Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

குதிரைலாட வளைவு

அலெக்ஸ் வாங் (Alex Wong) என்பவர் புகைப்படக் கலைஞர். நகரும் எதையும் ஆர்வமாக ஒளிப்படமாக்குபவர். காளைகளை அடக்கும் பந்தயம் ஆகட்டும்; வேகமாக கார் ஓட்டும் போட்டி ஆகட்டும். அவர் இருப்பார். தன் கேமிராவில் படங்களாக சுட்டுத் தள்ளுவார். இத்தனையும் அச்சில் வர ஆசைப்படுகிறார். சென்ற வருடத்தில் மட்டும் இரண்டு லட்சம் ஒளிப்படங்களை எடுத்திருக்கிறார். அதில் இருந்து 128 படங்களை இங்கே கொடுக்கிறார். அதில் இருந்து அரிசோனாவில் இருக்கும் இயற்கை காட்சியை கீழே பார்க்கலாம்:

Exit mobile version