைத் தொடர்ந்தான். கண்ணில் தென்பட்ட தென்னை மரக் கொண்டைகள் ஆடிக் காற்றில் அறையுண்டு பேயாட்டம் ஆடின. பெருமாள் கோவில் வாசலைக் கடக்குமுன் சிறிது நின்று கண்ணை மூடி, பெருமாளின் பிம்பத்தை ஒருகணம் மனத்தில் கொண்டு வந்து மனசை ஒருநிலைப்படுத்த முயன்று (அன்றைய சினிமாக்காரியின் உருவமும், வேறு சிலதும் நினைவில் பளிச்சிட்டதால்) தோல்வியுற்று, `உம், அவ்வளவுதான்` என்று அன்றும் வெறுப்படைந்து, தன் அறையை நோக்கி மேலும் விரைந்தான். சர்க்காரின் கொசுவைக் கொல்லுகிற திட்டத்தின் கீழ் உத்தியோகம் பெற்று அவன் அவ்வூர் வந்து ஒரு வீட்டின் பெரிய மாடியில் ஒற்றைக் குடித்தனம் பண்ணி வந்தான். கீழே குடியிருப்பவர்களோடு சொந்தம் இல்லாதபடி வெளிப்புறம் தனிவாசல் கொண்டிருந்த அம் மாடி அறை அவனுக்கு மிகவும் பிரியமானதாகவும், வசதியானதாகவும் இருந்தது. கிழக்குப் பார்த்த ஜன்னலை ஒட்டிக் கிடந்த கட்டிலில் படுத்து போர்வைக்குள் சுருண்டதும், வெளியே மழை அமோகமாகப் பிடித்துக் கொண்டதும் சரியாகவே இருந்தது. மழையில் சிக்கிக்கொள்ளாதபடி துரிதமாய் அறையை அடைந்துவிடும் துடிப்பில் பறந்து வந்து வெற்றி கண்டதில் ரொம்பவும் ஆறுதல் அடைந்தான். காற்றில் ஜன்னல்கள் படபடவென்று அறைந்துகொள்ளத் தொடங்கின. மேயவிட்டிருந்த ஆடுகளைக் கூட்டுக்குள் அடைப்பது போல் வெளியே சிதறிக்கிடந்த மனசை உள்வாங்கி அமைதிப்படுத்தி நித்திரையில் அவன் ஒடுங்க முடியாதபடி ஜன்னல்களின் படபடத்தல் அவனை சிரமப்படுத்தியது. எழுந்திருந்தக்கச் சோம்பியவன் ஜன்னல் அடிப்பைச் சகிக்க முடியாதவனாகச் சட்டென்று சோம்பலை உதறி, போர்வையை உதறி எழு
®¨à¯à®¤à¯ à®à®©à¯à®©à®²à¯à®à®³à¯ à®
à®à¯à®¤à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®à¯à®à®¿à®²à®¿à®²à¯ பà¯à®¯à¯ விழà¯à®¨à¯à®¤à¯ பà¯à®°à¯à®µà¯à®¯à®¿à®©à¯à®³à¯ à®à¯à®°à¯à®£à¯à®à®¾à®©à¯. à®à®à¯à®à®¿à®²à¯ பà®à¯à®à®¤à¯à®¤à¯ à®à®©à¯à®©à®²à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®
à®à¯à®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯. வà¯à®à®¿à®¯ à®à®¾à®±à¯à®±à¯à®¤à¯ தனà¯à®®à¯à®²à¯ à®®à¯à®¤à®µà®¿à®à¯à®à¯, பà¯à®°à¯à®µà¯à®à¯à®à¯à®³à¯ à®
à®´à¯à®¨à¯à®¤à®¿à®à¯ à®à®¿à®à®à¯à®à¯à®®à¯ à®à¯à®à®®à¯ à®
வனà¯à®à¯à®à¯à®®à¯ வà¯à®£à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. à®à®¿à®±à®¿à®¤à¯ நà¯à®°à®®à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯ à®à®±à¯à®à®¾à®à®¤à¯à®¤à¯à®à®©à¯ à®à®£à¯à®£à¯ à®®à¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à¯ à®à®à¯à®à®¿à®²à®¿à®²à¯ பà¯à®°à®£à¯à®à®¾à®©à¯. தà¯à®´à®¿à®²à¯ பà®à®¾à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ பà®à®¿ à®®à¯à®à®¤à¯à®¤à¯ à®à®©à¯à®©à®²à®¿à®©à¯ பà®à¯à®à®®à¯ திரà¯à®ªà¯à®ªà®¿ வானதà¯à®¤à¯à®¯à¯à®®à¯ மரà®à¯à®à¯à®£à¯à®à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ à®à®µà®©à®¿à®à¯à®à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿à®©à®¾à®©à¯. à®à®à®¿à®à¯à®à®¾à®±à¯à®±à®¿à®²à¯ தà¯à®©à¯à®©à¯à®®à®°à®à¯ à®à¯à®£à¯à®à¯à®à®³à¯ à®°à¯à®®à¯à®ªà®µà¯à®®à¯ à®à®µà®©à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®°à®¿à®¯à®¤à®¾à®à®¿à®µà®¿à®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®¤à®¿à®°à¯à®à®¾à®°à®¿à®¯à®¿à®²à¯ à®à®°à¯ à®®à¯à®à¯à®à¯à®à¯ தà¯à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à®¤à¯à®¤à¯ நà¯à®à¯à®à®¿à®ªà¯ பà¯à®à®¿à®±à®¤à¯. à®®à¯à®à®¿à®à¯à®à®¿à®©à¯ à®à®°à¯ பà¯à®±à®à¯à®à®³à®¿à®²à¯à®®à¯ தà¯à®©à¯à®©à¯ மரà®à¯à®à®³à¯ à®à®à¯à®à®¿ நிறà¯à®à®¿à®©à¯à®±à®©. à®à¯à®³à®à¯à®à®°à¯à®¯à®¿à®²à¯ பநà¯à®¤à®²à®¾à®¯à¯à®à¯ à®à®µà®¿à®¨à¯à®¤ à®à®°à¯ பà¯à®°à®¿à®¯ à®
à®°à®à®®à®°à®®à¯. à®
னà¯à®±à¯à®¯ à®à®¯à®±à¯à®à¯à®¯à®¿à®©à¯ à®à¯à®´à¯à®¨à®¿à®²à¯à®¯à®¿à®²à¯ à®à¯à®²à¯à®µà®¾à®à¯à®à¯ à®à®´à®¨à¯à®¤à¯ பà¯à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤ à®à®¨à¯à®¤à®¿à®°à®©à®¿à®©à¯ à®®à®à¯à®à®²à¯ à®à®³à®¿, à®à®°à¯à®³à¯à®ªà¯ பாரà¯à®à¯à® à®à®¤à®µà¯à®®à¯ à®à®°à¯ à®
à®±à¯à®ªà®®à®¾à®© விளà®à¯à®à®¾à®à®µà¯ தà¯à®©à¯à®ªà®à¯à®à®¤à¯. தான௠தினமà¯à®®à¯ à®à®¾à®£à¯à®à®¿à®©à¯à®± à®
à®°à®à®®à®°à®®à¯, தà¯à®©à¯à®©à¯ மரà®à¯à®à¯à®à¯à®à®®à¯, à®à¯à®³à®ªà¯à®ªà®°à®ªà¯à®ªà¯ à®à®µà¯ à®
வà¯à®µà®¿à®°à®µà®¿à®²à¯ à®à¯à®£à¯à® பà¯à®¤à®¿à®¯ à®à¯à®²à®®à¯ à®
வனà¯à®³à¯ à®à®°à¯ விநà¯à®¤à¯à®¯à®¾à®© à®à®µà®²à¯à®¯à¯à®®à¯, பயதà¯à®¤à¯à®¯à¯à®®à¯, à®à®³à®¿à®ªà¯à®ªà¯à®¯à¯à®®à¯ தà¯à®£à¯à®à®¿à®µà®¿à®à¯à®à®¤à¯. à®à¯à®³à®ªà¯à®ªà®°à®ªà¯à®ªà®¿à®²à¯ நிலவà¯à®³à®¿à®¯à®¿à®©à¯ பிரதிபலிபà¯à®ªà¯ நà¯à®³à®¿à®¨à¯à®³à®¿à®¯à®¾à®¯à¯, à®à®°à¯ à®à®¿à®±à¯à®±à®¾à®±à¯à®±à®¿à®©à¯ à®à®à¯à®à®®à®¾à®¯à¯, à®à®°à¯ à®à®©à®µà¯à®à¯ à®à®¾à®à¯à®à®¿à®¯à®¾à®¯à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à®¤à¯. à®
à®°à®à®®à®°à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯à®£à®¿à®¯à®¾à®²à¯ பà¯à®°à¯à®µà¯à®¯à®¿à®à®ªà¯ பà®à¯à®à®¤à®¾à®¯à¯à®¤à¯ தà¯à®±à¯à®±à®®à¯ தநà¯à®¤à®¤à¯. à®à®à¯ à®à®à¯à®¯à¯ தà¯à®©à¯à®©à¯ மரà®à¯ à®à¯à®£à¯à®à¯à®à®³à¯ à®®à¯à®à¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à®¤à®¿à®²à¯ à®à®´à¯à®¨à¯à®¤ பà¯à®¤à®¿à®¯ à®à®²à®¿à®¯à¯ à®
வன௠à®à®µà®²à¯à®à®©à¯ à®à¯à®à¯à®à®¾à®©à¯. à®®à¯à®à®¿à®µà®¿à®²à¯à®²à®¾à®¤à®ªà®à®¿ வானில௠à®à¯à®µà®¿à®¨à¯à®¤à®µà®£à¯à®£à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤ à®à®°à®¿à®®à¯à®à®à¯à®à®³à®¿à®²à¯ à®
வன௠பாரà¯à®µà¯ பதிநà¯à®¤à®¤à¯. à®®à¯à®à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®à¯à®¯à¯ நà®à¯à®à¯à®à¯à®£à¯à®à¯ நிலாதà¯à®¤à¯à®à®²à¯ à®à¯à®°à®´à®¿à®¨à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. மழ௠நினà¯à®±à¯à®ªà¯à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à®¾à®²à¯, நà¯à®°à®¿à®²à¯ பிà®à¯à®¯à®ªà¯à®ªà®à¯à® à®à®°à®¿à®à¯à®à¯à®±à¯à®±à®¿à®©à¯ பà¯à®°à¯à®®à¯ à®
à®®à¯à®ªà®¾à®°à®à¯à®à®³à®¾à®¯à¯à®¤à¯ தà¯à®±à¯à®±à®®à¯ à®à¯à®£à¯à® à®®à¯à®à®à¯à®à®³à¯ à®®à¯à®²à¯à®®à¯ தà¯à®³à®¿à®µà¯à®±à¯à®±à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à®©. à®
பà¯à®ªà¯à®¤à¯ வானம௠தனà®à¯à®à¯ மிà®à®µà¯à®®à¯ à®à®®à¯à®ªà®¿à®¤à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¤à®¾à®© à®à®°à¯ à®à®£à®°à¯à®µà¯ à®
வன௠à®
à®à¯à®¨à¯à®¤à®¾à®©à¯. விà®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®®à®¾à®© à®
à®à¯à®à®®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®±à¯à®ªà®©à¯à®à®³à¯ à®à®³à¯à®³à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¿à®³à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®´à®à¯à®à¯à®à®¿à®¯ à®à®°à¯ தரà¯à®£à®®à¯ à®
த௠à®à®©à¯à®±à¯ à®à®£à¯à®à®¾à®©à¯. à®
தà¯à®µà®°à¯ à®
றிநà¯à®¤à®¿à®°à®¾à®¤ விததà¯à®¤à®¿à®²à¯ à®à®¾à®±à¯à®±à¯ à®à®°à¯ பà¯à®¤à®¿à®¯ à®à®¤à®¿à®¯à®¿à®²à¯ à®à®à¯à®à¯à®à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿à®¯à®¤à¯. à®
வ௠à®à®²à®¿à®¯à¯ à®à®¤à¯ à®°à®à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®à¯ à®à®¾à®¤à¯ à®à¯à®à¯à®ªà¯à®ªà®µà®©à¯ à®à®£à¯à®à®³à¯ à®à®¿à®±à®¿à®¤à¯ நà¯à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ நிதà¯à®¤à®¿à®°à¯ வà®à®ªà¯à®ªà®à¯à®à¯ à®®à¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à®©. à®
பà¯à®ªà®à®¿ à®
தி஠நà¯à®°à®®à¯ à®
வன௠à®à®±à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®´à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯. நà¯à®°à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®à®¿ à®
à®à®¿à®¤à¯à®¤ à®à®¾à®±à¯à®±à¯ à®®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ பà®à®µà¯à®®à¯ à®à®à¯à®à¯à®©à¯à®±à¯ à®
வனà¯à®à¯à®à¯ விழிபà¯à®ªà¯à®à¯ à®à¯à®à¯à®¤à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¤à¯. நனà¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤ à®®à¯à®à®¤à¯à®¤à¯à®ªà¯ பà¯à®°à¯à®µà¯à®¯à®¾à®²à¯ தà¯à®à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®£à¯à®à®¾à®©à¯. à®à®©à¯à®©à®²à¯ à®®à¯à®à®¿à®µà®¿à®à®²à®¾à®®à®¾ à®à®©à¯à®±à¯ à®à®°à¯ à®à®£à®®à¯ à®à®£à¯à®£à®¿ பிறà®à¯ à®
த௠வà¯à®£à¯à®à®¾à®®à¯à®©à¯à®±à¯ வà¯à®¤à¯à®¤à®¾à®©à¯. à®à®°à¯ à®®à¯à®´à¯à®¤à¯ தà¯à®à¯à®à®®à¯ தà¯à®à¯à®à®¿à®µà®¿à®à¯à®à®¤à¯ பà¯à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®¾à®±à¯à®±à¯à®à®©à¯ à®à®¾à®°à®²à¯ தà¯à®±à®¿à®à¯à®à®µà¯, à®
வன௠à®à®°à¯ பாதி à®à®©à¯à®©à®²à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®à®¿à®©à®¾à®©à¯. தà¯à®©à¯à®©à¯ மரà®à¯à®à®³à®¿à®©à¯ à®
à®°à®±à¯à®±à®²à¯à®®à¯, à®
தனிà®à¯à®¯à¯ à®
à®°à®à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ à®®à¯à®©à®à®²à¯à®®à¯, à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ நà¯à®à®¿à®¯ à®à®²à®®à¯à®®à¯ à®
வனà¯à®à¯ à®à¯à®´à¯à®¨à
¯à®¤à¯ à®à®µà¯à®µà®¿à®©. à®®à¯à®à®à¯à®à®³à¯ à®à®°à¯à®µà®¿à®©à¯à®±à®¿, à®à®°à¯ à®à®°à¯à®³à¯ விரிபà¯à®ªà®¾à®¯à¯, à®à®°à®¿à®ªà¯à®ªà¯à®à®²à®¾à®¯à¯à®¤à¯ தà¯à®±à¯à®±à®®à¯ தநà¯à®¤à®©.
஠நà¯à®¤ à®à®°à®µà®¿à®²à¯ ஠பரிமிதமாய௠à®à®°à¯ à®à®à¯à®à®à®à¯à® விறà¯à®µà®¿à®±à¯à®ªà¯à®ªà¯à®à®©à¯ à®à¯à®¯à®²à¯à®ªà®à¯à®à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤ à®à®¯à®±à¯à®à¯à®¯à®¿à®©à¯ à®à¯à®¤à¯à®¤à¯à®à¯ தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®³à¯à®³à¯à®®à¯, மனம௠à®à®£à¯à®¯à¯à®®à¯ வாயà¯à®ªà¯à®ªà¯ à®à®´à®¨à¯à®¤à¯ ஠வà¯à®µà¯à®°à¯ à®®à®à¯à®à®³à¯ தà¯à®à¯à®à®®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à®¾à® ஠வன௠à®à®£à¯à®£à®®à®¿à®à¯à®à®¾à®©à¯. திறநà¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ பாதி à®à®©à¯à®©à®²à¯ à®à®¤à®µà¯ à®à®°à¯à®¤à®°à®®à¯ à®®à®à®¾à®°à¯ à®à®©à¯à®±à¯ à® à®à®¿à®¤à¯à®¤à¯ à®®à¯à®à®¿ à®à®à®©à¯à®¤à®¾à®©à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ திறநà¯à®¤à¯à®à¯à®£à¯à®à®¤à¯. à®à®°à¯ à®à®¾à®²à¯à®¤à¯ தà¯à®à¯à®à®¿ வà¯à®¤à¯à®¤à¯ à® à®à¯à®à®¤à®µà¯ à® à®à¯à®¯à®¾à®¤à®ªà®à®¿ ஠வன௠஠மà¯à®à¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à®¾à®©à¯. தலà¯à®®à®¾à®à¯à®à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ பà¯à®à¯à®ªà¯à®ªà¯à®à¯à®à®¿à®¯à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯ à®à®©à¯à®±à¯à®à¯ à®à¯à®³à¯à®¤à¯à®¤à®¿ à®à®´à¯à®à¯à®à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿à®©à®¾à®©à¯. தான௠à®à®°à¯ à®à®µà®¿à®¯à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ à®à®©à¯à®±à¯à®¯ à®à®°à®µà¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ விà®à¯à®·à®®à®¾à®©à®¤à¯à®°à¯ பாà®à®²à¯ à®à®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ ஠வனà¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®©à¯à®±à®¿à®¯à®¤à¯. à®à®±à¯à®±à¯à®®à¯ à®à®¤à®¿à®°à¯à®ªà®¾à®°à®¾à®¤ à®à®©à¯à®±à®¾à®¯à¯ à®à®¾à®±à¯à®±à¯, மழà¯, மரà®à¯à®à®³à®¿à®©à¯ à®à®à¯ யாவà¯à®®à¯ திà®à¯à®®à¯à®© நினà¯à®±à¯ à®à®¿à®±à®¿à®¤à¯ நà¯à®°à®®à¯ பà¯à®°à®£à®®à®¾à®© à® à®®à¯à®¤à®¿ தà¯à®©à¯à®±à®¿à®¯à®¤à¯ ஠வனால௠à®à®à®¿à®à¯à® à®®à¯à®à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯. à®à®©à¯à®©à®²à¯ à®à®¤à®µà¯à®à¯ à®à®¾à®²à®¾à®²à¯ பலமா஠à®à®°à¯ தà®à¯à®à¯à®¤à¯ தà®à¯à®à®¿à®©à®¾à®©à¯. ஠த௠தà®à¯à®à¯à®¤à®²à¯à®¤à¯ தான௠மà¯à®®à¯à®®à¯à®°à®®à®¾à® à®à®¯à®à¯à®à®¤à¯ தà¯à®£à¯à®à¯à®®à¯ `ஸà¯à®µà®¿à®à¯à®à¯` à®à® à®à®à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®£à¯à®à®¤à¯ பà¯à®² à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®¯à¯ à®à®¯à¯ à®à®©à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿à®¯à®¤à¯ à®à®¾à®±à¯à®±à¯. à® à®à¯à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ à®à®ªà¯à®¤à®¤à¯à®¤à¯ à®®à¯à®²à¯à®®à¯ ஠வன௠à®à®©à¯à®±à®¿à®à¯ à®à¯à®à¯à®à®²à®¾à®©à®¾à®©à¯. ஠வனà¯à®ªà®¾à®²à¯ à®à®¤à¯ à®à¯à®¤à®¿ à®à¯à®£à¯à®à¯à®µà®° à® à®à¯à®à®¾à®±à¯à®±à¯ à®®à¯à®¯à®²à¯à®µà®¤à®¾à®¯à¯ ஠வனà¯à®³à¯ à®à®£à¯à®£à®®à¯ à®à®´à¯à®¨à¯à®¤à®¤à¯. ஠தà¯à®¤à®©à¯ நà¯à®°à®®à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®µà®¿ à®®à®à¯à®¤à¯à®¤à®¤à®¾à®²à¯ à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ பாஷ௠஠வனிà®à®®à¯ தà¯à®³à®¿à®µà¯à®à¯à®³à¯à®à®¿à®±à®¤à¯ à®à®©à¯à®©à®µà¯. à®à®¾à®±à¯à®±à¯, ந௠à®à®©à¯à®© à®à¯à®²à¯à®² வரà¯à®à®¿à®±à®¾à®¯à¯? மரà®à¯à®à®³à®¿à®©à¯ à®à®²à®¿à®¯à¯à®®à¯ வானதà¯à®¤à®¿à®©à¯ à®à®°à®¿à®¯ à®®à¯à®à®ªà¯à®ªà®°à®ªà¯à®ªà¯à®®à¯ à®à¯à® விà®à¯à®·à®®à®¾à® ஠வனà¯à®à¯à®à¯à®à¯ à®à¯à®¤à®¿à®à®³à¯à®à¯ à®à¯à®²à¯à®²à®à¯à®à¯à®à¯à®®à¯. à®à®¾à®±à¯à®±à¯, மரà®à¯à®à®³à¯, à®à®°à®¿à®¯ à®®à¯à®à®à¯à®à®³à¯ நà¯à®à¯à®à®³à¯ à®à®©à¯à®© à®à¯à®²à¯à®² வரà¯à®à®¿à®±à¯à®°à¯à®à®³à¯? நà¯à®à¯à®à®³à¯ à®à®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®©à¯à®© à®à¯à®¤à®¿ à®à¯à®£à¯à®à¯ வரபà¯à®ªà¯à®à®¿à®±à¯à®°à¯à®à®³à¯?… ஠வன௠à®à®°à®¿à®¯ வானப௠பரபà¯à®ªà¯à®¯à¯à®®à¯ மரà®à¯à®à®³à®¿à®©à¯ நிழல௠஠à®à¯à®µà¯à®¯à¯à®®à¯, à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ நà¯à®à¯à®à®¿ à®®à¯à®´à®à¯à®à®²à¯à®¯à¯à®®à¯ மனம௠à®à®©à¯à®±à®¿, à®à®µà®©à®¿à®à¯à®à®²à®¾à®©à®¾à®©à¯,. à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®¾à®°à®²à¯ à®à®£à¯à®à®¤à¯. பà¯à®°à¯à®µà¯à®¯à¯ நனà¯à®±à®¾à® à®à®´à¯à®¤à¯à®¤à¯ à®®à¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à®¾à®©à¯. மழ௠நà¯à®°à¯ தà¯à®°à¯ à®à®à¯à®¯à®¿à®²à¯ à®à®³à®à®³à®à¯à®à¯à®®à¯ à®à®²à®¿ à®à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®¤à¯. à®à®°à®à¯ à®à®°à®à¯ à®à®©à¯à®±à¯ à®à®µà®©à¯ à®à¯à®°à¯à®ªà¯à®ªà®¿à®©à¯à®®à¯à®²à¯ தà¯à®°à¯ தாணà¯à®à®¿à®ªà¯ பà¯à®©à®¾à®©à¯. à®à®¾à®±à¯à®±à¯à®à¯ à®à®²à®¨à¯à®¤à¯ à®à®°à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯à®¯à®¿à®©à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤ வியாதி à® à®´à¯à®à¯à®¯à¯à®®à¯, à®à®°à®à®°à®¤à¯à®¤ à®à®¿à®´ à®à®°à¯à®®à®²à¯à®à®³à¯à®®à¯ à®à®¿à®±à®¿à®¤à¯ நà¯à®°à®®à¯ à®à®ªà¯à®¤à®¿à®¤à¯à®¤à¯ à® à®à®à¯à®à®¿à®©.
à®à®µà¯ à®à®²à®¿à®à®³à®¾à®²à¯ à®à®±à¯à®±à¯ à®à®¿à®¤à®±à®¿à®¯ à®à®µà®©à®¤à¯à®¤à¯ மறà¯à®ªà®à®¿à®¯à¯à®®à¯ ஠வன௠à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à®¿à®©à®¾à®©à¯. à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ வà¯à®à®®à¯ à®®à¯à®²à¯à®®à¯ ஠திà®à®°à®¿à®¤à¯à®¤à¯ விà®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. ஠வன௠à®à®£à¯à®£à®®à®¿à®à®²à®¾à®©à®¾à®©à¯. தà¯à®©à¯à®©à®à¯ à®à¯à®£à¯à®à¯à®à®³à®¿à®©à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤ வà¯à®±à®¿à®à¯ à®à®²à®©à®à¯à®à®³à¯ நà¯à®à¯à®à®¿ à®à®©à¯à®© à®à®©à¯à®© à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à®¾à®©à¯. à®à®¾à®±à¯à®±à¯, à®à®®à¯à®®à®°à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®¯à¯à®µà®³à®¿à®¤à¯à®¤à¯ நà¯à®¯à¯à®®à¯ à®à®¿à®±à®¿à®¤à¯ à® à®®à¯à®¤à®¿à®à¯à®³à¯à®³à¯à®©à¯ à®à®©à¯à®±à®¾à®©à¯. à®®à¯à®²à¯à®®à¯ வà¯à®à¯ நà¯à®°à®®à®¾à®¯à¯ ந௠à®à¯à®²à¯à®² à®®à¯à®±à¯à®ªà®à¯à®µà®¤à¯à®à¯ à®à¯à®à¯à®à®¿à®°à®®à¯ à®à¯à®²à¯à®²à®¿à®µà®¿à®à¯ à®à®©à¯à®±à¯à®®à¯ à®à¯à®©à¯à®©à®¾à®©à¯. விà®à¯à®·à®®à®¾à®© à®à®°à¯à®µà®©à¯ வரà¯à®à¯ பà¯à®°à®¿à®¯à®¤à¯à®¤à®à¯à® விà®à¯à®·à®®à¯ à®à¯à®£à¯à®à®¤à¯à®°à¯ à®à®°à®µà®¾à®à®µà¯à®¤à®¾à®©à¯ ஠த௠தà¯à®±à¯à®±à®®à¯ à®à¯à®£à¯à®à®¤à¯. ஠பà¯à®ªà®à®¿à®¯à®¾à®©à®¤à¯à®°à¯ à® à®à®¾à®¤à®¾à®°à®£ à®à®°à®µà¯ à®à®©à¯à®±à¯à®®à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¾à®à®à¯ à®à¯à®à®¿à®¯à®¤à®¿à®²à¯à®²à¯. ஠பà¯à®ªà®à®¿à®¯à®¾à®¯à®¿à®©à¯ ஠வன௠஠நà¯à®¤ à®à®°à®µà®¿à®²à¯ à®à®©à¯à®ªà®¾à®²à¯ வரà¯à®à¯ தரà®à¯à®à¯à®à¯à®®à¯. ஠வன௠஠வà¯à®µà®°à¯à®à¯à®à¯à®à®¾à®à®à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿à®©à®¾à®©à¯.
à®à®©à¯à®©à®®à®¾à®¯à¯ à®à¯à®à®¿à®à¯à®à¯à®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤ à®à®¾à®°à®²à¯ பà¯à®°à¯à®®à®´à¯à®¯à®¾à®¯à¯ à®à¯à®µà¯à®© விரிவà¯à®à¯à®£à¯à®à®¤à¯. à®à®ªà¯à®ªà¯à®¤à¯ ஠வன௠நà¯à®à¯à®à®¿à®²à¯ à®à®°à¯à®µà®à¯ à®à®µà®²à¯ பரபரதà¯à®¤à®¤à¯. ஠வன௠வரà¯à®à¯ பà¯à®°à®¿à®à®¿à®± à®à®µà¯à®µà®¿à®°à®µà¯ பறà¯à®±à®¿à®¯ பà¯à®¤à®®à®¿à®©à¯à®±à®¿ à®à®±à®à¯à®à®®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®µà¯ à®à®°à®¾à®°à®¿à®©à¯ நிலà¯à®¤à®¾à®©à¯ à®à®©à¯à®©? à®à®ªà¯à®ªà¯à®¤à¯ ஠வன௠தனà¯à®©à¯à®à¯ à®à¯à®±à¯à®±à®¿à®²à¯à®®à¯ à®à®°à¯ விநà¯à®¤à¯à®¯à®¾à®© மாறà¯à®±à®®à¯ நிà®à®´à¯à®µà®¤à®¾à®¯à¯ à®à®£à®°à®²à®¾à®©à®¾à®©à¯. à®à®¯à¯…à®à®¯à¯..ஹà¯à®µà¯à®¯à¯à®¯à¯à®¯à¯..வà¯..à®à®©à¯à®©à¯à®®à¯ à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ à®à®à¯à®à¯à®¤à®à¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ ஠வனà¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®³à¯à®³à®¤à¯ தà¯à®³à®¿à®µà®¾à®¯à¯à®ªà¯ பà¯à®²à®ªà¯à®ªà®à¯à®à¯à®µà®¿à®à¯à®à®¤à¯. வானின௠à®à®°à¯à®³à¯ à®®à¯à®à®®à¯à®à¯à®à®®à¯à®®à¯, à®à®à¯à®à®®à®¿à®à¯à®®à¯ தà¯à®©à¯à®©à®à¯à®à¯à®£à¯à®à¯à®à¯ à®à®²à®à®²à®ªà¯à®ªà¯à®®à¯ ஠தà¯à®¯à¯à®¤à®¾à®©à¯ திரà¯à®ªà¯à®ªà®¿à®¤à¯ திரà¯à®ªà¯à®ªà®¿à®ªà¯ பாà®à¯à®à®¿à®©à¯à®±à®©. மாறிமாறிà®à¯ à®à¯à®°à®¿à®¯à¯à®®à¯ ஠வà¯à®µà®¿à®°à®µà®¿à®©à¯ à®à®¿à®±à¯ à®à®¾à®°à®²à¯à®®, பà¯à®°à¯à®®à®´à¯à®¯à¯à®®à¯ ஠வà¯à®µà®°à¯à®à¯à®¯à®¿à®©à¯ à®®à¯à®©à¯à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯à®¯à¯ à®à®ªà®¿à®à¯à®à®¿à®©à¯à®±à®©. ஠னà¯à®±à¯à®µà®°à¯ à® à®à¯à®¨à¯à®¤à®¿à®°à®¾à®¤ வினà¯à®¤ à®®à¯à®¯à¯à®ªà¯à®ªà®¾à®à¯à®à®³à¯à®à¯à®à¯ ஠வன௠஠பà¯à®ªà¯à®¤à¯ à®à®à¯à®ªà®à¯à®à®¾à®©à¯. ஠தà¯à®¤à¯à®à®©à¯ நிதà¯à®¤à®¿à®°à¯à®¯à¯à®®à¯ ஠வனத௠விழிà®à®³à®¿à®²à¯ நிழலாà®à®²à®¾à®©à®¤à¯. à®®à¯à®à®¤à¯à®¤à¯à®ªà¯ பà¯à®°à¯à®µà¯à®¯à®¾à®¯à¯à®à¯ à®à¯à®±à¯à®±à®¿à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®à®¿à®à®ªà¯à®ªà®¤à®¾à®¯à¯à®®à¯, நà®à¯à®à®¤à¯à®¤à®¿à®° à®®à¯à®à¯à®à®³à¯ à®®à¯à®¤à¯à®à¯ à®à®±à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à®¾à®¯à¯à®®à¯, à®à®²à¯à®²à®¿à®©à¯ à®à®©à®¤à¯à®¤à¯à®à®©à¯, à® à®´à¯à®¤à¯à®¤à®¤à¯à®¤à¯à®à®©à¯, à®à®£à¯à®à¯ à®à¯à®à¯à®à®¿à®°à®¾à®¤ பà¯à®à¯à®à®³à®¿à®©à¯ à®à¯à®µà®¿à®¯à®²à¯à®à®³à¯ à®®à¯à®à¯à®à¯ à®à®±à¯à®à¯à®à¯à®µà®¤à®¾à®¯à¯à®®à¯ à®à®©à®µà®¿à®©à¯ à®®à®à¯à®à®²à¯à®à®©à¯ à®à®£à®°à¯à®¨à¯à®¤à®¾à®©à¯. நான௠தà¯à®à¯à®à®¿à®¯à®ªà®à®¿ விழிதà¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à¯à®©à®¾ – விழிதà¯à®¤à®ªà®à®¿ தà¯à®à¯à®à¯à®à®¿à®±à¯à®©à®¾ à®à®©à®µà¯à®®à¯ ஠வன௠à®à®£à¯à®£à®®à®¿à®à¯à®à®¾à®©à¯.
஠பà¯à®ªà¯à®¤à¯à®¤à®¾à®©à¯ ஠நà¯à®¤ மாà®à®¿à®¯à®¿à®©à¯ à®à®°à¯ à® à®±à¯à®à®³à®¿à®²à¯ à®à®©à¯à®±à®¿à®©à¯ à®à®¤à®µà¯à®à®³à¯ à®à¯à®à®à®à¯ à®à®©à¯à®±à¯ à®à®à¯à®à®¿ à® à®±à¯à®¨à¯à®¤à¯à®à¯à®³à¯à®³à®µà¯à®®à¯, ஠வ௠à®à®à¯ ஠வனà¯à®¤à¯ திà®à¯à®à¯à®à®¿à® வà¯à®¤à¯à®¤à®¤à¯. ஠வன௠à®à®£à¯à®£à®®à®¿à®à¯à®à®¾à®©à¯. ஠தà¯à®¤à®©à¯ நà¯à®°à®®à¯ à® à®à¯à®¯à®¾à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ à® à®à¯à®à®¤à®µà¯à®à®³à¯ திà®à¯à®®à¯à®© à®à®¯à®¿à®°à¯à®à¯à®£à¯à®à®¤à¯ à®à®µà¯à®µà®¾à®±à¯? ஠வà¯à®µà®±à¯à®¯à®¿à®©à¯à®³à¯ à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®®à¯à®à®¿à®à¯à®à®¿à®à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®²à¯à®ªà®à¯à®à®¤à¯à®¤à¯ à®à®±à¯à®±à¯à®à¯ à®à®¤à®µà¯ à®à®©à¯à®©à®²à¯à®à¯ à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ à®à®°à®à¯à®à®³à¯ திறநà¯à®¤à¯ நà¯à®´à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯, ஠வà¯à®µà®±à¯ வாà®à®²à¯ à®à®¤à®µà¯à®à®³à¯ வà¯à®±à¯à®®à®©à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¿à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯. à®à®¯à®à¯à®à®®à¯ à®à¯à®£à¯à®à®© à® à®à¯à®à®¤à®µà¯à®à®³à¯. à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ வà¯à®à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®±à¯à®±à®ªà®à®¿ பலமாà®à®µà¯à®®à¯, à®®à¯à®¤à¯à®µà®¾à®à®µà¯à®®à¯, à® à®à®¿à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®³à¯à®³à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿à®¯à®¤à¯. à®à¯à®à®à®à¯ â¦.à®à¯à®à¯à®à®à®à®à¯à®à¯à®µà¯…à®à¯à®à®à®à¯à®µà¯…à®à¯à®à®à®à¯à®µà¯…஠வன௠à®à¯à®µà®¿à®à®³à¯ ஠வ௠à®à®²à®¿à®¯à®¿à®²à¯ மனம௠à®à¯à®à®¿à®©. à®à®¾à®±à¯à®±à¯à®à¯, மரà®à¯à®à®³à¯à®à¯, à®®à¯à®à®à¯à®à¯à®®à¯à®ªà®²à¯à®à®³à¯à®à¯ à®à®à¯à®à®¤à®µà¯à®à®³à®¿à®©à¯ à®à®²à®¿à®¯à¯à®®à¯ ஠தà¯à®¤à¯à®¤à®¾à®©à¯, ஠வà¯à®µà®°à¯à®à¯à®¯à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ பறà¯à®¯à®à®¿à®à¯à®à®¿à®©à¯à®±à®¤à®¾à® ஠வனà¯à®à¯à®à¯ நிà®à¯à®à®¯à®®à®¾à®¯à®¿à®±à¯à®±à¯. à®à®°à¯à®³à®¿à®²à¯ à® à®à¯à®à®¤à®µà¯à®à®³à®¿à®©à¯ திà®à¯à®¯à¯ நà¯à®à¯à®à®¿ ஠வன௠஠மà¯à®¤à®¿ à®à®´à®¨à¯à®¤à®¾à®©à¯. வà¯à®³à®¿à®¯à¯ à®à®à®¿à®¯à¯à®à¯à®¯à¯à®®à¯ ஠வà¯à®µà¯à®³à¯à®¯à®¿à®²à¯ à®à¯à®à¯à®à®¤à¯. à®à®©à¯à®©à®²à¯ à® à®®à¯à®à¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤ ஠வனத௠வலà®à¯à®à®¾à®²à¯ தà¯à®ªà¯ à®à®©à®à¯ à®à®à¯à®à®¿à®²à®¿à®²à¯ நழà¯à®µà®¿à®¯à®¤à¯. பà¯à®¤à¯à®¤à®¿à®¯à®à¯à®à®¾à®° வà¯à®à®®à¯ à®à¯à®³à¯à®³à®²à®¾à®©à®¤à¯ à®à®¾à®±à¯à®±à¯. à®à¯à®³à®¿à®°à®¾à®²à¯ ஠வன௠à®à®à®²à¯ à®à®à¯à®à¯à®®à¯ à®à®¿à®²à¯à®²à®¿à®à¯à®à®¤à¯. à®à®¾à®²à®¿à®©à¯ à® à®´à¯à®¤à¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ விà®à¯à®ªà®à¯à® பாதி à®à®©à¯à®©à®²à¯ à®à®¤à®µà¯ à® à®à®¿à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®³à¯à®³à®¤à¯ தà¯à®à®à¯à®à®µà¯ ஠வன௠à®à®à¯à®à¯à®©à¯à®±à¯ à®à¯à®¨à¯à®à¯à®à®¿ ஠த௠஠à®à¯à®¤à¯à®¤à¯ à®®à¯à®à®¿à®©à®¾à®©à¯.
஠பà¯à®ªà¯à®¤à¯ ஠வà¯à®µà®±à¯à®à¯ à®à®¤à®µà¯à®à®³à¯ வாயà¯à®ªà¯à®ªà®¿à®³à®ªà¯à®ªà®¾à®¯à¯à®¤à¯ திறநà¯à®¤à¯ à®à¯à®³à¯à®³à®µà¯à®®à¯, ஠வà¯à®µà®±à¯à®¯à®¿à®©à¯ à®®à¯à®²à¯à®ªà¯à®±à®¤à¯à®¤à¯ à®à®±à¯à®±à¯à®à¯ à®à®¤à®µà¯ à®à®©à¯à®©à®²à®¿à®©à¯à®à¯, வà¯à®±à®¿à®à¯à®£à¯à®à®¾à®à¯à®®à¯ தà¯à®©à¯à®©à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®³à¯ வானப௠பரபà¯à®ªà®¿à®²à¯ நà¯à®³à®¿à®¨à¯à®³à®¿à®¯à®¾à®¯à¯ à®à®°à¯ மினà¯à®©à®²à¯ தà¯à®à¯à®à¯à®à¯ à®à®¿à®´à®¿à®¤à¯à®¤à¯ மறà¯à®¨à¯à®¤à®¤à¯à®¯à¯à®®à¯ à®à®£à®¨à¯à®°à®®à¯ ஠வன௠பாரà¯à®¤à¯à®¤à¯ பிரமிதà¯à®¤à®¾à®©à¯. à® à®à¯à®¤à¯à®¤ à®à®£à®®à¯ à® à®à¯à®à®¤à®µà¯à®à®³à¯ à® à®±à¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à®©.
à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ வà¯à®à®®à¯ à®®à®à¯à®à¯à®ªà¯à®ªà®à¯à®à¯ à®à®°à¯ நிதான à®à®¤à®¿à®¯à®¿à®²à¯ வà¯à®à®²à®¾à®¯à®¿à®±à¯à®±à¯. ஠நà¯à®¤ à® à®±à¯à®¯à®¿à®©à¯ à®à®¤à®µà¯à®à®³à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à¯à®à¯à®à¯à®µà¯..à®à¯à®à®à®à¯à®µà¯..à®à®©à¯à®±à¯ à®à®ªà¯à®¤à®¿à®à¯à®à®²à®¾à®¯à®¿à®©. à® à®à¯à®à®ªà¯à®¤ ஠லà¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯ தாள லயம௠தà¯à®©à¯à®±à¯à®µà®¤à®¾à®à®à¯ à®à®£à¯à®à®¾à®©à¯ ஠வனà¯. à®à®²à¯à®¤à¯à®¤à®¿à®±à®®à¯ தà¯à®¯à¯à®¨à¯à®¤ விரலà¯à®à®³à¯ à®à®´à¯à®ªà¯à®ªà¯à®®à¯ தாளதà¯à®¤à®¿à®©à¯ à®à®µà®°à¯à®¤à¯à®¤à®©à®à¯à®à®³à¯ ஠நà¯à®¤ à®à®¤à®µà¯à®²à®¿à®¯à®¿à®²à¯ பிறநà¯à®¤à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à®¾à® ஠வன௠à®à®£à®°à¯à®¨à¯à®¤à®¾à®©à¯. à®à®±à¯à®±à¯à®¤à¯ தலà¯à®¯à¯à®à¯ à®à®¾à®¯à¯à®¤à¯à®¤à¯ மனதà¯à®¤à¯ à®à®°à¯ à®à®à®¿ à®®à¯à®©à¯à®¯à®¾à®¯à¯ ஠வ௠à®à®²à®¿à®¯à®¿à®©à¯ à®®à¯à®²à¯ à®à¯à®µà®¿à®¤à¯à®¤à®¾à®©à¯. à®à¯à®à¯à®à®à¯ à®à¯à®à¯à® ஠வ௠à®à®²à®¿à®¯à®¿à®©à¯ பà¯à®¤à®¿à®¯à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®©à®¤ à® à®°à¯à®¤à¯à®¤à®à¯à®à®³à¯ மிà®à¯à®µà®¤à®¾à®¯à¯à®®à¯, à®à®°à¯ ராà®à¯à®à® நà¯à®°à¯à®à¯à®à¯à®´à®¿à®¯à®¿à®©à¯à®³à¯ தான௠஠வà¯à®µà¯à®³à¯ à®®à®à®à¯à®à®¿ à®à®´à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®µà®¤à®¾à®¯à¯à®®à¯ ஠வனà¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®©à¯à®±à®¿à®¯à®¤à¯. விரà¯à®à¯à®à¯à®© ஠வன௠à®à®´à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®à®¾à®°à¯à®¨à¯à®¤à®¾à®©à¯. ஠வன௠à®à®à®²à®¿à®²à¯ à®à®¿à®µà¯à®µà¯à®© à®à®·à¯à®£à®®à¯ à®à®±à®¿à®à¯ à®à®¤à®à®¤à®¤à¯à®¤à®¤à¯. ஠வà¯à®µà®±à¯à®¯à®¿à®©à¯à®³à¯ à®à®©à®®à¯ பà¯à®°à®¿à®¯à®¾à®¤ வினà¯à®¤ à® à®à¯à®µà¯à®à®³à¯ நிà®à®´à¯à®µà®¤à®¾à®¯à¯ ஠வனà¯à®à¯à®à¯à®ªà¯ பà®à¯à®à®¤à¯. மாரà¯à®ªà¯ பà®à®ªà®à®à¯à® வà¯à®³à®¿à®ªà¯à®ªà®à®¾à®¤ à®à®²à®¿à®¯à®¿à®©à¯ à®à®´à¯à®à®³à¯à®ªà¯ பிà®à®¿à®à¯à®à®¤à¯ தன௠à®à¯à®µà®¿à®¯à¯à®à¯ à®à¯à®°à®¾à®à¯à®à®¿à®©à®¾à®©à¯. ஠வà¯à®µà®±à¯à®¯à®¿à®©à¯à®³à¯ பாதà®à¯à®à®³à¯ தரà¯à®¯à¯ ஸà¯à®ªà®°à¯à®à®¿à®¤à¯à®¤à®²à¯à®®à¯, நà¯à®à¯à®à¯ விமà¯à®®à®¿ வà¯à®³à®¿à®ªà¯à®ªà®à¯à®®à¯ நà¯à®à®¿à®¯ à®à¯à®µà®¾à®à®à¯à®à®³à¯à®®à¯ à®à®©à®®à¯ à®à¯à®£à¯à® à®à®¤à®¯à®¤à¯ தà¯à®à®¿à®ªà¯à®ªà¯à®à®³à¯à®®à¯…஠த௠à®à®©à¯..à®à®¤à¯? ஠வன௠பயநà¯à®¤à®¾à®©à¯. ஠வன௠பயநà¯à®¤à®¾à®©à¯. ஠நà¯à®¤ நிலà¯à®®à¯à®¯à¯ ஠வனால௠தாà®à¯à® à®®à¯à®à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯. à®à®à®¿à®ªà¯ பà¯à®¯à¯ ஠நà¯à®¤à®à¯ à®à®¤à®µà¯à®à®³à¯à®à¯ à®à®¾à®²à®¾à®²à¯ à®à®¤à¯à®¤à¯à®¤à¯à®¤à¯ திறநà¯à®¤à¯ à®à®©à¯à®© à®à®©à¯à®±à¯ பாரà¯à®¤à¯à®¤à¯ à®à®à¯à®à¯à®© விà®à¯à®¤à®²à¯à®¯à®à¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à®¤à¯ தà¯à®à®¿à®¤à¯à®¤à®¾à®©à¯. à®à®©à®¾à®²à¯ ஠வனால௠மà¯à®à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯. தனà¯à®©à¯à®à¯ à®à¯à®´à¯à®¨à¯à®¤à¯à®à¯à®£à¯à®à¯ விà®à¯à® மரà¯à®® à®®à¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¿à®à¯à®à®¿à®¤à¯ திà®à¯à®à¯à®®à¯à®à¯à®à®¾à®à®¿à®©à®¾à®©à¯.
à®..஠த௠à®à®©à¯à®©..஠த௠à®à®©à¯à®©? ஠வà¯à®µà®±à¯à®¯à®¿à®©à¯à®³à¯ ஠த௠நிà®à®´à¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¤à®¾? ஠வன௠à®à®à®²à¯ பà¯à®²à¯à®²à®°à®¿à®¤à¯à®¤à®¤à¯. ஠வà¯à®µà®±à¯à®¯à®¿à®©à¯à®³à¯ ஠வà¯à®µà¯à®³à¯à®¯à®¿à®²à¯ ஠வ௠வரà¯à®à¯..à®, ஠த௠நிà®à®´à¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¤à®¾?
஠வன௠à®à®°à¯à®°à®®à¯ நà®à¯à®à¯à®à®¿ வà¯à®à®µà¯à®à®¤à¯à®¤à®¤à¯. பà®à¯à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®¾à®¯à¯à®¨à¯à®¤à¯ பà¯à®°à¯à®µà¯à®¯à®¿à®©à¯à®³à¯ தனà¯à®©à¯ நà¯à®°à¯à®à¯à®à®¿à®à¯ à®à¯à®°à¯à®à¯à®à®¿à®à¯ à®à¯à®£à¯à®à®¾à®©à¯. ஠த௠நிà®à®´à®à¯à®à¯à®à®¿à®¯à®¤à®¾? வà¯à®£à¯à®à®¾à®®à¯ வà¯à®£à¯à®à®¾à®®à¯ வà¯à®£à¯à®à®¾à®®à¯; à®à®©à¯à®© à®à®¤à¯ பதà¯à®¤à®à®¿ தà¯à®°à®¤à¯à®¤à®¿à®²à¯. ஠நà¯à®¤ à® à®±à¯à®à¯à®à¯à®³à¯à®³à¯ ஠வனா? à®à®¯à®¿à®©à¯ à®à®à¯à®à¯à®²à®¤à¯à®¤à®¿à®²à¯?…à®..பà¯à®à¯à®à®¾à®£à¯à®à®¿, பà¯à®à¯à®à®¾à®£à¯à®à®¿!
஠வà¯à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à®²à®¿à®à¯à®à¯à®à¯ à®à¯à®´à¯ விழà¯à®¨à¯à®¤à¯ பà¯à®°à®£à¯à®à¯ பà¯à®²à®®à¯à®ª வà¯à®£à¯à®à¯à®®à¯à®ªà¯à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯ ஠வனà¯à®à¯à®à¯. ஠வன௠à®à®à®²à¯ à®à®à¯à®à¯à®®à¯ வியரà¯à®µà¯ பà¯à®à¯à®à®¿à®ªà¯ பிரவà®à®¿à®¤à¯à®¤à®¤à¯. à®à®©à¯à®©à¯à®ªà¯ பயமà¯à®±à¯à®¤à¯à®¤à®¾à®¤à¯! பà¯..பà¯! à®à®©à¯ ஸà¯à®¤à¯à®² à®à®®à¯à®ªà®®à¯..à® , à®à®©à¯ à®à®à®®à¯à®ªà¯ பறà¯à®±à®¿ à®à®°à®¿à®à®¿à®±à®¤à¯, à®à®©à¯à®©à¯ நான௠பாரà¯à®à¯à® வà¯à®£à¯à®à®¿à®¯à®¤à®¿à®²à¯à®²à¯. ஠பà¯à®ªà®¾à®²à¯ பà¯, வà¯à®à¯à®¤à¯à®°à®®à¯, வà¯à®à¯à®¤à¯à®°à®®à¯, à®à¯à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯à®ªà¯ பினà¯à®©à®¾à®²à¯, à®à®°à¯à®®à¯à®ªà¯à®¤à¯à®¤à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®ªà¯ பினà¯à®©à®¾à®²à¯, à®®à¯à®©à¯à®©à®¾à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯ பà¯à®²à¯…பà¯, பà¯! à® à®à®à®µà¯à®³à¯!
஠வன௠நினà¯à®µà®¿à®´à®¨à¯à®¤à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®©à¯. à®à®à®¿à®à¯à®à®¾à®±à¯à®±à®¿à®©à¯ பà¯à®¯à¯à®à¯à®à®°à®à¯à®à®³à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯ à®à¯à®°à®¿à®¯ à®à®¤à¯à®¤à®¿à®à®³à¯ தà¯à®©à¯à®©à®à¯à®à¯à®£à¯à®à¯ à®à¯à®©à¯ à® à®±à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à®¾à®¯à¯à®¤à¯à®¤à®©. à®à®©à¯à®©à®à¯à®à®°à®¿à®¯ à®®à¯à®à®ªà¯ பà®à¯à®¤à®¾à®à¯à®à®³à¯ à®à®¿à®´à®¿à®ªà®à¯à®à¯à®à¯ à®à®¨à¯à®¤à®²à¯ à®à®¨à¯à®¤à®²à®¾à®¯à¯à®à¯ à®à®¿à®¤à®±à®¿à®©. மழà¯à®¯à®¿à®©à¯ ரதà¯à®¤à®à¯ à®à¯à®°à®¿à®¤à®²à¯….à®à¯..
பà®à®²à¯ தà¯à®©à¯à®±à®¿ வà¯à®à¯ நà¯à®°à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®ªà¯ பிறà®à¯à®¤à®¾à®©à¯ ஠வனà¯à®à¯à®à¯ நினà¯à®µà¯ திரà¯à®®à¯à®ªà®¿à®¯à®¤à¯.
à®à®²à®à¯à®à®¿à®¯ வà®à¯à®à®®à¯ – 28.1.1965

