உருதுமொழி சிறுகதை
மூலம்: இஸ்மத் சுக்தாய்
ஆங்கிலம்: ரால்ஃப் ரஸ்ஸல்
தமிழில்: தி. இரா. மீனா
நன்றி: Contemporary Indian Short Stories –Series 1. Sahitya Akademi
அவள் பெயர் என்னவென்று கடவுளுக்குத்தான் தெரியும். யாரும் அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. சிறுமியாக இருந்து. சந்துகளில் மூக்கு ஒழுக அவள் சுற்றிக் கொண்டிருந்தபோது அவளை ’பதான் குழந்தை ’என்ற ழைத்தனர் ஜனங்கள். பிறகு அவள் ‘பஷீராவின் மருமகள்’என்றும். பிறகு, ‘பிஸ் மில்லாவின் தாய்’ என்றும் பிஸ்மில்லா பிரசவத்தின் போது குழந்தை டைனியை பெற்று விட்டு இறந்து போனதற்குப் பிறகு அவள் ‘டைனியின் பாட்டி ’ஆனாள். அதுவே நிலைத்து விட்டது.
தன் வாழ்க்கையில் டைனியின் பாட்டி செய்யாத வேலை என்றுவுமில்லை தனது உணவிற்காகவும். உடைகளுக்காவும் விவரம் அறிந்த நாளிலிருந்தே சின்னச்சின்ன கூலி வேலைகளை அவள் செய்யத் தொடங்கி விட்டாள் கூலி வேலை என்றால் மற்ற குழந்தைகளுடன் ஆடிப்பாடி விளையாட வேண்டிய வயதில் விளையாட விடாமல் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வ தாகும். கூலிவேலை என்பதில் சுவாரஸ்யமற்ற தொட்டில்ஆட்டுதல் தொடங்கி எஜமானருக்குத் தலையைப் பிடித்து விடுவது வரை எல்லாமும் இதில் அடக் கம். அவள் வளரத் தொடங்கிய பிறகு சிறிது சமைக்கக் கற்றுக் கொண்டாள். சிலவருடங்கள் சமையல்காரியாகவும் வாழ்ந்தாள். கண்பார்வை சிறிது மங்கத் தொடங்க ஈக்களையும், பூச்சிகளையும் போட்டுச் சமைக்க வேண்டிய நிலை வந்தபோது அதிலிருந்து ஓய்வு பெற வேண்டியதாயிற்று. அதன்பிறகு அவள் வம்பு பேசி, கோள்சொல்லியானாள். ஆனால் அதுவும் ஓரளவுக்கு மட்டுமே ஆதாயம் தரும் வேலை. ஒவ்வொரு தெருவிலும் ஏதாவது சண்டை வந்தபடி தானிருக்கும். யாரொருவர் அந்த விவரத்தை எதிரிகளுக்கு சென்று சொல்கி றாரோ. அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் அது நீண்ட நாள் தொடராது. அதில் அப்படி ஒன்றும் பெரிதாகக் கிடைத்துவிடவில்லை என்பதால். அவள் மெருகேறிய திறமையான பிச்சைக்காரியாக உருவாகி விட்டாள்.
சாப்பாட்டு நேரங்களில். பாட்டி எந்த வீட்டில் என்ன சமைக்கப்படுகிறது என் பதை அதன் மணத்தால் அறிவாள். அந்த வீட்டிற்குப் போய்விடுவாள்.
“பெண்ணே. இறைச்சியோடு சேனைக்கிழங்கு சேர்த்து சமைக்கிறாயா?” என்று சாதாரணமாகப் பேசுவது போலக் கேட்பாள்.
“இல்லை, பாட்டி. இப்போது கிடைக்கும் சேனையொன்றும் அவ்வளவு மென் மையாக இல்லை. அதனால் நான் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கிறேன்.”
“உருளைக்கிழங்கு! என்ன அருமையான வாசனை! பிஸ்மில்லாவின் தந்தைக்கு உருளைக்கிழங்கும். கறியும் சேர்த்துச் சமைத்தால் மிகவும் பிடிக்கும். எல்லா நாளும் வீட்டில் அதுதான்; சரி. நாம் உருளைக்கிழங்கையும் இறைச்சியையும் சேர்ப்போம் [லேசாகப் பெருமூச்சு விடுவாள்] நான் கறியையும். உருளைக் கிழங்கையும் பார்த்தே பல மாதங்களாகிவிட்டன. ”என்பாள். பிறகு திடீரென “அதில் கொத்தமல்லித் தழை சேர்த்தாயோ பெண்ணே?” என்பாள்.
“இல்லை, பாட்டி. எல்லாத் தழையும் அழுகிப் போய்விட்டது. தண்ணீர் கொண்டு வருபவனின் நாய் தோட்டத்திற்குள் போய் நாசம் செய்துவிட்டது. ”
“ஐயோ! சிறிது கொத்தமல்லியைக் கறியோடுசேர்த்தால் அதன் சுவையே அலாதிதான் ஹக்கீம் தோட்டத்திலிருக்கும். ’
“வேண்டாம் பாட்டி. நேற்று அவர் மகன் ஷபானின் பட்டக் கயிற்றைத் துண்டித்து விட்டான். நான் அவனை இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாதென்று சொல்லிவிட்டேன். ”
“நான் உனக்காகப் பறிக்கிறேன் என்று சொல்லமாட்டேன். ” சொல்லிவிட்டு தன் புர்காவை இழுத்து விட்டுக்கொண்டு செருப்புத் தேய ஹக்கீமின் தோட்டத் திற்குப் போவாள். வெயிலில் சிறிதுநேரம் உட்கார வந்தாகச் சொல்லி மெல்லச் செடியருகே போவாள். தழையைச் சிறிது கிள்ளி கையில் தேய்த்து முகர்வாள். ஹக்கீமின் மருமகள் தன் முதுகை காட்டித் திரும்பியவுடன் பாட்டி கொத்தாகப் பறித்து விடுவாள். கொத்தல்லித் தழையை கொண்டு வந்து தந்த பிறகு சாப்பாடு போட மறுக்கமுடியாது.
பாட்டியின் சாதுர்யம் அவளை அப்பகுதியில் பிரபலமாக்கியது. அவள் அருகா மையிலிருக்கும் போது யாரும் அவளை விட்டு விட்டுச் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாது. குழந்தைக்காக பாத்திரத்தில் வைத்திருக்கும் பாலை அவள் நேரடியாக எடுத்துக் குடித்து விடுவாள்; இரண்டு மடக்குதான், காலியாகிவிடும். உள்ளங்கையில் சிறிது சர்க்கரையை வைத்து வாயில் போட்டுக் கொள்வாள். அல்லது வெல்லக் கட்டியை நாக்கில் ஒதுக்கிக் கொண்டு சூரிய ஒளியில் உட்கார்ந்து நிதானமாக சப்பிக் கொண்டிருப்பாள்.
தன் இடுப்பில் கட்டியிருக்கும் கயிற்றோடு பாக்கு அல்லது சில சப்பாத்தித் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்துக் கட்டியிருப்பாள். அதை அவள் நீண்ட ஆடை பார்வையில் படாதபடி மறைத்திருக்கும். அதை மென்று கொண்டும். வழக்கம் போல முனகிக் கொண்டுமிருப்பாள். எல்லோருக்கும் இது தெரிந்திருந்தாலும் யாருக்கும் இதைப் பற்றி எதுவும் சொல்லத் தைரியமில்லை; முதலாவதாக அவள் கைகள் மின்னல் வேகத்தில் வேலை செய்யும். சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி வாயிலிருப்பது முழுவதையும் விழுங்கியும் விடுவாள்; இரண்டாவதாக யாரும் அவளை லேசாகச் சந்தேகப் பட்டாலும் எதற்கு அப்படிச் செய்தோம் என்று நினைக்குமளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள். தான் அப்பாவியென்றும் குர்ஆனின் மீது சத்தியம் செய்யவும் தயார் என்றும் பயமுறுத்துவாள். பொய் சொல்லும் ஒருவரை குர் ஆனின் மீது சத்தியம் செய்யச் சொல்லி யார் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார்கள்?
பாட்டி கோள்சொல்லி. ஏமாற்றுக்காரி மட்டுமில்லை சிறந்த பொய் சொல்லி யும்தான். அவள் எப்போதும் அணியும் புர்கா அவளுடைய பெரிய பொய். முன்பு அதில் முகத்திரையிருந்தது. அந்தப் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்த பிறகு. அல்லது அவர்களின் பார்வை மங்கிய பிறகு அவள் தன் முகத்திரைக்கு விடை கொடுத்துவிட்டாள். ஆனால் புர்காவின் மேலிருக்கும் தொப்பியின்றி அவளைப் பார்க்கமுடியாது. மிக நாகரிகமான முறையில் தலையைச் சுற்றியிருக்கும்படி அதை அணிந்திருப்பாள். அது மண்டையோடு சேர்ந்திருப்பது போல இருக்குமெனினும் முகப்பகுதி திறந்திருக்கும். அது அரசனின் அங்கி போல பின்னால் தொங்கிக் கொண்டிருக்கும். இந்த புர்கா அவள் தலையைப் பணிவோடு மறைப்பதற்காக மட்டுமில்லை. அதைச் சாத்தியம், சாத்தியமற்றது என்று எல்லா வழிகளிலும் பயன்படுத்தினாள். அது படுக்கை, ஆடை, தலையணை, சில சமயங்களில் துண்டு என்று பலவகைகளிலும் அவளுக்குப் பயன்பட்டது. ஐந்து தடவைகளிலான அவள் தொழுகையில் அது பாயாகவும் பயன்படும். தெருநாய்கள் அவளைத் தாக்க வரும் போது அது பாதுகாப்பு கவசமாகவுமிருக்கும். நாய் அவள் மேல் பாய்ந்து கடிக்க வரும் போது அதிலுள்ள பல மடிப்புகள்தான் அதன் முகத்தில் படும். அந்த புர்காவின் மேல் பாட்டிக்குத் தனிக் காதலுண்டு. ஓய்வுநேரங்களில் அது மிகவும் பழைய தாகிவிட்டதை எண்ணிப் புலம்புவாள். அது கிழியும்போது கிடைக்கிற எந்தத் துணியையும் வைத்து தைத்துச் சரிசெய்வாள். அது இல்லாமல் போய்விடும் நாளை நினைத்துப் பார்ப்பது அவளுக்கு நடுக்கம் தருவதாக இருந்தது. இன்னொன்றைத் தைக்க எட்டு முழம் வெள்ளைத் துணி வேண்டும். அவள் எங்கே போவாள்? இறந்தபிறகு அவளுக்குத் தேவையான அளவு சவத் துணி கிடைத்தால் அவள் அதிர்ஷ்டசாலிதான்.
அவளுக்கென்று நிரந்தர வாசஸ்தலமில்லை. ஒரு சிப்பாயைப் போல எப்போதும் அணிவகுப்பில்—இன்று ஒருவரின் வராந்தாவில். நாளை மற்றொருவரின் கொல்லைப்புறத்தில். எது தனக்கு வசதியானது என்று பொருத்தமானது என்று நினைக்கிறாளோ அங்கு முகாமிட்டு விடுவாள். பாதி புர்கா அவளைச் சுற்றியும் மீதிப் பாதி அவள் கீழுமிருக்க படுத்துக்கொண்டு சௌக்யமாயிருப்பாள்.
தன் புர்காவைப் பற்றிக் கவலைப்படுவதைவிட அவளுக்கு தன் ஒரே பேத்தி டைனி பற்றிய கவலை அதிகமாக இருந்தது. அடைகாக்கும் வயதான கோழி போல எப்போதும் அவளைத் தன் கண்பார்வையில் பத்திரமாக வைத்திருக்கி றாள். அந்தப் பகுதி மக்கள் பாட்டியின் சாதுர்யத்திற்கு நன்கு பழகிப் போன தால் அவள் செருப்புச் சத்தம் கேட்டு ஜாக்கிரதையாக தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்; அவளுடைய விரிவான ஜாடைகளும். யோசனைகளும் விழுவது அவர்களின் செவிட்டுக் காதுகளில்தான். அதனால் பாட்டியால் ஒன்றும் செய்ய முடியவில்லை தன் பரம்பரை வழக்கப்படி டைனியை வீடுகளில் கூலிவேலை செய்ய வைக்கத்தான் முடிந்தது. நீண்ட யோசனைக்குப் பிறகு உதவி அதிகாரி வீட்டில் வேலை வாங்க முடிந்தது. சாப்பாடு. உடை. ஒரு மாதத்திற்கு இரண்டு ஷில்லாங் சம்பளம். அவள் ஒருபோதும் டைனியை விட்டு வெகு தொலைவில் இல்லை. அருகில் நிழல் போலவேயிருந்தாள். டைனி கண்பார்வையிலிருந்து மறைந்து விட்டால் அக்கப்போர்தான்.
ஆனால் ஒரு ஜோடி வயதான கைகளால் ஒரு மனிதனின் எழுதப்பட்ட விதியை மாற்றிவிடமுடியாது. அது ஒரு மதியப் பொழுது. உதவியதிகாரியின் மனைவி தன் மகள் திருமண விஷயமாக சகோதரனைச் சந்திக்கப் போயி ருந்தாள். மரநிழலில் பாட்டி உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்தாள். நீர்க்குளிர்வு திரைகளிருந்த பகுதிக்கருகே இருந்த அறையில் அதிகாரி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். பங்காவைக் கயிற்றால் தொடர்ந்து இழுத்துக் கொண் டிருக்க வேண்டிய டைனி கண்ணயர்ந்து விட்டாள். பங்கா நின்றுவிட்டது. கண்விழித்த அதிகாரிக்கு உணர்ச்சிகள் எழ, டைனியின் விதி நிர்ணயிக்கப் பட்டுவிட்டது.
தங்கள் முதுமை காரணமாக ஹக்கிம்களும், வைத்தியர்களும் தாங்கள் கொடுக்கும் மருந்துகள் மற்றும் களிம்புகள் பலனளிக்காத போது தோல்வியை விரட்ட கோழிரசத்தை பரிந்துரைப்பார்கள் —ஒன்பது வயதான டைனி தானே கோழி ரசமாகிவிட்டாள். பாட்டி எழுந்தபோது டைனியைக் காணவில்லை. அவள் அந்தப் பகுதி முழுவதும் தேடியும் டைனியைக் கண்டு பிடிக்க முடிய வில்லை. எல்லா இடங்களிலும் பார்த்து விட்டு தன்னிடத்திகுத் திரும்பிய போது அங்கு டைனி சுவறோடு ஒட்டியவளாக காயப்பட்ட பறவையைப் போல உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் பாட்டியால் பேசமுடிய வில்லை. சோர்வு ஆட்கொண்டது. சிறிதுநேரத்திற்குப் பின்பு “எங்கே போனாய்? எல்லா இடங்களிலும் உன்னைத் தேடி கண்கள் பூத்துவிட்டன. நான் அதிகாரியிடம் சொல்லி உன்னை நையப் புடைக்கிறேன் பார். இனி நீ அவ்வளவுதான்!” என்றாள்.
ஆனால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை பாட்டியிடம் நீண்ட நேரத்திற்கு மறைக்க டைனியால் முடியவில்லை. பாட்டி கண்டுபிடித்து விட்டாள். அடுத்த வீட்டுப் பெண்மணி எல்லாவற்றையும் சொல்ல, பயத்தில் தலையைப் பிய்த்துக் கொண்டாள். உதவியதிகாரியின் மகன் அப்படிச் செய்திருந்தால் ஏதாவது சொல்லமுடியும். ஆனால் அந்தப் பகுதியில் அவர் மிகப் பிரபலமான மனிதர். முன்று பேரக் குழந்தைகளின் தாத்தா. மதச்சார்புள்ள ஒரு மனிதன். நாளில் ஐந்துமுறை தொழுகை செய்பவர் அங்குள்ள மசூதிக்கு அண்மையில் பாய்க ளும். தண்ணீர்க் குடங்களும் கொடுத்தவர் –இப்படிப்பட்டவருக்கு எதிராக யாரால் குரலெழுப்ப முடியும்?
அதனால் மற்றவர்களின் தயவில் வாழவேண்டிய பாட்டி தன் சோகத்தை மறைத்துக் கொண்டு டைனிக்கு ஒத்தடம் கொடுத்து, இனிப்புகள் தந்து தன்னால் முடிந்தவரை அவளைச் சமாதானப் படுத்தினாள். ஓரிருநாட்கள் ஓய்விற்குப் பிறகு டைனி சரியாகி இது எல்லாவற்றையும் மறந்து விட்டாள்.
அப்பகுதியிலிருந்த பெண்கள் அது போல மறக்கவில்லை. அவளை அழைத்து எல்லாவற்றையும் கேட்பார்கள்.
“இல்லை. பாட்டி கொன்றுவிடுவாள். ” அந்த இடத்திலிருந்து போய்விட டைனி முயற்சிப்பாள்.
“இந்த வளையல்கள் உனக்குத்தான். பாட்டிக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியாது” அந்தப் பெண்கள் இனிமையாகப் பேசிச் சம்மதிக்க வைப்பார்கள்.
“என்ன நடந்தது?எப்படி நடந்தது? ”எல்லாவற்றையும் விசாரிப்பார்கள். அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத மிகவும் சிறியவளான, அப்பாவியான டைனி தன்னால் முடிந்தவரை சொல்ல அவர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு சிரிப்பார்கள்.
டைனி மறந்துவிடலாம். ஆனால் இயற்கையில் மொட்டைப் பறித்து அது தயாராவதற்கு முன்பே அதை மலரச்செய்தால் அதன் இதழ்கள் உதிர்ந்து தண்டு மட்டும் நிற்கும். எத்தனை அப்பாவி இதழ்களை டைனியின் முகம் உதிர்க்க வேண்டியிருந்தது என்று யாருக்குத் தெரியும்? வயதுக்குப் பொருந்தாத முகபாவனையோடு, டைனி குழந்தையிலிருந்து சிறுமியாகாமல் ஒரே பாய்ச்சலில் பெண்ணாகிவிட்டாள். இயற்கையான ரீதியில் அனுபவமான நிலையில் இல்லாமல். குயவன் களிமண் பொம்மையைச் செய்யும் போது அது உறுதியாவதற்கு முன்னால் தடித்து வீங்கியிருப்பது போல.
ஒரு துணி அழுக்காகவும், எண்ணெய்ப்பசையோடும் இருக்கும் போது யாராவது அதை வீணாக்கினால் அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. தெருவில் பையன்கள் அவளைக் கிள்ளி இனிப்பு தருவார்கள். டைனியின் கண்கள் கூத்தாடும். இப்போது பாட்டி அவளை இனிப்புகளால் திணிப்பதில்லை; அதற்குப் பதிலாக அவளை அடித்து நொறுக்குகிறாள். ஆனால் எண்ணெய்த் துணியில் ஒட்டிக்கொண்ட தூசியை உதறமுடியாது. டைனி ரப்பர்பந்து; தாக்கினால் உங்களை நோக்கிப் பதிலுக்கு எம்பும் பந்து.
சிலவருடங்களுக்குள் டைனியின் ஒழுக்கமின்மை அப்பகுதியில் அவளைப் பீடையாக்கி விட்டது. உதவி அதிகாரியும், அவர் மகனும் அவளுக்காகச் சண்டை போட்டுக் கொண்டதாக வதந்தியும், அதற்குப் பிறகு ராஜ்வா– பல்லக்கு தூக்குபவர் சித்திக்கின் மருமகன்– மல்யுத்தக்காரன் என்று தொடர்ந்தது. ஒழுக்கம் கெட்டு நடக்கும் பெண்களின் மூக்கை அரியும் தண்டனைக்கு அருகேயும் அவள் வந்துவிட்டாள். [ஒழுக்கம் கெட்ட பெண்களின் மூக்கை அரிவது பாரம்பர்ய தண்டனை. ]
அந்தப் பகுதி முழு எதிர்ப்பான இடமாகிவிட்டது. அவள் பத்திரமாக அங்கு தங்குவதற்கு இடமில்லை. டைனி, சித்திக்கின் மருமகன் தொல்லை அங்கிருப்பவர்களுக்கு பொறுக்க முடியாமல் போனது. பம்பாய், டில்லி போன்ற நகரங்களில் இது போன்ற பண்டங்களுக்கு வரவேற்புண்டு என்று அவர்கள் பேசிக் கொண்டனர். அநேகமாக அவர்களிருவரும் அங்கு போயிருக்க வேண்டும்.
டைனி வீட்டை விட்டு வெளியேறிய தினத்தில் பாட்டிக்கு லேசான சந்தேகம் கூட வரவில்லை. வழக்கத்தை மீறி சில நாட்களாகவே டைனி மிக. அமைதியாக இருந்தாள். பாட்டியிடம் அதிக வம்பில்லை. ஆனால் தன்னிடத்தில் உட்கார்ந்து வெகுநேரம் வானத்தை வெறித்தபடி இருந்தாள்.
“சாப்பிட வா. டைனி.” பாட்டி சொல்வாள்
“எனக்குப் பசியில்லை. பாட்டி.”
“நேரமாகிறது டைனி. படுக்கப் போ.”
“எனக்கு தூக்கம் வரவில்லை. பாட்டி.”
அன்றிரவு அவள் பாட்டியின் கால்களைப் பிடித்துவிட்டாள். “ பாட்டி. பாட்டி நான் ’சுபானஹல்லா ஹம்மா ’வை சரியாகச் சொல்கிறேனா பார்,” என்றாள் [ஐந்து முறை நடக்கும் தொழுகையின் போது சொல்லும் வார்த்தைகள்.]
கேட்டுவிட்டு, பாட்டி டைனியை முதுகில் தட்டிக்கொடுத்தாள்.
“போதும் கண்ணே. வெகு நேரமாகிவிட்டது. போய்ப் படுத்துக் கொள். ” சொல்லி விட்டுப் பாட்டி திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு டைனி முற்றத்தில் நடப்பது தெரிந்தது. “என்ன செய்கிறாள் இவள்?” என்று முணுமுணுத்தாள். “இப்போது என்ன பிரச்னையைக் கொண்டு வந்திருக்கிறாளோ? இப்போது முற்றத்தைக் கூட பழகிக் கொண்டு விட்டாள். ” ஆனால் கொல்லைப்புறம் போக பாட்டி எழுந்தபோது வியப்பில் லாழ்ந்தாள். டைனி ஈஷா வழிபாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் காலை அவள் போய்விட்டாள்.
பயணங்களிலிருந்து திரும்பிவரும் மனிதர்கள் அவளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு வருவார்கள். அவள் ஒருவரின் வைப்பாட்டியாக மிக நல்ல நாகரிகமாக வசதியாக வாழ்வதாக ஒருவர் சொன்னார். வேறொருவர் அவளை ’டயமண்ட் மார்க்கெட்டில்’பார்த்ததாகச் சொன்னார். இன்னும் சிலர் பராசாலையில் பார்த்ததாகச் சொன்னார்கள்.
ஆனால் பாட்டியின் விளக்கம் டைனிக்கு திடீரென காலரா வந்து, யாருக்கும் தெரிவதற்குள்ளாக இறந்துவிட்டாள் என்றுதான்.
பேத்தியின் சாவிற்காகச் சில காலம் துக்கத்திலிருந்துவிட்டு பாட்டி திரும்பவும் வழக்கம் போல சுற்றத் தொடங்கி விட்டாள். அவளைக் கடந்து செல்பவர்கள் பலவிதமாக அவளைக் கேலி செய்தனர்.
“பாட்டி, நீ ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?” என் சகோதரி சொல்வாள்.
“யாரைத் திருமணம் செய்து கொள்வது. உன் கணவனையா?” பாட்டி வெறுப்பாகக் கேட்பாள்.
“ஏன் அந்த அந்த முல்லாவைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது? அவருக்கு உன்னை மிகவும் பிடிக்கும்.”
பாட்டி பொறுக்க முடியாத வகையில், வசைபொழிய ஆரம்பிப்பாள்.
“அவனா! கையில் கிடைத்தால் பிய்த்து விடுவேன். அப்படிச் செய்யாவிட்டால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்.” என்பாள்.
ஆனால் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவள் எப்போது முல்லாவைப் பார்க்க நேர்ந்தாலும் வெட்கமடைவாள்.
அங்குள்ள சிறுபிள்ளைகள் தவிர, பாட்டியின் ஆயுட்கால எதிரிகள் குரங்குகள் தான். குழம்ப வைக்கும் குரங்குகள். அவை பலதலைமுறைகளாக அந்தப் பகுதி யிலிருப்பதால் அங்கிருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் அவைகளுக்குத் தெரியும். ஆண்கள் அபாயமானவர்கள். குழந்தைகள் போக்கிரிகள். ஆனால் பெண்கள்தான் தமக்கு பயப்படுவார்கள் என்று தெரிந்துகொண்டவை. ஆனால் பாட்டியும் அவைகளோடு பலகாலம் இருந்தவள். குழந்தையின் கவட்டையைக்காட்டி அவைகளைப் பயமுறுத்துவாள். காயம் இருக்கும்போது புர்காவை டர்பன் போல தலையில் சுற்றிக்கொண்டு அதன்மேல் கவட்டையை வைத்துக்கொள்வாள். குரங்குகள் ஒரு நிமிடம் பயந்து போய். பின்பு அவளிடம் தம் வழக்கமான வேலையைக் காட்டும்.
பாட்டியிடமிருக்கும் மிச்சமீதி உணவுக்காக நாள் முழுவதும் குரங்குகள் அவளோடு சண்டைபோடும். எப்பொழுதெல்லாம் அப்பகுதியில் திருமணமோ, சாவோ. குழந்தையின் நாற்பது நாள் விழாவோ நடைபெறுகிறதோ அப்போது மிச்சமிருக்கும் உணவை கான்ட்ராக்ட் எடுத்தது போல பாட்டி அங்கிருப்பாள். இலவச உணவு வழங்கப்படும் போது நான்கு தடவை வந்து தன் பங்கைப் பெற்றுக்கொள்வாள். இப்படியாக உணவைக் குவித்து அதை வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாள். கடவுள் தனக்கு ஒட்டகத்தைப் போல வயிற்றைக் கொடுத்திருந்தால் நான்குநாள் உணவு ஒரேதடவையில் உள்ளே போய்விடும் ஏன் அப்படி கொடுக்கக் கூடாது? அவளுக்கான உணவு ஏடாகூடமாக இருக்க வேண்டும் என்று கடவுள் விதித்து விட்டார். ஒரே நேரத்தில் இரண்டு வேளை உணவுண்ணும் சக்தியை கடவுள் அவளுக்கு ஏன் தரக் கூடாது? அதனால் அவள் என்ன செய்வாளென்றால் அந்த உணவை பரப்பிக் காயவைத்து துண்டுகளாக்கி ஒரு குடத்தில் வைத்து விடுவாள். பசிக்கும்போது குடத்திலிருந்து சிறிய அளவு எடுத்து பொடியாக்கித் தண்ணீர் விட்டு உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சுவையாகத் தயார் செய்து சாப்பிடுவாள். ஆனால் கோடை, மழைக் காலங்களில் இது கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். அத னால் இந்த வகையான தன் உணவு கெட்டு விடும்போ
®¤à¯ தயà®à¯à®à®¤à¯à®¤à¯à®à¯ à®
த௠à®
வள௠à®à®à¯à®à®³à¯, நாயà¯à®à®³à¯ வà¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ விறà¯à®±à¯à®µà®¿à®à¯à®µà®¾à®³à¯.  பà¯à®¤à¯à®µà®¾à® à®à®à¯à®à®³à¯, நாயà¯à®à®³à¯ à®à®à®¿à®¯à®µà®±à¯à®±à®¿à®©à¯ வயிற௠பாà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ வயிறà¯à®±à¯ விà®à®à¯ à®à®à¯à®¤à®¿ à®à®³à¯à®³à®µà¯ à®à®©à¯à®ªà®¤à®¾à®²à¯ à®
த௠வாà®à¯à®à®¿à®à¯ à®à¯à®³à¯à®³à¯à®®à¯ மனிதரà¯à®à®³à¯ பாà®à¯à®à®¿ தரà¯à®®à¯ பரிà®à®¾à® à®
த௠à®à®±à¯à®à®¾à®®à®²à¯ à®à®¾à®à¯à®à¯à®à¯à®¤à¯à®¤à¯ வாà®à¯à®à®¿à®à¯ à®à¯à®³à¯à®µà®¾à®°à¯à®à®³à¯.  தà¯à®£à¯à®à¯ à®à®³à¯à®®à¯, தà¯à®£à¯à®à¯à®à¯à®à®³à¯à®®à®¾à®© à®à®¨à¯à®¤ à®à®£à®µà¯ பாà®à¯à®à®¿à®à¯à®à¯ வாழà¯à®à¯à®à¯à®¯à¯ விà®à®ªà¯ பà¯à®°à®¿à®¯ வரபà¯à®ªà®¿à®°à®à®¾à®¤à®®à¯.  பலவித வà®à¯à®à®³à¯, à®à®¾à®ªà®à¯à®à®³à¯à®à¯à®à®¿à®à¯à®¯à¯ பà¯à®±à¯à®±à¯, à®à®¾à®¯ வà¯à®¤à¯à®¤à¯ à®à®¤à®¿à®°à®¿à®¯à®¾à®© à®à¯à®°à®à¯à®à¯à®à®³à®¿à®à®®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ பாதà¯à®à®¾à®¤à¯à®¤à¯ வà¯à®ªà¯à®ªà®¤à¯ à®à®°à¯ பà¯à®°à¯ தானà¯.
à®
வள௠à®à®£à®µà¯à®ªà¯ பரபà¯à®ªà¯à®®à¯à®ªà¯à®¤à¯ வயரà¯à®²à¯à®¸à¯ à®®à¯à®²à®®à®¾à®à®à¯ à®à¯à®¯à¯à®¤à®¿ பà¯à®µà®¤à¯ பà¯à®² à®à¯à®°à®à¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¨à®¤à¯à®µà®¿à®à¯à®®à¯. à®
வà¯à®à®³à¯ à®à¯à®à¯à®à®®à®¾à® வநà¯à®¤à¯ à®à¯à®µà®°à¯ à®
லà¯à®²à®¤à¯ à®
à®à¯à®à¯à®³à¯à®³ à®à®±à¯à®à®³à®¿à®²à¯ à®à®à¯à®à®¾à®°à¯à®¨à¯à®¤à¯à®®à¯.  à®à¯à®°à¯à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ வà¯à®à¯à®à¯à®²à¯ à®à®°à¯à®µà®¿à®¯à¯à®®à¯ à®
நà¯à®¤ வழியில௠பà¯à®à®¿à®±à®µà®°à¯à®à®³à¯à®ªà¯ பாரà¯à®¤à¯à®¤à¯  à®à®±à¯à®®à®¿à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à¯à®®à¯.  பாà®à¯à®à®¿ à®
வà¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®¤à®¿à®°à®¾à®à®ªà¯ பà¯à®°à®¾à®à¯à®µà®¾à®³à¯.  பà¯à®°à¯à®à®¾à®µà¯à®¤à¯ தலà¯à®¯à®¿à®²à¯ à®à¯à®±à¯à®±à®¿à®à¯ à®à¯à®£à¯à®à¯, à®à¯à®¯à®¿à®²à¯ à®à®µà®à¯à®à¯à®¯à¯ வà¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®
வள௠நிறà¯à®ªà®¾à®³à¯. திரà¯à®®à¯à®ªà®¤à¯ திரà¯à®®à¯à®ª à®
வà¯à®à®³à¯ விரà®à¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à¯. à®à®¨à¯à®¤à®ªà¯ பà¯à®°à¯ நாள௠மà¯à®´à¯à®µà®¤à¯à®®à¯ தà¯à®à®°à¯à®®à¯.  மாலà¯à®¯à®¿à®²à¯ à®
வறà¯à®±à®¿à®©à¯ à®à¯à®³à¯à®³à¯à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ தபà¯à®ªà®¿à®¯à®¤à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®
à®à®¿à®®à®©à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®
வà¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®¾à®ªà®®à¯ தநà¯à®¤à¯à®µà®¿à®à¯à®à¯ தன௠à®à®à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®¤à¯ தà¯à®à¯à® வநà¯à®¤à¯à®µà®¿à®à¯à®µà®¾à®³à¯.
à®à¯à®°à®à¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®®à¯ பாà®à¯à®à®¿à®¯à®¿à®à®®à¯ தனிபà¯à®ªà®à¯à® பà®à¯à®¯à®¿à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯. à®à®²à®à®®à¯ தà®à¯ à®à®³à¯à®à¯à®à¯à®¤à¯ தரà¯à®®à¯ à®à®²à¯à®²à®¾à®µà®±à¯à®±à¯à®¯à¯à®®à¯ பà¯à®±à®à¯à®à®£à®¿à®¤à¯à®¤à¯ விà®à¯à®à¯ பாà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®à®£à®µà¯à®¤à¯ தà¯à®£à¯à®à¯à®à®³à¯à®¯à¯ à®à¯à®±à®¿à®µà¯à®à¯à®à¯à®®à¯. à®
வறà¯à®±à®¿à®©à¯ தாà®à¯à®à¯à®¤à®²à¯ à®à®©à¯à®©à®µà¯à®©à¯à®±à¯ à®à¯à®²à¯à®² à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯? தன௠வாழà¯à®à¯à®à¯à®¯à¯ வி஠à®
வள௠பà¯à®°à®¿à®¯à®¤à®¾à® நினà¯à®¤à¯à®¤ தலà¯à®¯à®£à¯à®¯à¯à®ªà¯ பறிதà¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯à®à®¿à®¯ à®
நà¯à®¤à®ªà¯ பà¯à®°à®¿à®¯ à®à¯à®°à®à¯à®à®¿à®©à¯ à®à¯à®¯à®²à¯ à®à®ªà¯à®ªà®à®¿ விளà®à¯à® à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯? à®à¯à®©à®¿ பà¯à®©à®ªà®¿à®±à®à¯ பாà®à¯à®à®¿à®à¯à®à¯ à®à®²à®à®¿à®²à¯ மி஠நà¯à®°à¯à®à¯à®à®®à®¾à®©à®¤à®¾à® à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ à®à®¨à¯à®¤à®¤à¯ தலà¯à®¯à®£à¯à®¤à®¾à®©à¯. தன௠பà¯à®°à¯à®à®¾à®µà¯à®ªà¯ பறà¯à®±à®¿à®à¯ à®à®µà®²à¯à®ªà¯ பà®à¯à®µà®¤à¯ பà¯à®² à®
வள௠à®à®¤à®±à¯à®à¯à®®à¯ à®à®µà®²à¯à®ªà¯à®ªà®à¯à®à®¾à®³à¯. பà¯à®°à®¿à®¯ தà¯à®¯à®²à¯à®à®³à®¾à®²à¯ à®
த௠à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à®°à®¿ à®à¯à®¯à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®ªà¯à®ªà®¾à®³à¯. à®à®°à¯ à®à®¿à®±à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯ தன௠பà¯à®®à¯à®®à¯à®¯à¯à®à¯ விளà¯à®¯à®¾à®à¯à®µà®¤à¯à®ªà¯ பà¯à®² à®
வள௠தலà¯à®¯à®£à¯à®¯à¯à®à¯ நà¯à®°à®®à¯ à®à®¿à®à¯à®à¯à®à¯à®®à¯ பà¯à®¤à¯à®²à¯à®²à®¾à®®à¯ விளà¯à®¯à®¾à®à¯à®µà®¾à®³à¯. à®à®¨à¯à®¤à®¤à¯ தலà¯à®¯à®£à¯à®¯à¯à®¤à¯ தவிர à®
வளà¯à®à¯à®à¯ தன௠à®à®µà®²à¯à®à®³à¯à®ªà¯ பà®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®³à¯à®³ வà¯à®±à¯ யாரà¯à®®à®¿à®²à¯à®²à¯. à®
த௠à®
வள௠à®à¯à®®à¯à®¯à¯à®à¯ à®à¯à®±à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. பà¯à®°à®¿à®¯ தà¯à®¯à®²à¯ பà¯à®à¯à®à¯ à®
தன௠மà®à®¿à®ªà¯à®ªà¯à®à®³à¯ வலிமà¯à®¯à®¾à®à¯à®à¯à®µà®¤à¯ à®
வளà¯à®à¯à®à¯ மிà®à®µà¯à®®à¯ பிà®à®¿à®¤à¯à®¤à®¤à¯.
விதி à®à®ªà¯à®ªà¯à®¤à¯ à®
வளிà®à®®à¯ à®à®ªà¯à®ªà®à®¿ விளà¯à®¯à®¾à®à¯à®à®¿à®±à®¤à¯ பாரà¯à®à¯à®à®³à¯. à®
வள௠பà¯à®°à¯à®à®¾ à®à®à®²à¯à®à¯ à®à¯à®±à¯à®±à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®. à®à¯à®ªà¯à®ªà®¿à®à®¿à®à¯ à®à¯à®µà®°à®¿à®²à¯ à®à®¾à®¯à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®à®¾à®°à¯à®¨à¯à®¤à®ªà®à®¿ à®à®à¯à®ªà¯à®ªà¯à®à¯ à®à®¯à®¿à®±à¯à®±à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤ பà¯à®©à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤ பà¯à®¤à¯ திà®à¯à®°à¯à®© à®à®°à¯ à®à¯à®°à®à¯à®à¯ à®
வள௠ தலà¯à®¯à®£à¯à®¯à¯à®¤à¯ தà®à¯à®à®¿à®ªà¯ பறிதà¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®à®à®¿à®µà®¿à®à¯à®à®¤à¯ யார௠பாà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ மாரà¯à®ªà®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®
வள௠நà¯à®à¯à®à¯à®ªà¯ பியà¯à®¤à¯à®¤à¯ விà®à¯à®à®¾à®°à¯à®à®³à¯ à®à®©à¯à®±à¯ நà¯à®à¯à®à®³à¯ நினà¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯.  à®
வள௠à®à®¤à¯à®¤à®¿ à®
à®´à¯à®¤à®¤à¯ à®
பà¯à®ªà®à¯à®¤à®¿ à®®à®à¯à®à®³à¯ à®à®²à¯à®²à®¾à®®à¯ à®à¯à®à¯à®à®®à®¾à® à®à®à®¿ வரà¯à®®à¯à®ªà®à®¿ à®à¯à®¯à¯à®¤à®¤à¯.
à®à¯à®°à®à¯à®à¯à®à®³à¯ à®à®ªà¯à®ªà®à®¿à®ªà¯à®ªà®à¯à®à®µà¯ à®à®©à¯à®±à¯ à®à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¯à¯à®®à¯. யாரà¯à®®à¯ பாரà¯à®à¯à®à®¾à®¤ நà¯à®°à®¤à¯à®¤à®¿à®±à¯à®à®¾à®à®à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®°à¯ à®à®®à¯à®³à®°à¯à®¯à¯ à®
லà¯à®²à®¤à¯ à®à®²à¯à®à®ªà¯ பாதà¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à¯à®¯à¯ à®à®°à®£à¯à®à¯ à®à¯à®à®³à®¾à®²à¯à®®à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®à®à®¿, à®à®à¯à®à¯à®à¯ à®à¯à®µà®±à¯à®±à®¿à®²à¯ à®à®à¯à®à®¾à®°à¯à®¨à¯à®¤à¯ à®
தà¯à®à¯ தà¯à®¯à¯à®à¯à®à¯à®®à¯. à®
நà¯à®¤à®ªà¯ பà¯à®°à¯à®³à¯à®à¯à®à¯à®à¯ à®à¯à®¨à¯à®¤à®®à®¾à®©à®µà®°à¯ à®à¯à®¯à®¿à®²à¯ à®°à¯à®à¯à®à®¿à®¤à¯ தà¯à®£à¯à®à¯ à®
லà¯à®²à®¤à¯ வà¯à®à¯à®à®¾à®¯à®¤à¯à®¤à¯à®à®©à¯ à®
தà¯à®ªà¯ பாரà¯à®¤à¯à®¤à¯ à®à¯à®à¯à®à®¿à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®ªà¯à®ªà®¾à®°à¯; à®à®©à®¾à®²à¯ à®à¯à®°à®à¯à®à¯ வà¯à®à®¿à®à¯à®à¯à®¯à®¾à® à®
தà¯à®ªà¯ பாரà¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ விà®à¯à®à¯ தனà®à¯à®à¯à®¤à¯ தà¯à®©à¯à®±à¯à®®à¯ பà¯à®¤à¯ à®
தà¯à®¤à¯ தà¯à®à¯à®à®¿à®ªà¯ பà¯à®à¯à®à¯à®µà®¿à®à¯à®à¯ தனà¯à®ªà®¾à®à¯à®à®¿à®±à¯à®à¯à®ªà¯ பà¯à®¯à¯à®µà®¿à®à¯à®®à¯. பாà®à¯à®à®¿ தன௠à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯à®³à¯à®³à®¤à¯ à®®à¯à®´à¯à®µà®¤à¯à®¯à¯à®®à¯ à®à¯à®à¯à®à®¿à®©à®¾à®²à¯à®®à¯ à®
நà¯à®¤à®à¯ à®à¯à®°à®à¯à®à¯ தலà¯à®¯à®£à¯à®¯à®¿à®©à¯ à®®à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ à®à®£à¯ வà¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯.  தனà¯à®©à®¾à®²à¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤ வர௠பாà®à¯à®à®¿ à®
தனிà®à®®à¯ à®à¯à®à¯à®à®¿à®ªà¯ பாரà¯à®¤à¯à®¤à®¾à®³à¯.  à®à®©à®¾à®²à¯ à®
தன௠மனம௠à®à®°à¯à®à®µà®¿à®²à¯à®²à¯. à®
த௠வà¯à®à¯à®à®¾à®¯à®¤à¯à®¤à®¿à®©à¯ தà¯à®²à¯ வà¯à®±à¯à®±à®¿à®à®°à®®à®¾à® à®à®±à®¿à®ªà¯à®ªà®¤à¯ பà¯à®² âபாà®à¯à®à®¿ à®à®©à¯à®±à®©à¯ à®®à¯à®²à¯ à®à®©à¯à®±à®¾à® தà¯à®¤à¯à®¤à¯ வà¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ à®®à®à®¿à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®à®°à®¿à®¤à¯à®¤à¯ à®à®±à®¿à®¨à¯à®¤à®¤à¯. பாà®à¯à®à®¿ à®à¯à®´à¯ விழà¯à®®à¯ à®
வறà¯à®±à¯ à®à®©à¯à®±à¯à®©à¯à®±à®¾à®à®ªà¯ பிà®à®¿à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿ à®°à¯à®¨à¯à®¤à®¾à®³à¯. à®à®µà¯à®µà¯à®°à¯ à®à®±à¯à®¯à¯à®®à¯ வரவர à®
வள௠à®à¯à®°à®²à¯ பà¯à®°à®¿à®¤à®¾à®à®¿ à®
லறலா஠வà¯à®³à®¿à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯. à®à®ªà¯à®ªà¯à®¤à¯ à®à®à¯à®à®¿ à®à®±à¯à®¯à¯à®¤à¯ தà¯à®£à¯à®à¯ தà¯à®£à¯à®à®¾à® பியà¯à®¤à¯à®¤à¯ பà¯à®°à¯à®à¯à®à®³à¯ à®à®µà¯à®µà¯à®©à¯à®±à®¾à® à®à®±à®¿à®¨à¯à®¤à®¤à¯–à®
தில௠பà®à¯à®à¯ à®®à®à¯à®à¯à®®à®¿à®²à¯à®²à¯. பல பà¯à®°à¯à®à¯à®à®³à¯.   ஷபà¯à®ªà®¾à®©à®¿à®©à¯ à®à®¾à®à¯à®à¯à®à¯, பனà¯à®©à¯—தணà¯à®£à¯à®°à¯ தரà¯à®ªà®µà®©à®¿à®©à¯ à®à®à¯à®ªà¯à®ªà¯à®¤à¯ தà¯à®£à®¿. ஹà®à¯à®©à®¾à®µà®¿à®©à¯ பாà®à®¿. à®à¯à®à¯à®à®¿ à®®à¯à®©à¯à®©à®¾à®µà®¿à®©à¯ பà¯à®®à¯à®®à¯à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤ à®à®¿à®±à®¿à®¯ à®à®µà¯à®à®°à¯.  ரà®à®®à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®¿à®±à®¿à®¯ தà¯à®ªà¯à®ªà®à¯à®à®¾.   à®à¯à®°à®¾à®¤à®¿à®¯à®¿à®©à¯ நிà®à¯à®à®°à¯, à®à¯à®°à®¾à®¤à®¿à®¯à®¿à®©à¯ à®®à®à®©à¯à®à¯à®¯ பà¯à®®à¯à®®à¯à®¤à¯ தà¯à®ªà¯à®ªà®¾à®à¯à®à®¿.   மà¯à®©à¯à®·à®¿à®¯à®¿à®©à¯ தà¯à®ªà¯à®ªà®¿.  à®à®ªà¯à®°à®¾à®à®¿à®®à¯à®à¯à®¯ à®à®à¯à®à¯à®¯à®¿à®©à¯ à®à¯à®ªà¯à®ªà®à¯à®¤à®¿ à®
à®®à¯à®©à®¾à®µà®¿à®©à¯ பாà®à¯à®à®¿à®²à¯.  பதாபனà¯à®©à®¿à®©à¯ ம௠à®à®ªà¯à®ªà®¾.   à®à®à®¿à®©à®¾à®µà®¿à®©à¯ à®à®¿à®à®¿à®©à®¾ à®à®¿à®³à®¿à®ªà¯ பà¯à®à¯à®à®¿.   மà¯à®²à¯à®²à®¾à®µà®¿à®©à¯ à®à¯à®ªà®®à®¾à®²à¯ மணிà®à®³à¯. பஷà¯à®°à®¿à®©à¯ வழிபாà®à¯à®à¯à®ªà¯ பலà®à¯.   பிஸà¯à®®à®¿à®²à¯à®²à®¾à®µà®¿à®©à¯ தà¯à®ªà¯à®ªà¯à®³à¯à®à®¯à®¿à®±à¯, à®à¯à®©à®¿à®¯à®¿à®©à¯ à®®à¯à®¤à®²à®¾à®£à¯à®à¯ பிறநà¯à®¤ நாள௠விழாவினà¯à®ªà¯à®¤à¯ பயனà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®à¯à® à®®à®à¯à®à®³à¯ பà¯à®à¯à®à®²à®®à¯.   à®à®°à¯ வà®à¯ à®
திரà¯à®·à¯à®à®ªà¯ பà¯à®²à¯. à®à®°à¯ வà¯à®³à¯à®³à®¿ à®®à¯à®¤à®¿à®°à®®à¯. பà¯à®°à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ வà¯à®±à¯à®±à®¿à®à®°à®®à®¾à® à®®à¯à®£à¯à® பஷà¯à®°à¯à®à®¾à®©à¯à®à¯à®à¯ à®
à®°à®à¯ à®à¯à®à¯à®¤à¯à®¤ தà®à¯à®à®®à¯à®²à®¾à®®à¯ பà¯à®à®ªà¯à®ªà®à¯à® பதà®à¯à®à®®à¯.
âதிரà¯à®à®¿!.  மà¯à®à®à¯à®à®¾à®°à®¿.  à®à®¿à®´à®µà®¿! à®à®¿à®´à®à¯ à®à®¾à®¤à¯à®¤à®¾à®©à¯ வà¯à®³à®¿à®¯à¯à®± வà¯à®£à¯à®à¯à®®à¯. à®
வளà¯à®ªà¯ பà¯à®²à¯à®à®¿à®à®®à¯ à®à®ªà¯à®ªà®à¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯! à®
வள௠பà®à¯à®à¯à®à¯. à®
தில௠பல பà¯à®°à¯à®à¯à®à®³à¯ நà¯à®à¯à®à®³à¯ பாரà¯à®à¯à®à®²à®¾à®®à¯!â à®à¯à®°à¯à®à¯à®à®®à®¾à®à®à¯ à®à¯à®©à¯à®©à®¾à®²à¯ à®
வரà¯à®à®³à¯ நà¯à®°à®à®¿à®¯à®¾à® à®à®µà¯à®¯à®©à¯à®¤à¯à®¤à¯à®¯à¯à®®à¯, தாà®à¯à®à®³à¯ நினà¯à®¤à¯à®¤à®¤à¯à®¯à¯à®²à¯à®²à®¾à®®à¯ à®à¯à®©à¯à®©à®¾à®°à¯ à®à®³à¯
பாà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®à¯à®à¯à®à¯à®°à®²à¯ திà®à¯à®°à¯à®©à¯à®±à¯ நினà¯à®±à¯à®µà®¿à®à¯à®à®¤à¯. à®à®£à¯à®£à¯à®°à¯ வறà¯à®±à®¿à®µà®¿à®à¯à®à®¤à¯. தல௠தà¯à®à¯à®à®¿à®¯ நிலà¯à®¯à®¿à®²à¯ பà¯à®à¯à®à®¿à®´à®¨à¯à®¤à¯ à®
திரà¯à®à¯à®à®¿à®¯à¯à®à¯ நினà¯à®±à®¾à®³à¯.  à®à¯à®à®³à¯ à®®à¯à®´à®à¯ à®à®¾à®²à¯ à®à®à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®à¯à® à®
வள௠à®
னà¯à®±à®¿à®°à®µà¯ à®®à¯à®´à¯à®µà®¤à¯à®®à¯ à®à®à¯à®à®¾à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®´à®¿à®¤à¯à®¤à®¾à®³à¯.  தà¯à®à®°à¯à®¨à¯à®¤ விமà¯à®®à®²à®¾à®²à¯ à®
வள௠à®à®à®²à¯ நà®à¯à®à¯à®à®¿à®¯à®¤à¯.  தன௠பà¯à®±à¯à®±à¯à®°à¯, à®à®£à®µà®©à¯, à®®à®à®³à¯ பிஸà¯à®®à®¿à®²à¯à®²à®¾, பà¯à®¤à¯à®¤à®¿ à®à¯à®©à®¿ à®à®à®¿à®¯à¯à®°à®¿à®©à¯ பà¯à®¯à®°à¯à®à®³à¯à®à¯ à®à¯à®²à¯à®²à®¿ à®
à®´à¯à®¤à®¾à®³à¯.  à®à®à¯à®¯à®¿à®à¯à®¯à¯ à®à®¿à®±à¯ தà¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®´à¯à®¨à¯à®¤à¯, பின௠விழிதà¯à®¤à¯ பà¯à®£à¯à®£à®¿à®²à¯ à®à®±à¯à®®à¯à®ªà¯à®à®³à¯ à®à®à®¿à®¤à¯à®¤à®¤à¯ பà¯à®² à®
à®´à¯à®¤à®¾à®³à¯. à®à®¿à®²à®à®®à®¯à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®¿à®°à®¿à®¤à¯à®¤à¯à®®à¯.  à®à®¿à®²à®à®®à®¯à®à¯à®à®³à®¿à®²à¯ à®
à®´à¯à®¤à¯à®®à¯, தனà®à¯à®à¯à®³à¯ பà¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à¯à®®à¯. à®à®¾à®°à®£à®®à®¿à®©à¯à®±à®¿à®à¯ à®à®¿à®°à®¿à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯à®®à®¿à®°à¯à®ªà¯à®ªà®¾à®³à¯. à®à®°à®µà¯à®¨à¯à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ à®
வளà¯à®à¯à®à¯à®ªà¯ பழà¯à®¯ à®à®¾à®ªà®à®à¯à®à®³à¯ வர à®à¯à®à¯à®à®¾à®© நாய௠பà¯à®² à®à®³à¯à®¯à®¿à®à¯à®µà®¾à®³à¯.  தன௠à®
à®´à¯à®à¯à®°à®²à®¾à®²à¯ à®
பà¯à®ªà®à¯à®¤à®¿ à®®à®à¯à®à®³à¯ à®à®´à¯à®ªà¯à®ªà®¿ விà®à¯à®à¯ விà®à¯à®µà®¾à®³à¯. à®à®°à®£à¯à®à¯ நாà®à¯à®à®³à¯ à®à®ªà¯à®ªà®à®¿à®à¯ à®à®´à®¿à®¯, à®
பà¯à®ªà®à¯à®¤à®¿ à®®à®à¯à®à®³à¯ தாà®à¯à®à®³à¯ நà®à®¨à¯à®¤à¯ à®à¯à®£à¯à®  விததà¯à®¤à®¿à®±à¯à®à®¾à® வரà¯à®¨à¯à®¤à®¿à®©à®°à¯. à®à®¨à¯à®¤à®ªà¯ பà¯à®°à¯à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®¤à¯à®µà¯à®®à¯ யாரà¯à®à¯à®à¯à®®à¯ தà¯à®µà¯à®¯à®¿à®²à¯à®²à¯.  à®
வ௠தà¯à®²à¯à®¨à¯à®¤à¯ பல வரà¯à®à®à¯à®à®³à®¾à®à®¿ விà®à¯à®à®©. à®
தறà¯à®à®¾à®à®à¯ à®à®¿à®² à®à®¾à®²à®®à¯ à®à®µà®²à¯à®ªà¯à®ªà®à¯à®à¯à®µà®¿à®à¯à®à¯ à®
த௠மறநà¯à®¤à¯ விà®à¯à®à®©à®°à¯. à®
வரà¯à®à®³à®¿à®²à¯ யாரà¯à®®à¯ à®à¯à®à¯à®¸à¯à®µà®°à®°à®¿à®²à¯à®²à¯. à®
நà¯à®¤ மாதிரி à®à®¿à®² à®à®®à®¯à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®¾à®¤à®¾à®°à®£ வà¯à®à¯à®à¯à®²à¯ à®à¯à®à®¤à¯ தà¯à®£à¯ பà¯à®² à®à®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®¯à®²à¯à®ªà® வà¯à®à¯à®à¯à®®à¯. à®à®©à®¾à®²à¯ à®à®¨à¯à®¤ à®à®´à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®à®²à¯à®²à®¾à®®à¯ à®
வரà¯à®à®³à¯à®à¯ à®à¯à®©à¯à®±à¯ விà®à®µà®¿à®²à¯à®²à¯. ஷபà¯à®ªà®¾à®©à®¿à®©à¯ à®à®¾à®à¯à®à¯à®à¯ தà¯à®²à¯à®¨à¯à®¤à¯ பலநாà®à¯à®à®³à®¾à®à®¿ விà®à¯à®à®©. à®
த௠தà¯à®²à¯à®¨à¯à®¤à®¤à®¾à®²à¯ à®
வன௠à®à¯à®³à®¿à®°à¯à®à¯à®à¯ பயநà¯à®¤à®µà®©à®¾à®à®µà¯.  à®
த௠வரà¯à®µà®¤à®±à¯à®à®¾à®à®à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à¯, வளரà¯à®¨à¯à®¤à¯ விà®à®¾à®®à®²à®¿à®²à¯à®²à¯. ஹà®à¯à®©à®¾ பாà®à®¿ à®
ணியà¯à®®à¯ பரà¯à®µà®¤à¯à®¤à¯à®à¯ à®à®à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¾à®³à¯. à®®à¯à®©à¯à®©à®¿à®¯à®¿à®©à¯ பà¯à®®à¯à®®à¯ à®à®¿à®°à®µà¯à®à®°à®¾à®²à¯ à®à®©à¯à®© பயனà¯? à®
வள௠à®à®ªà¯à®ªà¯à®¤à¯ பà¯à®®à¯à®®à¯ விளà¯à®¯à®¾à®à¯ à®à¯à®à¯ à®à®à®¨à¯à®¤à¯ பà¯à®®à¯à®®à¯ à®à®®à¯à®¯à®²à¯ பரà¯à®µà®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ வநà¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¾à®³à¯.  à®
பà¯à®ªà®à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ à®à®³à¯à®³ à®à®µà®°à¯à®®à¯ பாà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®à®°à®¤à¯à®¤à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®à®¿à®à¯à®à¯à®®à¯ à®°à®à®®à®¿à®²à¯à®²à¯.
பழà¯à®¯ à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯ ராà®à¯à®à®¸à®©à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®©à¯.  à®
வன௠à®à®¯à®¿à®°à¯ à®à®°à¯ பà¯à®°à®¿à®¯ தà¯à®©à¯à®¯à®¿à®à®®à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. à®à®´à¯à®à®à®²à¯à®à®³à¯à®à¯à®à¯ à®
பà¯à®ªà®¾à®²à¯ à®à®°à¯ à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯ பà¯à®°à®¿à®¯ பà¯à®´à¯. à®
தறà¯à®à¯à®³à¯ மறà¯à®±à¯à®°à¯ பà¯à®´à¯.  à®
தனà¯à®³à¯ à®à®°à¯ à®à®¿à®±à®¿à®¯ பà¯à®à¯à®à®¿ à®
தறà¯à®à¯à®³à¯ à®
நà¯à®¤à®ªà¯ பà¯à®°à®¿à®¯ தà¯à®©à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. வலிமà¯à®¯à®¾à®© à®à®³à®µà®°à®à®©à¯ à®à®°à¯à®µà®©à¯ à®®à¯à®¤à®²à®¿à®²à¯ தà¯à®©à¯à®¯à®¿à®©à¯ à®à®°à¯ à®à®¾à®²à¯à®à¯ à®à®¿à®´à®¿à®¤à¯à®¤à®¾à®©à¯.  à®
தனால௠ராà®à¯à®à®¸à®©à®¿à®©à¯ à®à®¾à®²à¯à®à®³à¯ à®à®à¯à®¨à¯à®¤à®©.  பிறà®à¯ à®
வன௠à®à®©à¯à®©à¯à®°à¯ à®à®¾à®²à¯à®à¯ à®à®¿à®´à®¿à®à¯à® ராà®à¯à®à®¸à®©à®¿à®©à¯ à®à®©à¯à®©à¯à®°à¯ à®à®¾à®²à¯ à®à®à¯à®¨à¯à®¤à®¤à¯. பிறà®à¯ à®
வன௠தà¯à®©à¯à®¯à¯ நà®à¯à®à¯à® ராà®à¯à®à®¸à®©à®¿à®©à¯ à®à®¯à®¿à®°à¯ பிரிநà¯à®¤à®¤à¯.
பாà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ வாழà¯à®à¯à®à¯ à®
நà¯à®¤à®¤à¯ தலà¯à®¯à®£à¯à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. à®à¯à®°à®à¯à®à¯ தன௠பறà¯à®à®³à®¾à®²à¯ à®
தà¯à®à¯ à®à®¿à®´à®¿à®¤à¯à®¤à¯, பாà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ நà¯à®à¯à®à®¿à®²à¯ பழà¯à®à¯à®à®à¯à®à®¾à®¯à¯à®à¯à®à®¿à®¯ à®à®®à¯à®ªà®¿à®¯à¯à®¤à¯ திணிதà¯à®¤à¯ விà®à¯à®à®¤à¯. Â
விதியால௠à®à®¨à¯à®¤ à®à®²à®à®¿à®²à¯ பாà®à¯à®à®¿ பà®à®¾à®¤ தà¯à®¯à®°à®®à®¿à®²à¯à®²à¯.  à®
வமானமிலà¯à®²à¯.  வà¯à®à¯à®à®à¯ à®à¯à®à®¿à®²à¯à®²à¯.  à®
வள௠à®à®£à®µà®©à¯ à®à®±à®¨à¯à®¤ பிறà®à¯ à®
வள௠வளà¯à®¯à®²à¯à®à®³à¯ நà¯à®±à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®©.  தான௠à®
தி஠நாà®à¯à®à®³à¯ வாழமாà®à¯à®à¯à®®à¯à®©à¯à®±à¯ பாà®à¯à®à®¿ நினà¯à®¤à¯à®¤à®¾à®³à¯; பிஸà¯à®®à®¿à®²à¯à®²à®¾ à®
வளà¯à®à¯à®à¯à®ªà¯ பிறநà¯à®¤ பà¯à®¤à¯ à®à®à¯à®à®à®¤à¯à®¤à®¿à®©à¯ à®®à¯à®²à¯ வà¯à®à¯à®à®ªà¯ பà®à¯à®®à¯ à®à®à¯à®à®¿ வà¯à®à¯à®à¯à®²à¯ à®à®©à¯à®±à¯ à®à®±à¯à®¤à®¿à®¯à®¾à® நமà¯à®ªà®¿à®©à®¾à®³à¯.  à®à¯à®©à®¿ à®
வளà¯à®à¯à®à¯ பà¯à®°à®¿à®¯ à®
வமானதà¯à®¤à¯à®¤à¯ தநà¯à®¤à¯ விà®à¯à®à¯ à®à®à®¿à®¯ பà¯à®¤à¯ à®à®¤à¯ மரண à®
à®à®¿ à®à®©à¯à®±à¯ நினà¯à®¤à¯à®¤à®¾à®³à¯.
பிறபà¯à®ªà¯ தà¯à®à®à¯à®à®¿à®¯à¯ à®à®µà¯à®µà¯à®°à¯ நà¯à®¯à¯à®®à¯ à®
வளà¯à®¤à¯ தாà®à¯à®à®¿à®¯à®¤à¯. à®à®¿à®©à¯à®©à®®à¯à®®à¯ à®®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ வà®à¯à®à¯à®à®³à¯à®ªà¯ பதிதà¯à®¤à¯ விà®à¯à®à¯à®ªà¯ பà¯à®©à®¤à¯. à®à®µà¯à®µà¯à®°à¯ à®à®£à¯à®à¯à®®à¯ பணà¯à®à®¿ à®à¯à®¯à®¿à®©à¯ பà¯à®¤à¯ தவறாமல௠à®à®à¯à®®à¯ à®à®¾à®²à®°à®¾à®µà®¾à®²à¯ பாதிà®à¯à®à®ªà¯ பà®à¯à®µà®¾à®³à¯.
à®
வள௠விரலà¯à®à®³à¯ தà¯à®¯à¯à®¨à¯à®¤à¯, à®à¯à®à®³à®°à®¿à®¤à¯à®¤à¯à®ªà¯ பà¯à®à¯à®®à¯ வர௠பல à®à®¾à®²à®®à¯ மறà¯à®± வரà¯à®à®³à®¿à®©à¯ à®à®´à®¿à®µà¯à®à®³à¯à®à¯ à®à¯à®¤à¯à®¤à®®à¯ à®à¯à®¯à¯à®¤à®µà®³à¯; பாதà¯à®¤à®¿à®°à®®à¯ பணà¯à®à®à¯à®à®³à¯à®¤à¯ தà¯à®¯à¯à®¤à¯à®¤à¯ à®à¯à®à®³à®¿à®²à¯ வà®à¯à®à¯à®à®³à¯à®®à¯ பளà¯à®³à®à¯à®à®³à¯à®®à®¾à®¯à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®µà®³à¯.  à®à®¿à®²à®à®®à®¯à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®²à¯ பà®à®¿à®à®³à®¿à®²à¯ விழà¯à®¨à¯à®¤à¯, தான௠தன௠à®à®à®²à¯ à®à®´à¯à®¤à¯à®¤à¯ à®à®±à®à¯à®à®¿à®µà®¨à¯à®¤à¯, பà®à¯à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®°à®£à¯à®à¯ à®®à¯à®©à¯à®±à¯ நாà®à¯à®à®³à¯ à®à®¿à®à®ªà¯à®ªà®¾à®³à¯. பà¯à®© பிறவியில௠à®
வள௠நாயà¯à®£à¯à®£à®¿à®¯à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯; à®
தனாலà¯à®¤à®¾à®©à¯ à®à¯à®²à®ªà®®à®¾à®à®à¯ à®à®¾à®à®®à¯à®à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯.   à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à®à¯à®¯à¯à®à®¿à®²à¯à®²à®¾ நிலà¯à®¯à¯ மரணம௠à®
வளà¯à®à¯à®à¯à®à¯ à®à¯à®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯  பà¯à®²à¯à®®à¯. தன௠à®à®¨à¯à®¤à®²à¯à®à®à¯à®à®³à¯à®à¯ à®
வள௠à®
லà¯à®µà®¾à®³à¯ தவிர,  à®à®±à®¨à¯à®¤à¯ பà¯à®©à®µà®°à¯à®à®³à®¿à®©à¯ à®à®à¯à®à®³à¯ à®à®±à¯à®±à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¤à¯, à®
வரà¯à®à®³à¯ தனà¯à®©à®¿à®à®®à¯ நà¯à®°à¯à®à¯à®à®¿ வரà¯à®µà®¤à¯à®¯à¯ à®à®°à¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®
னà¯à®®à®¤à®¿à®¤à¯à®¤à®¤à®¿à®²à¯à®²à¯. à®à¯à®¤à¯à®¤à¯à®ªà¯ பà¯à®©à®µà®©à¯ à®
நà¯à®¤ à®®à®à®¿à®ªà¯à®ªà®¿à®²à¯ மறà¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ பாà®à¯à®à®¿à®¯à¯ à®à®´à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ விà®à®²à®¾à®®à¯.  à®à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ à®à¯à®°à®à¯à®à¯à®à®³à¯à®¤à®¾à®©à¯ பாà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®à®£à®à¯à®à¯ à®®à¯à®à®¿à®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ யார௠à®à®¤à®¿à®°à¯ பாரà¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¾à®°à¯à®à®³à¯? விà®à®¿à®¯à®±à¯à®à®¾à®²à¯à®¯à®¿à®²à¯ தணà¯à®£à¯à®°à¯ à®à®à¯à®à¯à®à¯à®®à¯ பà¯à®¯à®©à¯ வநà¯à®¤ பà¯à®¤à¯ பà®à®¿à®¯à®¿à®²à¯ பாà®à¯à®à®¿ à®à®¾à®¯à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®³à¯. à®
வள௠வாய௠திறநà¯à®¤à®¿à®°à¯à®à¯à®.  à®
à®°à¯à®¯à®¾à® à®®à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤ à®à®£à¯à®à®³à®¿à®©à¯ à®®à¯à®²à¯ à®à®à¯à®à®³à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®©.  à®à®©à®à¯à®à®³à¯ பாà®à¯à®à®¿ à®
à®à®¿à®à¯à®à®à®¿ à®
பà¯à®ªà®à®¿ தà¯à®à¯à®à¯à®µà®¤à¯à®ªà¯ பாரà¯à®¤à¯à®¤à¯ à®à®±à®¨à¯à®¤à¯ பà¯à®¯à¯à®µà®¿à®à¯à®à®¾à®³à¯ à®à®©à¯à®±à¯ பயநà¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©à®°à¯. à®à®©à®¾à®²à¯ பாà®à¯à®à®¿ à®à®´à¯à®¨à¯à®¤à¯ தà¯à®£à¯à®à¯à®¯à¯à®à¯ à®à¯à®°à¯à®®à®¿à®à¯ à®à¯à®£à¯à®à¯, தனà¯à®©à¯à®¤à¯ தà¯à®²à¯à®²à¯à®à¯à®à¯à®³à¯à®³à®¾à®à®¿à®¯à®µà®°à¯à®à¯à®à¯ வà®à®µà¯à®à®³à¯ பாà®à®¿à®µà®¿à®à¯à®à¯à®ªà¯ பà¯à®±à®ªà¯à®ªà®à¯à®à¯ விà®à¯à®µà®¾à®³à¯.   à®à®©à®¾à®²à¯ à®
னà¯à®±à¯ à®
வள௠à®à®¾à®¯à¯à®¨à¯à®¤à®ªà®à®¿à®¯à¯ à®à®à¯à®à®¾à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®³à¯.  à®à®²à®à®¿à®©à¯ à®®à¯à®²à¯ தனà®à¯à®à®¿à®°à¯à®à¯à®à¯à®®à¯ வà¯à®±à¯à®ªà¯à®ªà¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®¾à®à¯à®à®¿à®¯à®µà®³à¯.  தன௠வாழà¯à®¨à®¾à®³à¯ à®®à¯à®´à¯à®µà®¤à®¿à®²à¯à®®à¯, à®
வள௠à®à®°à¯ à®à®¨à¯à®¤à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ à®à¯à® நிமà¯à®®à®¤à®¿à®¯à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¤à®¿à®²à¯à®²à¯. à®
வள௠à®à®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®ªà¯à®¤à¯à®®à¯ à®®à¯à®à¯à®à®³à®¿à®°à¯à®¨à¯à®¤à®©. à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à®¾à®¯à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®à®¾à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®ªà¯ பà¯à®²à®µà¯ பாà®à¯à®à®¿ à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®³à¯. à®
வள௠à®à®à®²à¯ à®à®´à¯à®ªà¯à®ªà®¤à¯, à®à®à¯à®à¯à®µà®¤à¯ à®à®©à¯à®±à¯ à®à®¤à¯à®µà¯à®®à¯ à®à®¿à®°à®®à®®à®¾à® à®à®°à¯à®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯.
தà¯à®°à¯à®ªà¯à®ªà¯ நாளில௠தார௠மà¯à®´à®à¯à®à®¿à®¯à®¤à¯.  à®à®²à®µà® à®à®£à®µà¯ வழà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®µà®¤à¯à®à¯ à®à®¾à®¤à¯ à®à¯à®à¯à®à®¤à¯ பà¯à®² பாà®à¯à®à®¿ à®à®°à¯à®®à®¿à®¯à®ªà®à®¿ à®à®´à¯à®¨à¯à®¤à¯. தà¯à®£à¯à®à¯à®¯à¯à®à¯ à®à¯à®°à¯à®®à®¿.  பிà®à¯à®à¯ யà¯à®à¯à®à¯à® à®à®¿à®³à®®à¯à®ªà®¿à®©à®¾à®³à¯. தà¯à®µà®¤à¯à®à®³à¯à®à¯ à®à®¾à®ªà®®à®¿à®à¯à®à®ªà®à®¿ à®à®ªà¯à®ªà®à®¿à®¯à¯ தனà¯à®©à¯ à®à®´à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯, தான௠à®à®°à¯à®®à®à®à¯à®à®¾à®à®¿,  à®à®¿à®°à®¾à®¤à¯ பாலதà¯à®¤à¯à®à¯ à®à®à®¨à¯à®¤à¯ à®à®à¯à®¤à®¿, à®à®°à¯à®£à¯ வà®à®¿à®µà®¾à®© à®à®à®µà¯à®³à®¿à®©à¯ à®®à¯à®©à¯à®©à®¿à®²à¯à®¯à®¿à®²à¯ à®
வளà¯. à®à®à®µà¯à®³à¯ மனித à®à®©à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®´à®¿à®µà¯à®¨à®¿à®²à¯à®à¯à®à®¾à® வரà¯à®¨à¯à®¤à®¿à®¤à¯ தலà¯à®à¯à®©à®¿à®¨à¯à®¤à¯  à®à®°à®¤à¯à®¤à®à¯ à®à®£à¯à®£à¯à®°à¯ வà®à®¿à®¤à¯à®¤à®¾à®°à¯.  à®
நà¯à®¤ தà¯à®¯à¯à®µà¯à® à®à®°à®¤à¯à®¤à®à¯ à®à®£à¯à®£à¯à®°à¯ பாà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®à®à®¿à®©à®®à®¾à®© à®à®®à®à¯à®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯ விழ, பிரà®à®¾à®à®®à®¾à®© à®à®¿à®µà®ªà¯à®ªà¯ மலரà¯à®à®³à¯ à®à®¾à®±à¯à®±à®¿à®²à¯ நà®à®©à®®à®¿à®à¯à®à®©.
[à®à®¿à®°à®¾à®¤à¯Â : à®à®à¯à®²à®¾à®®à¯ நமà¯à®ªà®¿à®à¯à®à¯à®ªà¯à®ªà®à®¿ à®à¯à®°à¯à®à¯à®à®¤à¯à®¤à¯ à® à®à¯à®¯ வà¯à®£à¯à®à¯à®®à¯à®©à®¿à®²à¯ à®®à¯à®à®¿à®¯à¯ வி஠மà¯à®²à¯à®²à®¿à®¯à®¤à®¾à®à®µà¯à®®à¯.  வாள௠விà®à®à¯ à®à¯à®°à¯à®®à¯à®¯à®¾à®©à®¤à®¾à®à®µà¯à®®à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®± à®à®°à¯ பாலதà¯à®¤à¯à®à¯ à®à®à®ªà¯à®ªà®¤à®¾à®à¯à®®à¯]
