Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

கண்களும் கவி பாடுதே

நியு யார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிறப்புப் படைப்பாக கலைஞர்களையும் வித்தியாசமானக் காட்சியாக்கங்களையும் திரையிடுகிறார்கள். கீழே பல்வேறு கலாச்சாரங்களில் இருந்தும் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் கண் சிமிட்டுகிறது. நீங்கள், அவர்களைப் கண்காணிப்பது போலவே, அந்தக் கண்களும் உங்களை கவனிக்கின்றன.

Midnight Moment: "Eyes on Times Square" – MTV Design from AIGA/NY on Vimeo.

கீழே கதகளி:

Exit mobile version