காலனியமும் ஆயுர்வேதமும்
அண்மையில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மகாராஷ்டிரத்தில் ஆயுர்வேத மருத்துவராக இருக்கும் டாக்டர். சச்சின் பாட்டிலும், ஹோமியோபதி மருத்துவராக இருக்கும் அவரது மனைவி டாக்டர். சுசித்ரா சச்சின் பாட்டிலும் சேர்ந்து, முறையே தங்களது ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி பட்டப்படிப்பை எம்.பி.பி.எஸ் ஆகத் தரம் உயர்த்த வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்கள். உலகெங்கிலும் நிகழ்ந்த பல்வேறு RCT களில் (மருந்து பரிசோதனைகளில்) இவ்விரண்டு மருத்துவ முறைகளும் தோல்வியடைந்ததாக பல ஆய்வு அறிக்கைகளை ஆதாரங்களாக சமர்ப்பித்தார்கள். குறிப்பாக COCHRANE அறிக்கைகளை சமர்ப்பித்தார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் தேர்ந்தவர்களுக்கே இதைப் படிக்க அனுமதி என மகாராஷ்டிர அரசு விதிமுறை வகுத்துள்ளதையடுத்து, நாங்கள் இவை அறிவியல் பூர்வமான மருத்துவ முறை என நம்பிப் பயின்றோம். ஆனால் நாளடைவில் குருட்டுத்தனமாக மூலிகை கலவைகளை அளித்துவிட்டு நோயாளி குணமடைய கடவுளைச் செய்துகொள்வதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை என உணர்ந்துகொண்டோம்.” மேலும் ஆயுர்வேத மருத்துவத்தின் நிவாரண கோரல்கள் ஒன்று பிளாசிபோ விளைவினால் நேர்ந்ததாக இருக்கும் அல்லது நவீன மருந்துகளைக் கலப்பதினால் இருக்கும் என்றார். அரசு தங்களை ஏமாற்றி எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. நாங்கள் நவீன மருத்துவர்களுக்கு இணையாக ஒருபோதும் நடத்தப்படுவதும் இல்லை. இழிவாகவும், இரண்டாந்தரமாகவும் தான் நடத்தப்படுகிறோம். மிகக்குறைந்த வருமானமே ஈட்ட முடிகிறது. நாங்கள் வெற்றிகரமாக ஆயுர்வேத மருந்துகளுடன் நவீன மருந்தைக் கலந்து மூன்றாண்டுகளாக அளித்து வருகிறோம். எவ்வித பின்விளைவையும் காணவில்லை. இன்னும் சொல்வதானால் நவீன மருந்துகள் அளிப்பதால் வரும் பின்விளைவுகள் கூட இதில் இல்லை. ஆகவே நாங்கள் போதுமான அளவுக்கு நவீன மருத்துவம் பரிச்சயம் உடையவர்களாக ஆகிறோம்.” இந்த அடிப்படைகளில் அவர்கள் நவீன மருத்துவர்களாக தங்களை மேம்படுத்திக்கொள்ளச் சட்டத்தின் உதவியை நாடினார்கள்.
இந்த வழக்கு ஆயுர்வேத மருத்துவர்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டது. பலரும் எங்கள் உளநிலையை அப்படியே பிரதிபலிக்கிறார் எனப் பாராட்டினர். வேறு சிலர் அவர்களுக்குத் தத்தமது மருத்துவ முறைகள் மீது போதிய நம்பிக்கை இல்லை எனச் சாடி காட்டமான மறுப்புகளை எழுதினர். சில பத்தாண்டுகளாக இந்திய மருத்துவர்களால் இவ்வினா பெரிதும் விவாதிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பெரும்பான்மையான ஆயுஷ் பட்டதாரிகள் நவீன மருத்துவத்தைத் தொழிலாக ஏற்கவே விரும்புகிறார்கள் என்பதே இன்றைய நிதர்சனம். அக்கோரிக்கையில் நியாயம் இல்லாமலும் இல்லை. இது அவர்களின் வாழ்வாதார சிக்கல். ஏறத்தாழ நவீன மருத்துவத்தின் அதே பாடங்களையே இவர்களும் பயில்கிறார்கள். நவீன மருந்தாளுமை மட்டுமே பயிலவில்லை. உடற்கூறியல், உடலியங்கியல், மருத்துவம், அறுவை மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் மருத்துவம், குழந்தை மருத்துவம், சமூகம் மற்றும் நோய் காப்பு மருத்துவம், தடயவியல் மருத்துவம் என இவை அனைத்துமே நவீன மருத்துவ வழியிலேயே போதிக்க படுகிறது. உயிர் வேதியல், நுண்ணுயிரியில், மருந்தாளுமை ஆகியவை கற்பிக்கப்படுவதில்லை. ஓர் எளிய பயிற்சி வகுப்பளித்து ஆயுஷ் மருத்துவர்களை நவீன மருத்துவம் புரிய அனுமதிக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை ஆயுஷ் மருத்துவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்தியா போன்ற மக்கட்தொகை கொண்ட தேசத்தில், கிராமப்புறங்களில் இன்னும் முழுமையான மருத்துவ தற்சார்பு ஏற்படாத சூழலில் அரசு இதைத் தீவிரமாக பரிசீலிப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இந்த முடிவை இந்திய மருத்துவ சங்கம் முழு பலம் கொண்டு எதிர்க்கிறது. ஒவ்வொரு மாநிலமாக உயர்நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கிறது. மகாராஷ்டிரத்தில் தோல்வியடைந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வெற்றி பெற்றது. இதில் உள்ள நகைமுரண் யாதெனில், தமிழகத்தின் பெரும்பான்மையான 24 மணிநேர ஆஸ்பத்திரிகளில் இரவுநேர மருத்துவர்களாகவும், பகுதிநேர மருத்துவர்களாகவும் ஆயுஷ் மருத்துவர்களே இருக்கிறார்கள். எட்டுமணிநேர பணிக்கு குறைந்தபட்சம் நாளைக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டிய இடத்தில் ஆயுஷ் மருத்துவர்கள் ஐநூறு ரூபாய்க்கு வரத் தயாராக இருக்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரிகளை நிர்வகிக்கும் மருத்துவர்கள் தான் இந்திய மருத்துவ சங்கத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் தான் ஆயுஷ் மருத்துவர்கள் நவீன மருத்துவம் புரியக்கூடாது எனப் போராடி கொண்டிருக்கிறார்கள். மக்களின் மீது அக்கரைக்கொண்டு நடத்தப்படும் போராட்டமாக இது இல்லை. இவர்கள் தான் சில ஆண்டுகளுக்கு முன் கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயமாக்கப்பட்டபோது கடுமையாக எதிர்த்தவர்கள். ஆயுஷ் மருத்துவர்கள் நவீன மருத்துவம் புரிவது கூட இரண்டாம் பட்சம் தான், அவர்களுக்குக் கட்டுப்பட்டு மருத்துவம் செய்யும் வரை எவ்வித மறுப்பும் இல்லை. தங்களது முற்றாதிக்கம் பறிபோகும் எனும் அச்சம் தவிர இந்தச் சந்தர்ப்பவாத இரட்டை நில¯
à®à¯à®à¯ வà¯à®±à¯ à®à®¾à®°à®£à®à¯à®à®³à¯ à®à®©à®à¯à®à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯. à®à®µà¯à®µà®¿à®¤ à®à®à¯à®®à¯à®¯à®¾à®© à®à®£à¯à®à®© à®à¯à®°à®²à¯à®à®³à¯ à®à®¤à¯à®µà®°à¯ à®à®³à¯à®³à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®´à®µà¯à®®à¯ à®à®²à¯à®²à¯. நலà¯à®²à¯à®£à¯à®£à®®à¯ à®à¯à®£à¯à® தனிபà¯à®ªà®à¯à® மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®
பà¯à®ªà®¾à®²à¯ à®à®¯à¯à®·à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®à®³à¯ à®à®´à¯à®ªà¯à®ªà¯ à®à¯à®°à®£à¯à®à®ªà¯à®ªà®à¯à®µà®¤à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®à®µà®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®à¯à®à¯ à®à®¨à¯à®¤ à®
à®à¯à®à®±à¯à®¯à¯à®®à®¿à®²à¯à®²à¯.
à®à®¯à¯à®·à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®à®³à¯ நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ பà¯à®°à®¿à®¯ à®
னà¯à®®à®¤à®¿à®ªà¯à®ªà®¤à®¾à®²à¯ à®à®©à¯à®© à®à®¿à®à¯à®à®²à¯ வரà¯à®®à¯? நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®à®³à¯ âமரà¯à®¤à¯à®¤à¯à®µ தரமà¯â à®à®´à®¿à®¨à¯à®¤à¯ பà¯à®µà®¤à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®à®´à¯à®ªà¯à®ªà¯à®®à¯ à®à®¿à®à¯à®à®²à¯à®à®³à¯ à®à®°à¯ பà¯à®±à®®à®¿à®°à¯à®à¯à®à®à¯à®à¯à®®à¯, மி஠மà¯à®à¯à®à®¿à®¯à®®à®¾à® à®
த௠à®à®¯à¯à®·à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®®à¯à®±à¯à®à®³à¯ à®®à¯à®¤à¯à®¤à®®à®¾à® à®
ழிà®à¯à®à¯à®®à¯. நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ பà¯à®°à®¿à®¯ à®
à®°à®à®¾à®à¯à® à®
னà¯à®®à®¤à®¿à®¯à¯à®³à¯à®³ à®®à®à®¾à®°à®¾à®·à¯à®à®¿à®°à®®à¯ பà¯à®©à¯à®± மாநிலà®à¯à®à®³à®¿à®²à¯ à®à®¤à¯à®µà¯ நிà®à®´à¯à®à®¿à®±à®¤à¯. நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®à¯ à®à¯à®²à¯à®² à®à¯à®²à®µà®±à¯à®± பினà¯à®µà®¾à®à®²à¯ வழியா஠à®à®µà¯ மாறிவிà®à¯à®®à¯. à®à®£à¯à®®à¯à®¯à®¿à®²à¯à®¯à¯ à®à®°à¯à®µà®®à¯ à®à®³à¯à®³ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®à®³à¯ à®à®¿à®±à¯à®ªà®¾à®©à¯à®®à¯à®¯à®¿à®©à®°à®¾à® à®à®à¯à®à¯ à®à®à¯à®à¯à®à®¿à®ªà¯ பà¯à®¯à®¿à®°à¯à®ªà¯à®ªà®¾à®°à¯à®à®³à¯. à®à®°à¯à®ªà®¤à¯ à®®à¯à®ªà¯à®ªà®¤à¯ வரà¯à®à®à¯à®à®³à®¿à®²à¯ à®
றிவ௠தà¯à®à®°à¯à®à¯à®à®¿ à®à®©à¯à®±à®¿ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®®à¯ à®
தன௠à®
னà¯à®©à¯ பà¯à®®à®¿à®¯à®¿à®²à¯ à®®à¯à®±à¯à®±à®´à®¿à®¯à¯à®®à¯. மிà®à¯à®à®¿à®ªà¯ பà¯à®©à®¾à®²à¯ பலà¯à®à®²à¯à®à¯à®à®´à® à®à®¨à¯à®¤à®¿à®¯à®µà®¿à®¯à®²à¯ தà¯à®±à¯à®à®³à®¿à®²à¯ à®à®°à¯ நாறà¯à®à®¾à®²à®¿à®¯à¯à®ªà¯ பà¯à®±à¯à®±à¯à®à¯à®à¯à®³à¯à®³ வாயà¯à®ªà¯à®ªà®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®¤à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®à®³à¯ விழà¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à®¾? தà®à¯à®à®³à¯ à®à®©à¯à®±à¯à®¯ வாழà¯à®µà®¾à®¤à®¾à®° à®à®¿à®à¯à®à®²à¯à®à¯à®à¯ à®
பà¯à®ªà®¾à®²à¯ à®à®à¯à®à¯ à®à®°à¯ பணà¯à®ªà®¾à®à¯à®à¯ à®à®°à®à¯ à®
à®±à¯à®¨à¯à®¤à¯ விழà¯à®µà®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à®µà®²à¯ பà¯à®°à¯à®®à¯à®ªà®¾à®©à¯à®®à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®²à¯à®²à¯. à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®à®à¯à®à®à¯à®à®³à®¿à®©à¯ à®®à¯à®¤à®©à¯à®®à¯ à®à¯à®°à®¿à®à¯à®à¯à®¯à®¾à® நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ பà¯à®°à®¿à®µà®¤à®±à¯à®à®¾à®© à®
னà¯à®®à®¤à®¿à®¯à®¾à®à®µà¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.
à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®®à¯ à®à®¨à¯à®¤à®¿à®à¯à®à¯à®®à¯ à®à®ªà¯à®ªà®¿à®°à®à¯à®à®©à¯à®¯à®¿à®©à¯ à®à®¤à®¾à®°à®®à¯ à®à®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯? à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®®à¯ நவà¯à®© நிரà¯à®ªà®©à®µà®¾à®¤ à®
றிவியலà¯à®à¯à®à¯ à®®à¯à®°à®£à®¾à®© (à®à®¿à®²à®°à¯à®à¯à®à¯ à®
பà¯à®ªà®¾à®²à¯) மாறா à®à¯à®±à¯à®à®³à¯ à®à¯à®£à¯à® à®à®±à¯à®à®¿à®¯ தà¯à®±à¯ à®à®©à¯à®®à¯ à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®®à¯ மி஠வà¯à®±à¯à®±à®¿à®à®°à®®à®¾à® à®à®à¯à®à¯ விதà¯à®à¯à®à®ªà®à¯à®à¯à®µà®¿à®à¯à®à®¤à¯. à®à®¤à®¿à®²à¯à®®à¯ à®à®°à¯ வà¯à®à®¿à®à¯à®à¯ à®à®©à¯à®©à®µà¯à®©à®¿à®²à¯, à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤ à®
à®à®¿à®ªà¯à®ªà®à¯à®µà®¾à®¤à®¿à®à®³à¯à®®à¯ à®à®°à®¿, à®
த௠மà¯à®±à¯à®±à®¾à® à®®à¯à®à¯à®à®¾à®³à¯à®¤à®©à®®à¯ à®à®© à®à®¤à¯à®à¯à®à¯à®ªà®µà®°à¯à®à®³à¯à®®à¯ à®à®°à®¿, à®à®°à®£à¯à®à¯ தரபà¯à®ªà¯à®®à¯ à®à®¤à¯à®¯à¯ தà®à¯à®à®³à®¤à¯ à®à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à®¾à® à®®à¯à®©à¯à®µà¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. பரிà®à¯à®²à®¿à®à¯à®à®ªà¯à®ªà®à®¾à®¤ à®à®¯à®°à¯à®µà¯à®£à®°à¯à®à¯à®à®¿à®¯à¯à®®à¯, தாழà¯à®µà¯à®£à®°à¯à®à¯à®à®¿à®¯à¯à®®à¯ à®à®¾à®²à®©à®¿à®¯ à®à®¤à®¿à®à¯à®à®®à¯ விதà¯à®¤à¯à®¤ à®à®°à¯à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®°à¯ வà¯à®±à¯ à®à®¤à®¿à®°à¯à®µà®¿à®©à¯à®à®³à¯ à®
னà¯à®±à®¿ வà¯à®±à®¿à®²à¯à®²à¯.
பதினà¯à®à¯à®à®¾à®®à¯ நà¯à®±à¯à®±à®¾à®£à¯à®à¯à®µà®°à¯ à®à®¯à®²à¯à®ªà®¾à® பலà¯à®µà¯à®±à¯ விஷயà®à¯à®à®³à¯ à®à®³à¯à®µà®¾à®à¯à®à®¿ வளரà¯à®¨à¯à®¤ à®à¯à®µà¯à®µà®¿à®¯à®²à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®®à¯ ஠தறà¯à®à¯à®ªà¯ பினà¯à®©à®°à¯ ஠த௠à®à®¤à®°à®¿à®¤à¯à®¤à¯ à®®à¯à®©à¯à®©à¯à®à¯à®à¯à®à¯à®®à¯ à® à®®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®à®¤à¯à®®à®¿à®©à¯à®±à®¿ à®®à¯à®²à¯à®² வலà¯à®µà®¿à®´à®¨à¯à®¤à®¤à¯. à®à¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à¯à®à¯à®à¯ நà¯à®ªà®²à¯ à®à®¿à®à¯à®¤à¯à®¤à®¤à¯. à®à®¨à¯à®¤à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®à¯ à®à®¿à®à¯à®à¯à®à¯à®®à®¾? à®à®©à®ªà¯ பலரà¯à®®à¯ à®à¯à®³à¯à®µà®¿ à®à®´à¯à®ªà¯à®ªà®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. à®à®°à®£à¯à®à¯à®à¯à®à¯à®®à¯ மி஠மà¯à®à¯à®à®¿à®¯à®®à®¾à®© வà¯à®±à¯à®ªà®¾à®à¯ à®à®¾à®²à®©à®¿à®¯à®¾à®¤à®¿à®à¯à®à®®à¯ தானà¯. à®à¯à®©à®¤à¯à®¤à®¿à®²à¯ நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ பயிலà¯à®ªà®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à¯à®à®ªà¯ பாரமà¯à®ªà®°à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®®à¯à®±à¯à®¯à®¿à®©à¯ விரிவான ஠றிமà¯à®à®®à¯à®®à¯ ஠றிவà¯à®®à¯ à®à®£à¯à®à¯. à®à®à¯à®à¯ பà¯à®°à¯à®®à¯à®ªà®¾à®©à¯à®®à¯à®¯à®¾à®© நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯à®ªà¯ பாரமà¯à®ªà®°à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ à®®à¯à®¤à¯ à®à®µà¯à®µà®¿à®¤ மரியாதà¯à®¯à¯ à®à®à¯à®ªà®¾à®à¯ ஠றிதல௠à®à®²à¯à®²à¯. à®à®à¯à®à¯à®µà¯ ரஸà¯à®¤à¯à®à®¿ ஠வரà¯à®à¯à®¯ à®à®à¯à®à¯à®°à¯à®¯à®¿à®²à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯ மனநிலà¯à®¯à¯à®à¯ à®à¯à®²à¯à®à®¿à®±à®¾à®°à¯. âà®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ ஠றிவியல௠஠à®à®¿à®ªà¯à®ªà®à¯à®à®³à¯à®¤à¯ தà¯à®à¯à®®à¯ லà®à¯à®à®¿à®¯à®µà®¾à®¤, மிà®à¯à®¨à¯à®¤ பà¯à®°à¯à®à¯à®à¯à®²à®µà¯à®à®©à¯ à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®®à¯ à®à®¯à¯à®µà¯à®à®³à¯ âபà¯à®©à®¾à®²à¯ பà¯à®à®à¯à®à¯à®®à¯..à®à®©à®à¯à®à®¾à® à®à®¤à®µà¯à®à®¿à®±à¯à®©à¯â à®à®©à¯à®®à¯ பà¯à®à¯à®à®¿à®²à¯à®¯à¯ à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®à®¿à®±à®¤à¯. à®à¯à®²à¯à®µà®¨à¯à®¤à®°à®¾à®© à®à®³à®µà®°à®à®°à¯à®®à¯ à®à®¾à®®à®¾à®©à®¿à®¯ à®à¯à®à®¿à®®à®à®©à¯à®®à¯ à®à®¨à¯à®¤à®¿à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®³à¯à®³à¯à®®à¯ பà¯à®¤à¯, à®à®³à®µà®°à®à®©à¯ ஠வனà¯à®à¯à®¯ நிலà¯à®¯à®¿à®©à¯ à®à®¾à®°à®£à®®à®¾à® à®à®³à¯à®à¯à®¯à¯à®à¯à®¯à®µà®©à¯ à®à®à®¿à®±à®¾à®©à¯.â நவà¯à®© ஠றிவியல௠மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®¤à¯à®¤à¯à®à¯ à®à®®à®®à®¾à®© ஠றிவà¯à®¤à¯ தà¯à®±à¯à®¯à®¾à® à®à®°à¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à®°à¯à®¤à¯à®µà®¤à®¿à®²à¯à®²à¯ à®à®©à¯à®ªà®¤à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ à®à®ªà¯à®ªà®à®¿à®à¯ à®à¯à®à¯à®à®¿à®à¯à®à®¾à®à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯.
à®à®¨à¯à®¤à®¿à®¯ தாவரà®à¯à®à®³à®¿à®©à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ பணà¯à®ªà¯à®à®³à¯ à®
à®à¯à®à¯à®à®°à®¿à®à¯à®à¯à®®à¯ à®
தà¯à®µà¯à®³à¯à®¯à®¿à®²à¯ à®à®µà¯à®µà®±à®¿à®µà¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à®¿à®¤à¯ தà¯à®à¯à®¤à¯à®¤à®³à®¿à®¤à¯à®¤ பாரமà¯à®ªà®°à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®®à¯à®±à¯à®à®³à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®à®µà¯à®µà®¿à®¤ மரியாதà¯à®¯à¯à®®à¯ à®à®²à¯à®²à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®¯ à®à®¯à¯à®µà®¾à®³à®°à¯à®à®³à®¿à®à®®à¯ à®à®²à¯à®²à¯. à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®¯à®°à¯à®à®³à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯ தாவரà®à¯à®à®³à®¿à®©à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®à¯à®£à®à¯à®à®³à¯ à®à®£à¯à®à¯à®ªà®¿à®à®¿à®¤à¯à®¤à®©à®°à¯ à®à®©à¯à®±à¯à®®à¯ à®
வ௠à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯à®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®µà¯à®µà®¿à®¤ பரிà®à¯à®à®¯à®®à¯à®®à¯ à®à®²à¯à®²à¯, à®
த௠மà¯à®±à®¿ à®
à®à¯à®©à¯à®¹à®¾ தாவரà®à¯à®à®³à®¿à®©à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ பயனà¯à®ªà®¾à®à¯ தறà¯à®à¯à®¯à®²à®¾à®©à®¤à¯ à®à®©à¯à®®à¯ தà¯à®©à®¿à®¯à¯ à®à®²à®¿à®à¯à®à®¿à®±à®¤à¯ à®à®©à¯à®à®¿à®±à®¾à®°à¯ ராà®à¯à®²à¯ பà¯à®°à¯à®à®°à¯ (Ayurveda and the Making of the Urban Middle Class in North India, 1900â1945).
நவà¯à®© à®®à¯à®±à¯à®à®¤à¯à®¤à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ பிராநà¯à®¤à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à®¿à®©à¯ à®®à¯à®¤à¯ à®à¯à®£à¯à® à®®à¯à®´à¯à®®à¯à®¤à®²à¯ à®à®¤à®¿à®à¯à®à®®à¯ à®à®©à¯à®ªà®¤à¯ à®
வ௠பà¯à®°à®´à®¿à®µà¯ à®à®£à¯à®à®¾à®à¯à®à®¿à®¯ தà¯à®±à¯à®±à¯à®¨à¯à®¯à¯à®à®³à¯ à®à®¤à®¿à®°à¯à®à¯à®£à¯à® விததà¯à®¤à®¿à®©à®¾à®²à¯ à®à®© à®à®±à¯à®¤à®¿à®ªà¯à®ªà® à®à¯à®±à®²à®¾à®®à¯. à®à®¾à®²à®°à®¾à®µà¯à®®à¯ மலà¯à®°à®¿à®¯à®¾à®µà¯à®®à¯ à®à®¿à®©à¯à®© à®
à®®à¯à®®à¯à®¯à¯à®®à¯ à®à®±à¯à®à®©à®µà¯ à®à®à¯à®à®®à®¿à®©à¯à®±à®¿ நà¯à®¯à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà¯ à®à®±à¯à®±à®²à®¿à®©à¯à®±à®¿ வாà®à®¿à®¯ à®®à®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®¤à¯à®¤à¯ à®à¯à®¤à¯à®¤à®¾à®à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®à¯à®©à¯à®±à®¤à¯. தà®à®´à®¿à®¯à®¿à®©à¯ தà¯à®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®®à®à®©à¯, பà¯à®°à®ªà¯à®ªà®¾à®µà®¿à®©à¯ âà®à®°à¯ à®à¯à®à¯à®®à¯à®ªà®®à¯ à®à®¿à®¤à¯à®à®¿à®±à®¤à¯â, à®à¯à®¯à®®à¯à®à®©à®¿à®©à¯ âà®à®²à¯à®à¯ à®à®¿à®²à¯à®µà¯, à®à®¾à®à¯â à®à®à®¿à®¯ பà¯à®©à¯à®µà¯à®à®³à¯ à®
ளிà®à¯à®à¯à®®à¯ à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®à¯à®à®³à¯ நமà¯à®®à¯ à®à®²à¯à®à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. âà®à®°à¯ à®à¯à®à¯à®®à¯à®ªà®®à¯ à®à®¿à®¤à¯à®à®¿à®±à®¤à¯ நாவலிலà¯â à®à®°à®¿à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤ வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®°à®¿à®à®®à¯ வாà®à¯à®à®¿ வநà¯à®¤ ஹà¯à®®à®¾à®¤à®¿ பானà®à®®à¯ à®à®¯à®¿à®°à¯à®à¯à®à®¾à® à®à®¤à®µà¯à®®à¯. à®à®©à®¾à®²à¯ à®
தன௠பினà¯à®©à®°à¯ மறà¯à®± à®à®®à®¯à®à¯à®à®³à®¿à®²à¯ பà¯à®¤à¯à®¤à®²à¯ பà¯à®¤à¯à®¤à®²à®¾à® à®à¯à®à®¿à®¤à¯à®¤à¯à®®à¯ à®à¯à® à®à®µà¯à®µà®¿à®¤ பலனà¯à®®à¯ à®
ளிà®à¯à®à®¾à®¤à¯. à®à®¤à¯ à®à®©à¯à®©à¯à®³à¯ à®à®´à¯à®¨à¯à®¤ à®à¯à®³à¯à®µà®¿à®à®³à¯ à®à®´à¯à®ªà¯à®ªà®¿à®¯à®¤à¯. à®à®®à¯à®®à®¾à®¤à®¿à®°à®¿ à®à®®à®¯à®à¯à®à®³à®¿à®²à¯, à®à®¯à®¿à®°à¯à®à®¾à®à¯à®à¯à®®à¯ à®
வà®à®° à®à®¿à®à®¿à®à¯à®à¯ தà¯à®µà¯à®ªà¯à®ªà®à¯à®®à¯ à®à®¾à®²à®à¯à®à®³à®¿à®²à¯, à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ à®à®à¯à®à®¿à®©à¯ பாà®à¯à®à®¿à®²à¯ நà¯à®¨à¯à®¤à¯ à®à¯à®³à¯à®µà®¤à¯ பà¯à®²à¯ வà¯à®±à¯à®®à¯ à®à®±à¯à®¤à®²à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à®¾à®à®µà¯, à®à®´à®¿à®©à¯ à®
லà¯à®²à®¤à¯ à®à®à®µà¯à®³à®¿à®©à¯ à®à®°à¯à®£à¯à®¯à¯à®¯à¯ பà¯à®°à®¿à®¤à¯à®®à¯ à®à®¾à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à®¿à®¯ நிலà¯à®¯à¯ à®
à®à¯à®à®¿à®±à®¤à¯? à®à®©à®¤à¯ தà¯à®©à¯à®±à®¿à®¯à®¤à¯.
à®à®¨à¯à®¨à®¿à®²à¯à®¯à®¿à®²à¯ நவà¯à®© à®®à¯à®±à¯à®à®¤à¯à®¤à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ தà¯à®±à¯à®±à¯à®¨à¯à®¯à¯à®à®³à¯ à®à®¤à®¿à®°à¯à®à¯à®£à¯à®à¯ à® à®à¯à®¨à¯à®¤ வà¯à®±à¯à®±à®¿à®à¯à®à¯ à®à®©à¯à®© à®à®¾à®°à®£à®®à®¿à®°à¯à®à¯à® à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯? à® à®à¯à®à¯ மரà¯à®¨à¯à®¤à¯à®à®³à¯à®¤à¯ தà¯à®´à®¿à®±à¯à®à®¾à®²à¯ ஠ளவில௠தயாரிà®à¯à® தà¯à®µà®à¯à®à®¿à®¯ à®à®¾à®²à®à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤ மரà¯à®¨à¯à®¤à¯à®à®³à¯ à®à¯à®à®¿à®à¯ தà¯à®´à®¿à®²à¯ ஠ளவà¯à®¤à¯ தாணà¯à®à®¿ à®à¯à®²à¯à®²à®µà®¿à®²à¯à®²à¯. ஠வதிà®à¯à®à¯à®³à¯à®³à®¾à®à®¿ à®à®°à¯à®à¯à®à¯à®®à¯ மிà®à®ªà¯à®ªà¯à®°à®¿à®¯ à®à®£à¯à®£à®¿à®à¯à®à¯à®¯à®¿à®²à®¾à®© மனிதரà¯à®à®³à¯à®à¯ à®à¯à®©à¯à®±à¯ à®à¯à®°à¯à®®à¯ ஠ளவà¯à®à¯à®à¯ மரà¯à®¨à¯à®¤à¯à®à®³à¯à®à¯ à®à¯à®±à¯à®à®¿à®¯ à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ தயார௠à®à¯à®¯à¯à®¤à¯ ஠ளிà®à¯à®à¯à®®à¯ வழிமà¯à®±à¯ நமà¯à®®à®¿à®à®®à¯ à®à®²à¯à®²à¯. à®®à¯à®²à¯à®®à¯ à®à¯à®µà¯à®µà®¿à®¯à®²à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®®à¯ தà¯à®±à¯à®±à¯à®¨à¯à®¯à¯à®à®³à¯ தà®à¯à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®±à¯à®à®³à¯à®¯à¯ ஠திà®à®®à¯à®®à¯ வலியà¯à®±à¯à®¤à¯à®¤à¯à®à®¿à®©à¯à®±à®©. மி஠விரிவா஠நà¯à®¯à¯ தà®à¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯à®à®³à¯à®¯à¯à®®à¯, à®à®°à¯à®à¯à®à®¿à®¯ வாழà¯à®µà®¿à®±à¯à®à®¾à®© விதிமà¯à®±à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ வà®à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. மிà®à¯à®¨à¯à®¤ பலனளிà®à¯à®à¯à®®à¯ ஠வà¯à®µà®´à®¿à®®à¯à®±à¯à®à®³à¯ வà¯à®à¯à®®à®à¯à®à®³à¯ ஠னà¯à®±à®¾à®à®®à¯ பினà¯à®ªà®±à¯à®±à¯à®µà®¤à¯ à®à®³à®¿à®¤à®²à¯à®². à®à®°à¯à®µà®à¯à®¯à®¿à®²à¯ ரா஠வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¾à®à®µà¯ à®à¯à®µà¯à®µà®¿à®¯à®²à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®®à¯ திà®à®´à¯à®à®¿à®±à®¤à¯. நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à®¿à®©à¯ à®®à®à®¤à¯à®¤à®¾à®© à®à¯à®¯à®²à¯à®ªà®¾à®à¯à®à¯ மனமà¯à®µà®¨à¯à®¤à¯ பாராà®à¯à®à¯à®®à¯ ஠தà¯à®µà¯à®³à¯à®¯à®¿à®²à¯ à®à®¨à¯à®¤ à®à®°à¯ à®à®¾à®°à®£à®à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ பரிà®à¯à®²à®¿à®à¯à®à¯à®®à¯ பà¯à®¤à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ நியாயம௠à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à®µà®¿à®²à¯à®²à¯ à®à®©à¯à®±à¯ தà¯à®©à¯à®±à¯à®à®¿à®±à®¤à¯. à®à®¾à®²à®©à®¿à®¯à®®à¯ பà®à¯à®à®¤à¯à®¤à¯à®¯à¯à®®à¯, à®à®à¯à®à®à¯à®à®¤à¯à®¤à¯ à®à¯à®±à¯à®ªà®¾à®à¯à®à¯à®¯à¯à®®à¯, விளà¯à®µà®¾à®à®ªà¯ பà¯à®°à®´à®¿à®µà¯ தà¯à®±à¯à®±à¯à®¨à¯à®¯à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à®¿à®µà®¿à®à¯à®à¯à®¤à¯ தà¯à®°à¯à®µà¯à®¯à¯à®®à¯ ஠ளிதà¯à®¤à®¤à¯ à®à®©à®ªà¯ பà¯à®°à¯à®®à¯ பà®à¯à®à¯à®à¯à®à¯à®³à¯à®µà®¤à®¾? 1921 à®à®®à¯ à®à®£à¯à®à®¿à®²à¯ 25 à®à® à®à®°à¯à®¨à¯à®¤ à®à®°à®¾à®à®°à®¿ à®à®¯à¯à®³à¯ 1931 à®à®®à¯ à®à®£à¯à®à®¿à®²à¯ 23 à®à®à®à¯ à®à¯à®±à¯à®¨à¯à®¤à®¤à¯ à®à®¯à¯à®µà®¾à®³à®°à¯à®à®³à¯ à®à¯à®à¯à®à®¿à®à¯à®à®¾à®à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. 1872 â 1921 வரà¯à®¯à®¿à®²à®¾à®© à®à®¾à®²à®à®à¯à®à®à¯à®à®³à®¿à®²à¯ 20% à®à®°à®¾à®à®°à®¿ à®à®¯à¯à®³à¯ à®à¯à®±à¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®¤à®¾à® à®®à¯à®à¯ à®à¯à®µà®¿à®¸à¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®à¯à®à®¿à®±à®¾à®°à¯. (http://archaeologyonline.net/artifacts/colonial-legacy) âà®à®¾à®²à®©à®¿à®¯ à® à®°à®à¯ பà¯à®¤à¯ à®à¯à®à®¾à®¤à®¾à®°à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®®à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®®à¯ பாரமà¯à®ªà®°à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®®à¯à®±à¯à®à®³à¯ à®à¯à®à®¾à®©à®µà¯ à®à®©à¯à®±à¯ பிரà®à®¾à®°à®®à¯ à®à¯à®¯à¯à®¤à®¤à¯. நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ à®®à®à¯à®à¯à®®à¯ ஠வறà¯à®±à¯ à®®à¯à®´à¯à®µà®¤à¯à®®à®¾à® à®à®à¯à®à¯à®à¯à®à¯à®³à¯ வà¯à®à¯à® à®à®¤à®µà¯à®®à¯ à®à®©à®µà¯à®®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯. பாரமà¯à®ªà®°à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à¯à®à®©à®¾à®© à®à®±à®µà¯ à®à®¯à®²à¯à®ªà®¾à®© à®à®©à¯à®±à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯ à®®à¯à®²à¯à®² ஠த௠நà¯à®¯à®¾à®³à®¿à®¯à®¿à®©à¯ விரà¯à®ªà¯à®ª தà¯à®°à¯à®µà®¾à® மாறியத௠à®à®°à¯ மிà®à®ªà¯à®ªà¯à®°à®¿à®¯ à® à®°à®à®¿à®¯à®²à¯ மாறà¯à®±à®®à¯.â à®à®©à¯à®±à¯ தனத௠à®à®à¯à®à¯à®°à¯à®¯à®¿à®²à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯à®®à®¾à®© ஠வதானதà¯à®¤à¯ வà¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯ ராà®à¯à®²à¯ பà¯à®°à¯à®à®°à¯.
à®à¯à®®à®¿à®©à®¿à®à¯ à®à®à®¾à®¸à¯à®à®¿à®à¯ à®
வரà¯à®à¯à®¯ à®à®à¯à®à¯à®°à¯à®¯à®¿à®²à¯ à®à¯à®¤à®¨à¯à®¤à®¿à®° à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®à¯à®à®¾à®¤à®¾à®° à®à¯à®³à¯à®à¯à®¯à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à® à®
à®®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à® பà¯à®°à¯ à®à®®à¯à®®à®¿à®à®¿à®¯à¯ பறà¯à®±à®¿ à®
ளிà®à¯à®à¯à®®à¯ à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®®à¯à®®à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯à®®à®¾à®©à®¤à¯. à®à¯à®¤à®¨à¯à®¤à®¿à®° à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ மறà¯à®±à¯à®®à¯ à®à¯à®à®¾à®¤à®¾à®° à®à¯à®³à¯à®à¯à®¯à¯ வà®à¯à®¤à¯à®¤à®¤à®¿à®²à¯ 1945 à®à®®à¯ à®à®£à¯à®à¯ à®à®°à¯à®µà®¾à®© பà¯à®°à¯ à®à¯à®´à¯à®µà®¿à®©à¯ பரிநà¯à®¤à¯à®°à¯à®à®³à¯à®à¯à®à¯ மி஠மà¯à®à¯à®à®¿à®¯ பà®à¯à®à¯à®³à¯à®³à®¤à¯. பà¯à®°à¯ à®à¯à®´à¯ நவà¯à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à¯à®¯à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ வரà¯à®à¯à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ à®à®°à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à®¾à®à®ªà¯ பரிநà¯à®¤à¯à®°à¯à®¤à¯à®¤à®¤à¯. à®
நà¯à®¨à®¿à®²à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®©à¯à®±à¯ நிலà¯à®®à¯ பà¯à®°à®¿à®¤à®¾à® à®à®©à¯à®±à¯à®®à¯ மாறிவிà®à®µà®¿à®²à¯à®²à¯.
âà®à®²à®à®¿à®²à¯ à®à®µà¯à®µà¯à®°à¯ தினமà¯à®®à¯ நà®à®¨à¯à®¤à¯ வரà¯à®®à¯ à®
றிவியல௠à®à®£à¯à®à¯à®ªà®¿à®à®¿à®ªà¯à®ªà¯à®à®³à¯à®à¯à®à¯à®®à¯ à®à®¯à¯à®µà¯à®à®³à¯à®à¯à®à¯à®®à¯ à®à®£à¯à®¯à®¾à®à®¤à¯ தனà¯à®©à¯ மாறà¯à®±à®¿à®à¯à®à¯à®³à¯à®³à®¾à®¤, மாறாத à®à¯à®³à¯à®à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ நà®à¯à®®à¯à®±à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ பினà¯à®ªà®±à¯à®±à¯à®®à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯à®±à¯à®à®³à®¾à®²à¯ à®®à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®à¯ à®à®¿à®±à®¨à¯à®¤à®¤à¯ à®
ளிà®à¯à® à®®à¯à®à®¿à®¯à®¾à®¤à¯.â (பà¯à®°à¯ 1945, vol 4,74)
à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®à¯à®à¯à®®à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®®à¯à®±à¯à®à®³à¯ மாறாத à®à®±à¯à®à¯à®à®®à®¾à®© மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®®à¯à®±à¯ à®à®©à¯à®®à¯ à®à®£à¯à®£à¯à®à¯à®à®¤à¯à®¤à¯à®à®©à¯ à®
ணà¯à®à®ªà¯ பà®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®¨à¯à®¤à®¿à®¯ à®à®²à®¾à®à¯à®à®¾à®°à®®à¯ தà¯à®©à¯à®®à¯à®¯à®¾à®©à®¤à¯, மாறாதத௠à®à®©à¯à®®à¯ நமà¯à®ªà®¿à®à¯à®à¯ பலà¯à®µà¯à®±à¯ à®
à®°à®à®¿à®¯à®²à¯ à®à®¾à®°à®£à®à¯à®à®³à®¿à®©à®¾à®²à¯ à®
னà¯à®±à¯à®¯ à®à¯à®´à®²à®¿à®²à¯ à®à®¨à¯à®¤à®à¯ à®à®°à¯à®¤à¯à®¤à¯ à®à®à¯à®à®®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯.
பà¯à®°à¯ à®à¯à®´à¯ பாரமà¯à®ªà®°à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯à®±à¯à®à®³à¯à®à®©à¯ à®
றிவாரà¯à®¨à¯à®¤ விவாததà¯à®¤à®¿à®²à¯ à®à®à¯à®ªà®à®µà¯ à®à®²à¯à®²à¯ à®à®©à¯à®ªà®¤à¯ தà¯à®³à®¿à®µà¯. à®
தறà¯à®à¯ நà¯à®°à®®à®¿à®©à¯à®®à¯à®¯à¯à®¯à¯à®®à¯ à®à®³à¯ பறà¯à®±à®¾à®à¯à®à¯à®±à¯à®¯à¯à®¯à¯à®®à¯ à®à®¾à®°à®£à®à¯à®à®³à®¾à® à®
à®à¯à®à¯à®´à¯ à®®à¯à®©à¯à®µà¯à®¤à¯à®¤à®¾à®²à¯à®®à¯ à®à®£à¯à®®à¯à®¯à®¿à®²à¯ à®
வரà¯à®à®³à¯à®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤ à®®à¯à®©à¯à®®à¯à®à®¿à®µà¯à®à®³à¯ à®
றிவà¯à®ªà¯à®ªà¯à®°à¯à®µà®®à®¾à® à®
ணà¯à®à®µà®¿à®à®¾à®®à®²à¯ à®à¯à®¯à¯à®¤à®¤à¯. à®à®°à¯à®µà®à¯à®¯à®¿à®²à¯ லாரà¯à®à¯. à®®à¯à®à¯à®à®¾à®²à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯ à®à®²à¯à®µà®¿à®à¯à®à¯ à®à®©à¯à®© à®à¯à®¯à¯à®¤à®¾à®°à¯ à®
தà¯à®ªà¯ பà¯à®°à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®à¯ à®à¯à®¯à¯à®¤à®¾à®°à¯ à®à®©à¯à®à®¿à®±à®¾à®°à¯ à®à¯à®®à®¿à®©à®¿à®à¯. à®à®¾à®²à®©à®¿ தà¯à®à®¤à¯à®¤à®¿à®©à¯ பணà¯à®ªà®¾à®à¯à®à¯ பாரமà¯à®ªà®°à®¿à®¯à®®à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®
வரà¯à®à®³à¯à®à¯à®à¯ à®
றியாம௠à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯ à®®à®à¯à®à¯à®®à®²à¯à®², à®
றியாம௠à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®à®¨à¯à®¤ à®
à®à¯à®à®±à¯à®¯à¯à®®à¯ à®à®²à¯à®²à®¾à®¤ à®
பà¯à®ªà®à¯à®à®®à®¾à®© à®®à¯à®²à®¾à®¤à®¿à®à¯à® மனபà¯à®ªà®¾à®©à¯à®®à¯à®¯à¯à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯ à®à®©à¯à®ªà®¤à¯ à®à®¿à®à¯à®à®²à¯.
1981 à®à®®à¯ à®à®£à¯à®à¯ தனிபà¯à®ªà®à¯à® à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ ராமலிà®à¯à®à®à®¾à®®à®¿ à®à®´à¯à®¤à®¿à®¯ à®à®¯à¯à®µà¯à®à¯ à®à®à¯à®à¯à®°à¯à®¯à®¿à®²à¯ பà¯à®°à¯ à®à¯à®´à¯ பà¯à®©à¯à®±à®µà¯ à®à®à¯à®à¯ தவறின à®à®©à¯à®ªà®¤à¯à®à¯ à®à®à¯à®à®¿à®¤à®®à®¾à® à®à¯à®à¯à®à®¿à®à¯à®à®¾à®à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯. â à®à®®à¯à®à®¤à¯à®¤à¯à®à®©à¯ நà¯à®°à¯à®à¯à®à®®à®¾à® à®à®©à¯à®±à¯à®ªà®à¯à®à¯à®à¯ à®à¯à®¯à®²à¯à®ªà®à¯à®à¯à®µà®¨à¯à®¤ பாரமà¯à®ªà®°à®¿à®¯ நமà¯à®ªà®¿à®à¯à®à¯ à®à®¾à®°à¯à®¨à¯à®¤ à®
à®®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯à®ªà¯ பà¯à®°à¯à®à¯à®ªà®à¯à®¤à¯à®¤à®¾à®®à®²à¯ à®à®à¯à®à®¿à®²à¯à®¯ நிரà¯à®µà®¾à®à®¿à®à®³à¯ à®à®¤à¯à®¤à®à¯à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®
à®®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®à®±à¯à®ªà®à¯à®¤à¯à®¤à®¿à®©à®°à¯. à®à®±à¯à®à®©à®µà¯ à®à®à¯à®à¯ à®
à®®à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ à®
à®à®¿à®ªà¯à®ªà®à¯à®à®³à¯ வளரà¯à®¤à¯à®¤à¯à®à¯à®¤à¯à®¤à¯ à®®à®à¯à®à®³à®¿à®©à¯ வாழà¯à®à¯à®à¯à®à¯à®à¯à®®à¯ à®
வரà¯à®à®³à¯à®à¯à®¯ தà¯à®µà¯à®à®³à¯à®à¯à®à¯à®®à¯ à®à®à®¨à¯à®¤ மாதிரி பà¯à®¤à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®
à®®à¯à®ªà¯à®ªà¯ நவà¯à®© à®
றிவியல௠மறà¯à®±à¯à®®à¯ தà¯à®´à®¿à®²à¯à®¨à¯à®à¯à®ªà®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®¤à®µà®¿à®¯à¯à®à®©à¯ à®à®±à¯à®ªà®à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯ விà®à¯à®à¯à®µà®¿à®à¯à®à¯ à®®à¯à®±à¯à®à®¤à¯à®¤à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®®à¯à®±à¯à®à®³à¯ à®
பà¯à®ªà®à¯à®à®®à®¾à® à®®à¯à®´à¯à®®à¯à®¯à®¾à®à®ªà¯ பà¯à®à¯à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯. à®®à®à¯à®à®³à®¿à®©à¯ பணà¯à®ªà®¾à®à¯à®à¯ பாரமà¯à®ªà®°à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®®à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®
à®®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯à®à¯à®à¯à®®à¯ à®à®à¯à®¯à®¿à®²à¯ மிà®à®ªà¯à®ªà¯à®°à®¿à®¯ à®à®à¯à®µà¯à®³à®¿ à®à®°à¯à®µà®¾à®à®à¯ à®à®¾à®°à®£à®®à®¾à®©à®¤à¯. à®à®¨à¯à®¤à®¿à®¯ பாரமà¯à®ªà®°à®¿à®¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ à®®à¯à®±à¯à®à®³à¯ à®à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®µà®®à®¾à® à®à®±à¯à®±à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®à¯ à®à¯à®à®¿à®¯ பà®à¯à®à®³à®¿à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®
த௠மறà¯à®¤à®²à®¿à®¤à¯à®¤à®¤à¯.â à®à®©à¯à®à®¿à®±à®¾à®°à¯.
à®à®¨à¯à®¨à®¿à®²à¯à®¯à®¿à®²à¯, à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®®à¯ à®
றிவியலà¯à®ªà¯à®°à¯à®µà®®à®¾à®©à®¤à®¾? à®
றிவியல௠நிரà¯à®ªà®£à®®à¯ தà¯à®µà¯à®¯à®¾? நவà¯à®© à®
றிவியல௠à®à®à¯à®à®à®¤à¯à®¤à¯ à®à®¯à¯à®°à¯à®µà¯à®¤à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®ªà¯ பà¯à®°à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à®¿à®²à¯ à®à®³à¯à®³ à®à®µà®¾à®²à¯à®à®³à¯ யாவà¯? à®à®©à¯à®©à¯à®©à¯à®© à®à®¯à¯à®µà¯à®à®³à¯ à®®à¯à®±à¯à®à¯à®³à¯à®³à®ªà¯ பà®à¯à®à¯à®³à¯à®³à®©? à®à®©à®¿ à®à®¨à¯à®¤à®¤à¯ திà®à¯à®¯à®¿à®²à¯ பயணபà¯à®ªà® வà¯à®£à¯à®à¯à®®à¯? பà¯à®©à¯à®± à®à®¿à®² à®
à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¯à®¾à®© à®à¯à®³à¯à®µà®¿à®à®³à¯ à®à®´à¯à®ªà¯à®ªà®¿à®à¯à®à¯à®³à¯à®³à®µà¯à®£à¯à®à®¿à®¯à®¤à¯ à®
வà®à®¿à®¯à®®à®¾à®à®¿à®±à®¤à¯.
