கவிதை கு.அழகிரிசாமி 12 வருடங்கள் ago இரை நடு யாமம் கடந்து நெடு வேளை. இரவையே கத்தரித்து எங்கிருந்தோ ஒரு பறவை கீச்சிடும். இன்னும் உறங்காமல் நான் தவற விட்ட என் கனவுகளை இரை கொத்தும். பகிர்கTweet Share on WhatsApp (Opens in new window) WhatsApp Email a link to a friend (Opens in new window) Email Print (Opens in new window) Print Share on Telegram (Opens in new window) Telegram யாருமற்ற சாலையில்Dateஏப்ரல் 17, 2017In relation toஇதழ்-169ஒற்றைக் கண் பறவையின் வானம்Dateஏப்ரல் 12, 2026In relation toஇதழ்-364லோர்க்கா கவிதைகள்Dateடிசம்பர் 31, 2023In relation toஉலகக் கவிதை